புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
1 Post - 14%
Manimegala
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
11 Posts - 4%
prajai
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
9 Posts - 4%
Jenila
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
4 Posts - 2%
Rutu
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
2 Posts - 1%
jairam
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_m10கிருஷ்ண ஜெயந்தி விழா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 03, 2018 4:00 pm

மும்பை:

மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின்
ஒரு பகுதியாக நடைபெறும் தஹி-ஹண்டி எனப்படும்
உரி அடி நிகழ்ச்சியின் போது பகல் 2 மணி வரை 36 பேர்
காயமடைந்துள்ளனர்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 03, 2018 4:03 pm

கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை
ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார்
கிருஷ்ணன்.

இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது
நடக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து,
பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பாயாசம் பிரசாதம்
சிறப்பானது.
-

தமிழ் ஒன்.இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 03, 2018 4:04 pm

கேரளம், திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் அருள்கிறான்
உன்னி கிருஷ்ணன்.

கல்லாலோ, வேறு உலோகத்தாலோ அல்லாமல் பாதாள
அஞ்சனம் எனும் மூலிகையால் வடிவமைக்கப்பட்டவர் இவர்.


குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான
குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம்
, 'பாதாள அஞ்சனம்’ என்னும் அபூர்வ மூலிகை பொருளால்
ஆனது.

இத்தலத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள்
நீண்ட ஆயுளுடன் ஒற்றுமை மிகுந்து நலமாக வாழ்வர்
என்பது நம்பிக்கை.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஆலயங்களுக்கு சென்று
கிருஷ்ணரை தரிசனம் செய்தால் எண்ணற்ற பலன்கள்
கிடைக்கும்.
-
--------------------
தமிழ் ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 03, 2018 4:07 pm

கிருஷ்ண ஜெயந்தி விழா Krishna-1535718651-1535884901
--
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது
வேணு கோபாலன் ஆலயம்.

கண்ணன், ருக்மிணி சத்யபாமாவுடன் அருளும் கோயில்.
வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி
நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது.

கிருஷ்ண ஜெயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு
மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.
-
----------------------------

மதனகோபாலசுவாமி எனும் பெயருடன் பாமாருக்மிணியுடன்,
மதுரையில் கண்ணன் அருள்பாலிக்கிறான்.

ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன் பெரியாழ்வாருடன் வந்து
இந்த மதனகோபாலரை தரிசனம் செய்து விட்டுச் சென்றதாக
தல வரலாறு கூறுகிறது.

இந்த ஆலயத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.
-
---------------------------

கண்ணன் நவநீத கிருஷ்ணனாக, திருநெல்வேலி மாவட்டம்
மருதூரில் கோயில் கொண்டுள்ளான். தாமிரபரணியில் நீராடி
இந்த பாலகிருஷ்ணனை தரிசித்து பால்பாயசம், வெண்ணெய்
நிவேதித்தால் மழலைப் பேறு கிட்டுகிறது.

சாபத்தால் மருத மரங்களான தேவர்களுக்கு சாபவிமோசனம்
தந்தவர் இந்த கண்ணன்.
இங்கும் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
-
-------------------
தமிழ் ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 03, 2018 4:10 pm

மகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில்
கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த தினத்தையே
ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் உற்சாகமாக
கொண்டாடுகின்றனர்.


இஸ்கான் சார்பில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில்
கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு
வருகிறது.

சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான்
ஆலயத்திலும் நெல்லையில் இஸ்கான் ஆலயத்திலும்
இன்றும், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா நகர முறைப்படி
திங்கள்கிழமையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குடும்பத்தினர்
அனைவருடனும் ஸ்ரீகிருஷ்ணர் உள்ளார். கருவறையில்
வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார்.
மார்பில் மகாலட்சுமி இருக்கிறார்.

அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம்
தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் மகன்
பிரத்யும்னன் மற்றும் பேரன் அனிருத்தன் ஆகியோரும்
ஒருங்கே உள்ளனர்.

இந்த ஆலயத்தில் இன்று ஜென்மாஷ்டமி சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. இதே போல கோபாலபுரம்
வேணுகோபாலசுவாமி, ராயப்பேட்டை கவுடியாமடம்,
மயிலாப்பூர் நந்தலாலா டிரஸ்ட் ஆலயத்திலும் கிருஷ்ண
ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான்
கோயிலில் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 9 முதல்
பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி
வரையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

தொடர்ந்து, செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 முதல்
பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9.30 மணி
வரையும் கிருஷ்ண ஜெயந்தி பொது தரிசனம் நடைபெறும்.

கிருஷ்ண அலங்கார தரிசனம், ஹரே கிருஷ்ண
மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம்,
வண்ண மலர்களால் அலங்காரம், தீப ஆராதனைகள்,
மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி ஹரே கிருஷ்ண மந்திரம் சொல்வதற்கான
ஜப மாலைகள் இலவச வழிகாட்டும் புத்தகங்களுடன்
மலிவு விலையில் விநியோகிக்கப்பட உள்ளது.
-
------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக