புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களின் அத்தியாயம்
Page 1 of 1 •
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
♥யாராவது டைம் கேட்டால்... செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க ! ( கையில வாட்ச் கட்டி இருந்தாலும் )
♥எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா... அந்த பொண்ணுக்கு மீசை தாடி வரைஞ்சிடுவாங்க !
♥ஆப்பிள், ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா... தூக்கி போட்டு கேட்ச் பிடிப்பாங்க ! ( கண்டிப்பா கேட்ச மிஸ் பண்ணுவாங்க )
♥எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா... 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க... "அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்" இந்த டயலாக் சொல்லுவாங்க !
♥நண்பர்களை பார்த்துட்டு வர்றேன்னு போனா... மனைவி போன் பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க !
♥டீவி-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க... " ஏன்டா லெக் சைடுல பால் போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க !
♥ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா... மறந்துட்டு வந்துடுவாங்க...
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க ! - அது வேற விஷயம்)
♥திடீர்ன்னு Walking, Exercise ,Yoga பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான் !
♥குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா... Escape ஆயிடுவாங்க ! (குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான் !)
♥எதாவது விட்டு போயிருந்தா இந்த -----------

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பெண்களுக்கென ஓர் அத்தியாயமும் இருக்கா பதிவு செய்யுங்கள்>>>>
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276016SK wrote:♥யாராவது டைம் கேட்டால்... செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க ! ( கையில வாட்ச் கட்டி இருந்தாலும் )
♥எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா... அந்த பொண்ணுக்கு மீசை தாடி வரைஞ்சிடுவாங்க !
♥ஆப்பிள், ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா... தூக்கி போட்டு கேட்ச் பிடிப்பாங்க ! ( கண்டிப்பா கேட்ச மிஸ் பண்ணுவாங்க )
♥எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா... 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க... "அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்" இந்த டயலாக் சொல்லுவாங்க !
♥நண்பர்களை பார்த்துட்டு வர்றேன்னு போனா... மனைவி போன் பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க !
♥டீவி-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க... " ஏன்டா லெக் சைடுல பால் போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க !
♥ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா... மறந்துட்டு வந்துடுவாங்க...
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க ! - அது வேற விஷயம்)
♥திடீர்ன்னு Walking, Exercise ,Yoga பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான் !
♥குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா... Escape ஆயிடுவாங்க ! (குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான் !)
♥எதாவது விட்டு போயிருந்தா இந்த -----------
இந்த பதிவு உங்கள் மனைவி பெயரில் அல்லவா பதிவிட்டு இருக்கவேண்டும் SK
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
விட்டு போனவை:
-----------------------------
* " உன்னாலே., உன்னாலே " இந்த படம் இவங்களுக்கு ரொம்ப
பிடிக்கும் !
=========
=========
பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு அர்த்தம்... உடனே நல்ல டாக்டரா
போயி பார்க்கிறது நல்லது.
ஹா... ஹா... ஹா... சரிதானே...
=========
வாட்ஸ் அப் பகிர்வு
-----------------------------
* " உன்னாலே., உன்னாலே " இந்த படம் இவங்களுக்கு ரொம்ப
பிடிக்கும் !
=========
=========
பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு அர்த்தம்... உடனே நல்ல டாக்டரா
போயி பார்க்கிறது நல்லது.
ஹா... ஹா... ஹா... சரிதானே...
=========
வாட்ஸ் அப் பகிர்வு
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276048T.N.Balasubramanian wrote:
இந்த பதிவு உங்கள் மனைவி பெயரில் அல்லவா பதிவிட்டு இருக்கவேண்டும் SK
ரமணியன்
என் மனைவி எனக்கு அனுப்பியது தான் ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276273SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1276048T.N.Balasubramanian wrote:
இந்த பதிவு உங்கள் மனைவி பெயரில் அல்லவா பதிவிட்டு இருக்கவேண்டும் SK
ரமணியன்
என் மனைவி எனக்கு அனுப்பியது தான் ஐயா
உங்களை சமாளிக்க முடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276299T.N.Balasubramanian wrote:
உங்களை சமாளிக்க முடியாது.
ரமணியன்
என்னிடம் பழகும் 99% பேர் சொல்வது இது தான் அந்த பாக்கி 1% குழந்தைகள்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|