புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_m10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_m10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_m10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_m10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_m10  ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 10:16 pm

பத்ம வியூகம்

தினம் தினம் போராடும் திராவிட அபிமன்யு நான்...
தண்ணீர் தேடிய தருணத்தில் திராவகம் சூழ்ந்த முதல் சுற்று,
வாழ்வாதரத்தை வேண்டியபோது அதிகார ஆதாரம் இரண்டாம் சுற்று,
பசிக்கு பருக்கை பந்தி - சதிகார ஸ்மார்ட் அட்டை மூன்றாம் சுற்று
கொம்பு சீவிய காளை நான்
- காலை சீவும் கருணை கூட்டம் நான்காம் சுற்று
-
காய்ந்து விட்ட மருத்துவக்கனவுகள் - கம்பி 'நீட்'டிய ஐந்தாம் சுற்று
சித்தாந்தம் சீண்டாத நாத்திகன் நான் -
சீண்டிப்பார்க்கும் வேதாந்தம் ஆறாம் சுற்று
மடிதேடும் மழலைமனம் -
மிதியடியாக்கிய மீத்தேன் ஏழாம் சுற்று...
கலியுலக பத்ம வியூகம் கருணித்த எட்டு வழி -
இலவச சுற்று
--
வீரத்தாய்ப்பால் கருணித்த ...வீரத்தமிழச்சியே...
வியூக விடுதலை போதனையில் விழிப்பூட்டாதது ஏன்?
தினம் தினம் போராடும் திராவிட அபிமன்யு நான்...
தினம் ஒரு சுற்று... தினம் ஒரு மரணம்...தினம் ஒரு ஜனனம்...
-
----------------------------------------
- நந்தா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 10:18 pm

விதியின் விளையாட்டா?
இதன் காரணகாரியத்தை யாரறிவார்?
பார்த்தனின் சுபத்திரை பத்மவியூகத்தில்
நுழைவதைப் பற்றி
பேசுவதை கருவிலே கேட்கின்றான் அபிமன்யு.
-
வளர்ந்தபோதும் வெளியில் வரக்கேட்கவில்லை
வீரனாய் வளர்ந்து பாரதப் போரில்
பதினான்காம் நாளில்
பத்மவியூகத்தை
உடைத்துக் கொண்டு
நடுவில் வெற்றியாளனாய்
நிற்கின்றான்.
-
அகங்காரத்துடன்
வெறிக்கொண்ட பகைவர்
கையால் அம்புபட்டு
மண்டைபிளக்க மாண்டான்
அபிமன்யு
-
புத்திர சோகத்தால்
அண்ணனிடம் நீதி கேட்கின்றாள் சுபத்திரை
வாழ்க்கைச் சூழலில் எல்லோரும்தான்
பத்மவியூகத்தில் நுழைகின்றோம்
வெளியில்வரும் வழி
தெரியாமலே!
-
தாமரை
இதழ்விரிப்பது போலே
வாழ்வைக் கடக்கின்றோம்!
இது காலதேவனின்
கணக்கன்றோ!
-
மனிதர்களின் அகங்காரமே
பத்மவியூகம் அதில்
தர்மத்தின் நீதியே
கர்மா! அதில் நுழைய
யார் சொல்லித் தந்தார்?
-
வாழ்வின் தத்துவமே
பத்மவியூகம் தானே! பூமிக்கு
வந்தோம், வாழ்ந்தோம்
பிரபஞ்ச விதிகளை மீறிட
நாம் யார்? தாமரையின்
மையத்தில் இயற்ஐயை,
இறைவனை அடைவதே
-
----------------------------
பத்மவியூகம்!
- A.K.சேகர், ஆகாசம்பட்டு

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 10:18 pm

பத்ம வியூகம் எடுத்துவா பாரதத்தில் நல்வழிபிறந்திட
பரந்தாமனே பறந்துவா பாவிகளைப் பதம்பார்த்திட
பஞ்சமும் தீரலப் பாவிகளின் வஞ்சமும் போகல
அஞ்சுகத்து மைந்தனும் ஆழ்வதற்கு இங்கில்லை.
-
எங்கு செல்வோம் எங்கள் மக்கள் என்ன செய்வோம்
பஞ்சம் பிழைக்க வழியில்ல பசுமையும் பாலையாச்சி
கொஞ்சி வாழ்ந்த எங்கள் கூட்டம் அஞ்சி நடுங்குதையா
பஞ்சி ஆலையும் மூடியாச்சி பட்டினியால் வாடியாச்சி.
-
நெஞ்சமுழுதும் குமுறலாச்சி நினைத்தாலே நெருப்பாச்சு
எஞ்சியுள்ள எங்கள் நரல் ஏற்றம்பெற மாற்றம் வேண்டும்
ஏகாந்த பரம்பொருளே ஏன் இன்னும் வரத்தாமதம் நீயும்
ஏழு சக்கர வியூகம் அமைத்தே எழுந்துவா இறைவாநீ!
-
------------------------------------
- கவிஞர் பி.மதியழகன்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 10:19 pm

இரவின் கதவுத் திறந்து
இருட்டில்
இளைப்பாறிக் கொள்ள முடியாமல்
தவித்துக்கொண்டிருக்கிறது
வெளிச்சம்...
-
வெளிச்சத்தில் இருந்து கொண்டு
கையசைத்தபடி
தானும் உலவிக் கொள்ள முடியாமல்
துடித்துக் கொண்டிருக்கிறது
இருள்...
-
மொட்டிலிருந்து
மலர்ந்து கொண்ட பூ
மீண்டும்
அரும்பாக முடியாமல் வதங்கி
உதிர்ந்து
துக்கிக்கிறது தன்னை...
-
நிலம் பெயர்ந்து
வெளியில்
வெறுமையின் விரிப்பில்
வளர்ந்து கொள்ள முடியாமல்
ஏங்குகிறது கிளைகளைத் தாங்கும்
வேர்...
-
அந்தரத்தில் முளைத்து
நிழல் பரப்ப ஆர்வம் காட்டுகிறது
விதைகள்
-
கிளையைத் தொட முடியாமல்
தவிக்கும் உதிர்ந்த இலை போல்
நாவிற்குத் திரும்ப முடியாமல் துடிக்கிறது
நழுவி விழுந்து விட்ட வார்த்தைகள்...
-
தேவைப்படும் போதெல்லாம்
அனுபவிக்கவும் விற்றுக் கொள்ளவும்
வெளியின்
வெறுமையின் அடுகக்குகளில்
நீரை நெருப்பை காற்றை
பதுக்கி வைத்துக்கொள்ள
ரகசியமாய்
வியூகம் அமைக்க விழைகிறது
மனம்...
-
பசியில்லாமல் இருந்து கொள்ள
விகாரங்ளை
புசிப்பதிலிருந்து விடுபடாமல்
அனுபவித்துக் கொள்ள
படாதபாடு படுகிறது ஆறறிவு
-
எனப் பல
-
பத்ம வியூகமெனப் புனைந்த
எந்த வியூகமும் பலிதமாகாமல்
பின்னிய வியூகத்தில்
சிக்கிக் கொண்டுப் புரள்கிறது
ஒற்றைக்குடையில்
ஆளத் துடிக்கும் சுயநலம்...
-
--------------------------
- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 10:19 pm

அபகரிக்கப்பட்ட தாய்நிலம் மீட்டிட
அன்று நடந்தது பாரதப் போர்.
அமைத்தனர் கௌரவர் பத்ம வியூகம்.
அன்னையின் வயிற்றிலிருந்தபோதே
அரைகுறையாகப் போர்க்கலை கற்ற
அபிமன்யு அதிற் சிக்கி உயிர்விட்டான்.
-
இயற்கை அமைத்த பத்ம வியூகமாயக்
எங்கும் சூழ்ந்தது கேரள வெள்ளம்
மயங்கி மலைத்திட மக்களெல்லோரும்
வாழ்வையழித்தம் மண்ணைக்கெடுத்தது.
முற்றுகையிட்டு முழுதாய் அழித்திட
முள்ளிவாய்க்காலிலிலும் பத்ம வியூகம்.
-
அமைத்த கொடியவர் ஆயுத பலத்தால்
ஆதரவற்றுத் தம்முயிர் ஈந்த
ஈழத்தமிழர் இனத்திற்கும் இஃதேதான்
நேர்ந்ததன்று. அந்த நினைவு மறக்காது.

**

நின்றிருக்கும் பகைதன்னை வெல்வ தற்கு
நிலையேழாய்த் தாமரையின் இதழ்கள் போன்று
நன்றாக வியூகம்தாம் அமைத்துக் கொண்டு
நரிசூழ்ச்சித் தந்திரத்தில் அபிமன் யூவைக்
கொன்றிட்ட துரியோத படைகள் போலக்
கொல்கின்றார் ஆட்சியாளர் மக்கள் தம்மை
வன்முறையின் பிடிக்குள்ளே நாடு செல்ல
வளமையெல்லாம் சுயநலத்தார் பையுக் குள்ளே !
--
சிக்கலினைத் தீர்த்திடுவர் என்றே யெண்ணிச்
சிக்கலுக்குள் சிக்குகின்றார் வாக்க ளித்தே
மக்கள்தம் வாக்குகளைப் பெற்ற வர்கள்
மகராசர் போலிங்கே வாழு கின்றார் !
தக்கதொரு விடியல்தாம் பிறக்கு மென்று
தடுமாறித் தடுமாறி எழுந்த போதும்
விக்கலுக்கு நீர்கிடைக்கா நிலைமை போன்று
விக்கித்து நிற்கின்றார் இருளுக் குள்ளே !
--
பத்திரமாய் நாடுதன்னைப் பாது காக்க
பாழான வாழ்வுதனைச் சீர மைக்க
பத்மமெனும் வியூகத்தை நாம்வ குப்போம்
படிப்படியாய் ஆட்சியரை அதில்நு ழைப்போம் !
தித்திக்க தித்திக்க உறுதி தந்த
திருடர்க்குத் தண்டனையை நாம்கொ டுப்போம்
சத்தியத்தில் அறநெறியில் மக்க ளாட்சி
சரித்திரத்தைப் படைத்திடுவோம் ஒன்றாய்ச் சேர்ந்தே !
--
- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக