புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_m10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10 
2 Posts - 67%
viyasan

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_m10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_m10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_m10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_m10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_m10கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 28, 2018 6:15 am

கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை Tamil_News_large_2089450

பெரம்பலுார், :
-பெரம்பலுார் மாவட்டத் தின் பல கிராமங்களில்,
'கழுதைப் பால்' விற்பனை ஜோராக நடக்கிறது.
பல்வேறு நோய்களை தீர்க்கும் மருந்து என்ற
நம்பிக்கையில், பொதுமக்கள் போட்டி போட்டு,
வாங்கி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டத் தில், வேப்பந்தட்டை,
பாலையூர், நெய்க்குப்பை உள்ளிட்ட பல்வேறு
கிராமங்களில், ஒரு குடும்பத்தினர், 10க்கும்
மேற்பட்ட கழுதைகளுடன், ஊர் ஊராகச் சென்று,
கழுதைப் பாலை கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர்.

கேட்பவர்களுக்கு, அங்கேயே கறந்து தருகின்றனர்.
தினமும் காலை, 6:00 முதல், 9:00 மணி வரை பால்
விற்பனை செய்யப்படுகிறது. கழுதைப் பால்,
10 மில்லி, 50 ரூபாய்க்கும், 100 மில்லி, 500 ரூபாய்க்கும்
விற்பனை செய்கின்றனர்

.கழுதைப் பால் குடித்தால் சளி, இருமல், கரப்பான்
நோய், மஞ்சள் காமாலை, பித்தம், வெட்டை நோய்
உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகும் எனக் கூறி,
வியாபாரம் செய்து வருகின்றனர்.

கிராம மக்களும் ஆர்வமுடன் வாங்கி, குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை குடித்து வருகின்றனர்.
கழுதைப்பால் விற்கும் பெண் கூறியதாவது:

வி.களத்துார் கிராமத்தைச் சேர்ந்த நாங்கள், தமிழகம்
முழுவதும் சென்று, கழுதை பால் விற்று வருகிறோம்.
கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது.

வெறும் வயிற்றில், ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்தால்
பலன் உண்டு. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு
போதும். பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க
வேண்டும்.நாங்கள், பால் விற்பனைக் காகவே
கழுதை வளர்க்கிறோம்.

கழுதையை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு சென்று,
கலப்படம் இல்லாமல், அங்கேயே கறந்து விற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பெரம்பலுார் அரசு மருத்துவமனை, சித்தா டாக்டர்
விஜயன் கூறியதாவது:

கழுதைப் பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது,
மருத்துவ குணம் கொண்டது என, சித்த மருத்துவ
புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள்பட்ட நோய்களை தீர்க்கும் என்பது நிரூபிக்கப்
படவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர,
வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 28, 2018 12:57 pm

கழுதைப் பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது,
மருத்துவ குணம் கொண்டது என, சித்த மருத்துவ
புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இது போதுமே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக