புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
19 Posts - 86%
heezulia
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
355 Posts - 79%
heezulia
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_m10இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat 19 Dec 2009 - 10:38












இயற்கை பழச்சாறுகள் & பிற சாறுவகைகள் Ld37


அத்திப்பழச்சாறு அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை"
என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை
சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து
அருந்தலாம். இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.


அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்ப
காலச்சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி
குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள்பழச் சாறு
ஆப்பிள்பழச் சாறு உடற் சோம்பல் உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை
போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது.

ஆப்பிள்பழச் சாறுடன் தேனும் பொடித்த
ரோஜா இதழ் ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும்
கர்ப்பிணிபெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை
பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள்சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம்
பெருகும்.

திராட்சைச் சாறு திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த
அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை,
வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர
ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை
சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சு சாறு தொண்டையில் புற்றுநோய் கொண்டு
எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு
அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி
துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில்
நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது.
இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு,ஜுரம் ஆகியவை குணமாகும்.
ஆரஞ்சுச்சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக
வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல்
பலம் பெருகும் .

இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தலாம்..
எலுமிச்சைச் சாறு பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை
பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு
பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து
அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு பித்தத்தால் வரும் நோய்கள்
ஆகியவை குணமாகும்.

ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன்
பலத்தை இழக்க நேரிடும். இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய்
குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய்
குணமாகும்.

வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த
எலுமிச்சைச்சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும். உடல் கலைப்புகள் கைகால்
கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன்
விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிழந்து மீளலாம். பழுத்த
வாழைப்பழத்துடன் எலுமிச்சைச்சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண
மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச்
சாறு தக்காளிச்சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை
அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும்
கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல்
நோய்கள் குணமாகும். மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு
ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும்

ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று
அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.. தர்பூசணிப்பழச் சாறு கோடையின்
கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால்
சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர்
வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு
வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்ணவர காய்ச்சல்
குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக