புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
2 Posts - 67%
viyasan
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_m10தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 28, 2018 6:02 am

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Tamil_News_large_2089769

சென்னை:
'தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு, பரவலாக
வெயிலின் அளவு அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு
மையம் கணித்துள்ளது.

தென் மேற்கு பருவ மழை படிப்படியாக நகர்ந்து,
வட மாநிலங்களை மையம் கொண்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு
பகுதியும், மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்துள்ளது.
இதனால், தென் மாநிலங்களுக்கான மழை வாய்ப்பு
குறைந்துள்ளது.


இந்நிலையில், 'அடுத்த இரண்டு நாட்களை
பொறுத்தவரை, மழை குறைந்து, வெயிலின் அளவு
சற்று அதிகரிக்கும். பல மாவட்டங்களில், வானம் மேக
மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் வெப்ப
சலனம் காரணமாக, திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது'
என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும்;
மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது
என்றும், அறிவித்துள்ளது.
-
--------------------------தினமலர்---------




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 28, 2018 6:00 pm

ayyasamy ram wrote:தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் Tamil_News_large_2089769


-
--------------------------தினமலர்---------

மேற்கோள் செய்த பதிவு: 1275432

அனைத்து பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் ஒரு கேள்வி 

ஏன் ஆண்கள் யாரும் வெயிலில் வருவதில்லையா 
வெயில் என்றாலும் பெண்கள் படம் மழை என்றாலும் பெண்களை தான் படம் எடுக்கிறீர்கள் 

சில நாட்களுக்கு முன் சென்னையில் மாலை காண மழை பெய்தது அதற்க்கு மறு நாள் வேப்பேரி நாளிதழ் மழையின் காட்சிகள் என்று பல (90% பெண்கள்) புகைப்படம் வெளியிட்டது அதில் ஒரு பெண்ணின் பார்பதற்க்கே மிகவும் சங்கடமாக (இருந்தது அவரின் முகமும் தெளிவாக தெரிந்தது) 

அச்சில் வந்ததிலேயே இப்படி இருந்தால் இவர்கள் புரூப் பார்க்கும்போது அது தெரிந்திருக்காதா நிச்சயம் அந்த பெண்ணுக்கே அந்த படம் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும் 

இதை எல்லாம் நினைத்து பார்க்கத்தவர்களுக்கு என்ன சமூக அக்கறை இருக்க போகிறது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக