புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_c10 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_m10 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar
 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_c10 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_m10 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_c10 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_m10 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_c10 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_m10 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 07, 2018 5:50 pm

 ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!  Asam__15495
-

இந்திய தடகளத்தின் புதிய அடையாளமாக பார்க்கப்படும்
ஹிமா தாஸ், அஸ்ஸாமைச் சேர்ந்தவர். ஜகார்த்தா ஆசியப்
போட்டியில் 3 பதக்கங்கள் வென்றுள்ளார்.

4x400 தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும்,
400 மீட்டர் ஓட்டம் மற்றும் கலப்பு தொடர் ஓட்டத்திலும்
வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.

ஜகார்த்தா ஆசியப் போட்டியில்தான் முதன்முறையாக
கலப்பு தொடர் ஓட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜகார்த்தா ஆசியப் போட்டியில், இந்தியக் குழு
15 தங்கப்பதக்கங்ளுடன் 69 பதக்கங்களைக் கைப்பற்றி
நாடு திரும்பியது.

ஹிமா தாஸ்

டெல்லியில், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து வாழ்த்து
ப்பெற்ற வீரர் - வீராங்கனைகள், அவரவர் சொந்த ஊருக்குப்
பயணப்பட்டனர். ஹிமா தாஸ் கவுகாத்திக்கு இன்று வந்தார்.

அவரை வரவேற்க அஸ்ஸாம் மாநில முதலமைச்சர்
சர்போனாந்தா ஸோனாவால் தலைமையில் பெரிய குழுவே
கவுகாத்தி விமான நிலையத்தில் திரண்டிருந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பெயர் சொல்லிக் கொள்ளும்
அளவுக்கு நாட்டுக்கு தடகள வீராங்கனைகள் உருவானதில்லை.
ஹிமா தாஸால் மாநிலத்துக்கே கௌரவம் தேடித்
தந்திருப்பதால், மாநில முதலமைச்சரே அவரை வரவேற்க
நேரடியாக விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.

விமான நிலையத்தில், வழக்கமாக சிவப்புக் கம்பள வரவேற்பு
அளிக்கப்படும். ஹிமா தாஸுக்கு சிவப்புக் கம்பளத்துக்கு
பதிலாக தடகள ட்ராக் அமைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்
பட்டது.

தொடர்ந்து, ஹிமாதாஸ் பயிற்சி எடுத்த சாருசுஜை
ஸ்டேடியத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார்.
வழி நெடுகிலும் மக்கள் கூட்டமாகத் திரண்டுநின்று அவருக்கு
வாழ்த்து தெரிவித்தனர்.
-
--------------------------
எம்.குமரேசன்
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக