புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_m10விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....?

Page 2 of 2 Previous  1, 2

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 12:08 pm

First topic message reminder :

விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையுடன் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மோடி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண் மீது தமிழிசை செளந்தரராஜன் போலீஸில் புகார் அளித்தார்.
விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Thoothukudi_airport_tamilisai_14365
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையும் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில் கனடாவில் வேலை செய்து வரும், தூத்துக்குடி கந்தன்காலனியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற 23 வயதுப் பெண் ஒருவரும் பயணித்து வந்துள்ளார். இவரது இருக்கை எண் 17. சென்னையிலிருந்து விமானம் ஏறியதும், 3-ம் எண் இருக்கையில் அமருவதற்காக விமானத்துக்குள் வந்த, தமிழிசையைப் பார்த்து “பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனக் கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம்.

விமானம், தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் மீண்டும், தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் நித்யாவிடம் தமிழிசை புகார் அளித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நெல்லையில் 1,000 பேர் பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தேன். விமானத்தில் வைத்தே தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ்ஷோபியா என்ற பெண், கைகளை உயர்த்தி என்னைப் பார்த்து, எங்களது கட்சியைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் தகாத முறையில் கோஷம் எழுப்பினார். விமானத்தில் வைத்து எதையும் பேசுவது முறையல்ல என்பதால் நான் எதுவும் பேசவில்லை. விமானம் தூத்துக்குடி வந்ததும், விமான நிலைய வரவேற்பு அறை அருகில் அந்தப் பெண் வந்தபோது, “விமானத்துக்குள் வைத்து இப்படிப் பேசுவது சரியா” எனக் கேட்டேன். “எனக்குப் பேச்சுரிமை இருக்கிறது. அதனால் நான் பேசுவேன்” என்றபடி மீண்டும் அதே கோஷங்களை எழுப்பினார். இதனால் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.    
இது போன்ற கோஷங்களுக்கு நான் பயப்படவில்லை. ஆனால், அவர் சாதாரணப் பயணிபோல எனக்குத் தோன்றவில்லை. அவர் கோஷம் எழுப்பியபோது, 
என் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவியதுபோல உணர்ந்தேன்.
யாரும் சிரிக்க கூடாது  கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

 அவரது பின்புலத்தில் ஏதாவது ஒரு தீவிரவாதி அமைப்பு உள்ளது எனவும் சந்தேகிக்கிறேன். இதுகுறித்து, விமான நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்திடமும் புகார் அளித்துள்ளேன்.
நேர் எதிர் கொள்கை உள்ளவர்கள்கூட அடுத்தடுத்த இருக்கைகளில் ஒரே விமானத்தில் அமர்ந்து சென்றபோதிலும், இதுபோன்று நிகழ்ந்ததில்லை. தூத்துக்குடி நகரம் பலரின் பின்புலத்தால் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நகரம். இந்த நிலையில் இப்படி ஒரு பெண் கோஷம் எழுப்பியது சந்தேகத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் இது போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்றார்.
பெண்மீது புகார் அளித்துவிட்டுச் சென்றதால், கூடுதலாக 30 நிமிடம் தாமதமாகவே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார் தமிழிசை. தமிழிசையின் புகாரின் அடிப்படையில் விமான நிலையத்தில் அப்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி விகடன் 

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Sep 05, 2018 10:59 am

எனது கருத்து ஏதோ பிஜேபி யை ஆதரித்து என்று நினைக்க வேண்டாம்..அதற்கு முந்திய ஆட்சியாக இருந்தாலும் சரி,இனி வரப்போகும் ஆட்சியானாலும் சரி இதே தான் நடக்கும்..
ஏதோ மோடி பிரதமர் ஆவதற்கு முன் இந்தியாவே சுபிக்ஷமாகவும்,எல்லா அரசியல்வாதிகளையும் நாம் தினம் தினம் மடக்கி கேள்வி கேட்கும் சுதந்திரம் இருந்ததாகவும் பேசும் பாசாங்கு ஏன்?

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Sep 05, 2018 11:07 am

[quote="ayyasamy ram"]''பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,
விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை
அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட
வேண்டிய குற்றவாளிகளே.
தாராளமாக செய்யட்டும்..அது தானே எல்லார் விருப்பமும்..

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 05, 2018 11:39 am

கோபால்ஜி wrote:
anikuttan wrote:அய்யா உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் இதுபோன்ற ஒரு சம்பவம்  சிறுது காலம் முன்பு நடந்தது  மத்தியில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான ஊழியரை தாக்கிய சம்பவம்
அது ஆளும்கட்சி உறுப்பினர் அல்ல நண்பரே..தெலுங்குதேச கட்சி உறுப்பினர்..
மேற்கோள் செய்த பதிவு: 1276398

அவர் சிவசேனா  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நண்பரே  அவர் பெயர்
 ( Ravindra Gaikwad )

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2018 11:47 am

தமிழில் இசை பாட போயிருப்பாங்களோ??? அவுங்க குரல் வளத்துக்கு பாடுனா எப்படி இருக்கும்???

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Sep 05, 2018 11:57 am

அவர் சிவசேனா  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நண்பரே  அவர் பெயர்

ஜே.சி.திவாகர் ரெட்டி என்ற தெலுங்குதேச mp யும் அப்படி நடந்து கொண்டு பல மாதம் பறக்க தடை பெற்றவர் நண்பரே..
 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 1:56 pm

நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!

விமானத்தில் தமிழிசைக்கு என்ன ஆச்சு.....? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Sep 05, 2018 4:48 pm

[quote="சிவா"]நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!

நன்றி ஐயா.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 05, 2018 5:03 pm

சிவா wrote:நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1276427நானும் தான்

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Sep 05, 2018 5:13 pm

ராஜா wrote:
சிவா wrote:நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1276427நானும் தான்

மிக்க நன்றி  நண்பரே..சற்றே வலதுசாரி ஆதரவாளனாக இருந்தாலும் பிஜேபி என்ன செய்தாலும் சரி என்று நான் என்றும் வாதிட மாட்டேன்..தவறு என்றால் யார் செய்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கும் நமக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை..மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள்  உடைத்தால் பொன்குடம் என்ற பார்வையோடு இல்லாமல் எல்லா விஷயத்தையும் பார்த்தால் தான் நடுநிலைமையாக இருப்போம் என்று நம்புகிறேன் ஐயா.. :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 05, 2018 5:33 pm

கோபால்ஜி wrote:
ராஜா wrote:
சிவா wrote:நண்பர் கோபால்ஜியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1276427நானும் தான்

மிக்க நன்றி  நண்பரே..சற்றே வலதுசாரி ஆதரவாளனாக இருந்தாலும் பிஜேபி என்ன செய்தாலும் சரி என்று நான் என்றும் வாதிட மாட்டேன்..தவறு என்றால் யார் செய்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கும் நமக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை..மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள்  உடைத்தால் பொன்குடம் என்ற பார்வையோடு இல்லாமல் எல்லா விஷயத்தையும் பார்த்தால் தான் நடுநிலைமையாக இருப்போம் என்று நம்புகிறேன் ஐயா.. :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: .
உங்கள் நம்பிக்கை நல்லதாகவே இருக்க வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக