புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
77 Posts - 36%
i6appar
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
2 Posts - 1%
prajai
 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 சினி துளிகள்! - வாரமலர் Poll_m10 சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்! - வாரமலர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 10:13 pm


* 'திருமணம் செய்து கொண்ட போதும், நான் இன்னும்
அம்மாவாகவில்லை. இருப்பினும், அம்மா வேடங்களில்
நடித்து, அதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள
ஆசைப்படுகிறேன்...' என்று கூறி வருகிறார், ஸ்ரேயா.
-
--------------------------------
-
* தன் காதலர் விக்னேஷ் சிவனுடன், தேனிலவு நகரம்
என்று அழைக்கப்படும், கிரேக்க நாட்டிலுள்ள,
சாண் டேரிப் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்,
நயன்தாரா.
-
--------------------------------
-
* மிஸ்டர் லோக்கல் படம் தோல்வியடைந்ததை
அடுத்து, தான் நடித்து வரும் படங்களின் கதைகளில்
சில திருத்தங்களை செய்ய சொல்லியிருக்கிறார்,
சிவகார்த்திகேயன்.
-
--------------------------------
-
* விநாயகர் சிலை முன், கவர்ச்சிகரமாக, 'போஸ்'
கொடுத்த, யாஷிகா ஆனந்துக்கு கடும் எதிர்ப்பு
எழுந்துள்ளது.
-
-------------------------------
-வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 10:14 pm


ஜாக்கிசானாக மாறும், சந்தானம்!

கதாநாயகனான பின், நடனத்தில் அதிக கவனம் செலுத்திய,
சந்தானம், இப்போது, 'ஆக் ஷ'னிலும் கூடுதல் கவனம்
செலுத்தி வருகிறார்.

அதிலும், 'ஜாக்கிசான் பாணியில், சண்டை காட்சிகளில் நடித்து,
ஒரு தனித்துவத்தை ஏற்படுத்துவேன்...' என்கிறார். இதற்காக,
சந்தானம் நடிக்கும், டகால்டி படத்தில், ஜாக்கிசான் நடித்த,
'ஆக் ஷன்' படங்களில் இடம்பெற்ற சண்டை காட்சிகள்
பாணியில், அவருக்கு காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.
-
----------------------------
- சினிமா பொன்னையா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 10:16 pm


ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், ரஜினி!
-
நடப்பு, 2019ம் ஆண்டின், ஐந்தாம் வகுப்பு பாடப்
புத்தகத்தில், நடிகர் ரஜினி பற்றிய தகவல் இடம்
பெற்றுள்ளது.

அதாவது, ஏழையாக பிறந்து, கடின உழைப்பு, முயற்சியால்
உலகமே வியக்கும் வகையில் முன்னேறிய பிரபலங்களின்
தகவல்களில், அவர் இடம்பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில், ரஜினி, சார்லி சாப்ளின், ஸ்டீவ் ஜாப்
உள்ளிட்ட, உலக அளவிலான, சில பிரபலங்களின்
தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
-
---------------------------
- சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 10:17 pm


வெறியுடன் தாக்கும், வரலட்சுமி!
-
சில படங்களில் அதிரடி வில்லியாக மிரட்டிய, வரலட்சுமி,
தற்போது, ஒரு படத்தில், கதையின் நாயகியாகி இருக்கிறார்.

அதோடு, சண்டை காட்சிகளில், தன்னுடன் மோதும்
நபர்களை, அலாக்காக துாக்கி, சுழற்றியடித்து
பந்தாடுகிறார். அவரது, 'வீடியோ'க்கள், இணையத்தில்
வெளியானதை அடுத்து, வரலட்சுமியின், வெறிகொண்ட
தாக்குதலைப் பார்த்து, கோலிவுட்டின் சில இளவட்ட
நடிகர்கள், மிரண்டு போய் உள்ளனர்.

அந்த, 'வீடியோ'வை பார்த்த, வரலட்சுமியின் தந்தையும்,
நடிகருமான, சரத்குமார், பாராட்டியதோடு, 'இன்னும்,
உன்னிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்...' என்றும் கூறி
உள்ளார்.

கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு, குட்டி சுவர் என்ன
பிரமாதம்!
-
-------------------------------

- எலீசா





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக