புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி I_vote_lcap8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி I_voting_bar8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி I_vote_rcap 
19 Posts - 49%
heezulia

5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி I_vote_lcap8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி I_voting_bar8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 06, 2018 10:32 pm

8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி Gopi

8 நாட்களாக அடையாளத்தை வெளியே கூறாமல் கேரள
நிவாரண முகாமிலும், லாரியில் பொருட்கள், ஏற்றும்,
இறக்கும் பணிகளில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வேலை
செய்துள்ளார்.
-
9-வது நாள் ஐஏஎஸ் அதிகாரி என்ற விவரம் வெளியே
-
தெரிந்ததும் எந்தவிதமான பரபரப்பின்றி தான்
பணியாற்றும் இடத்துக்கே சென்றுவிட்டார்.
-
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 8-ம் தேதிக்குப் பின்
பெருமழை பெய்து மாநிலத்தின் பெரும்பகுதியை
வெள்ளக்காடாக்கியது. 13 மாவட்டங்கள் வெள்ளத்தில்
மூழ்கின, 400-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்துக்கும்,
நிலச்சரிவுக்கும் பலியானார்கள்.

10-லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும்,
உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க
வைக்கப்பட்டனர். மழை நின்று வெள்ளம் வடிந்ததையடுத்து,
மக்கள் நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளுக்குத்
திரும்பி வருகின்றனர்.

இதில் தாதர் மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தில்
மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் கண்ணன்
கோபிநாதன். இவர் 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி
பெற்ற அதிகாரி.

இவர் கடந்த மாதம் 26-ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில்
ரூ. ஒருகோடிக்கான காசோலையை முதல்வர்
பினராயி விஜயனிடம் ஒப்படைக்க வந்தார். காசோலையை
முதல்வரிடம் ஒப்படைத்த கண்ணன் அங்கிருந்து தனது
சொந்த கிராமமான திருச்சூர் அருகே இருக்கும்
புத்தம்பள்ளிக்குச் செல்லவில்லை,
தனது குடும்பத்தினரையும் சந்திக்கவில்லை.

திருச்சூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தும்
அங்குச் செல்லவில்லை. வெள்ளத்தால் கடுமையாக
பாதிக்கப்பட்ட செங்கனூர் பகுதிக்குக் கண்ணன் கோபிநாதன்
வந்தார். அங்குள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற கண்ணன்
தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று அங்கிருந்த யாரிடமும்
கூறவில்லை.

நிவாரண முகாம்களில் சேவை செய்யும் தன்னார்வலர்களில்
ஒருவராக தன்னைக் காட்டிக் கொண்டு மக்களுக்கு உதவிச்
செய்யத் தொடங்கினார்.

கொச்சி துறைமுகத்தில் இருந்து லாரியில் இருந்து வரும்
பொருட்களை இறக்குதல், மற்ற நிவாரண முகாம்களுக்குத்
தேவையான பொருட்களைப் பிரித்து அனுப்புதல், மக்களுக்கு
உணவு பரிமாறுதல் தலையில் சுமந்து சென்று பாதிக்கப்பட்ட
பகுதிகளில் நிவாரண பொருட்களை அளித்தல் போன்ற
பணிகளில் கண்ணன் தீவிரமாக ஈடுபட்டார்.

ஏறக்குறைய 8 நாட்கள் ஒரு சாதாரண தொழிலாளி போன்று
அனைத்துப் பணிகளையும் கண்ணன் செய்தார்.
இந்நிலையில், 9-வது நாள் கண்ணன் யாரென்று அங்கிருந்த
அரசு அதிகாரிகள் சிலர் கண்டுபிடித்தனர்.
-
அதன்பின் கண்ணன் ஐஏஎஸ் அதிகாரி என்று தெரிந்தவுடன்
மிகவும் பணிவுடன் நடந்து கொண்டனர், சிலர் மன்னிப்பும்
கேட்டனர். சிலர் கண்ணன் ஐஏஎஸ் அதிகாரி எனத் தெரிந்ததும்
அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு தங்களின் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார்கள்.

இது குறித்து ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்
கூறுகையில், “ நான் எதையும் பெரிதாகச் செய்யவில்லை.
நான் ஒரு பார்வையாளர்தான். பாதிக்கப்பட்ட பகுதிகளில்
தொடக்கத்தில் இருந்து மக்களுக்காகப் பணியாற்றி வரும்
உண்மையான ஹீரோக்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.

சிலர் அதிகாரிகள் என்னிடம் மன்னிப்புக்கேட்டார்கள்.
நிவாரணப் பணியின்போது என்னை சிலர் திட்டினார்கள்,
கோபமாகப் பேசினார்கள், அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள்
ஆனால், புன்னகையுடன் அதைப் பற்றியெல்லாம் அப்போதே
மறந்துவிட்டேன் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டேன்
எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கண்ணன் குறித்த செய்தியைச் சேகரிக்கச்
சென்ற ஊடகத்தாரிடம் “ தயவு செய்து என்னைப் பற்றி
எந்தச் செய்தியும் பிரசுரிக்க வேண்டாம், என் பணியை
பெரிதுபடுத்துவது நியாயமில்லாமல் ஆகிவிடும்.

உண்மையான ஹீரோக்கள் இன்னும் களப்பணியில் ஈடுபட்டு
வருகிறார்கள். அவர்களை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இதே உத்வேகத்தோடு கேரள மக்கள் பணியாற்றினால்,
விரைவில் கேரளா இந்தத் துயரத்தில் இருந்து மீளும்” எனத்
தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் இருந்து தாதர் நாகர் ஹாவேலிக்குச் சென்று,
கேரளாவில் 8 நாட்கள் நிவாரண முகாமில் பணியாற்றிய
நாட்களை தன்னுடைய விடுமுறையில் கழித்துக்கொள்ள
கண்ணன் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அதைக் கண்ணனின் விடுப்பில் இருந்து கழிப்பதற்கு
பதிலாக, அலுவலகப் பயணமாகவே நிர்வாகம் எடுத்துக்
கொண்டது.

கேரள வெள்ள நிவாரண முகாம்களில் ஐஏஎஸ் அதிகாரிகள்
மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றிய சம்பவம்
அதிகமாக நடந்துள்ளன.

------------------------------
தி இந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 07, 2018 7:16 pm

விளம்பரத்திற்காக உதவிகள் செய்து அதனை புகைப்படம் எடுத்து பெருமை பேசிக்கொள்பவர்கள் மத்தியில் இவர் செய்த உதவி போற்றத்தக்கது!

8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண முகாமில் நெகிழ்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக