புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
22 Posts - 81%
heezulia
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
358 Posts - 79%
heezulia
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
51 Posts - 11%
mohamed nizamudeen
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
8 Posts - 2%
prajai
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_m10நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Dec 18, 2009 6:24 pm

IST )
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Img1091215098_1_1

நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌ய் எ‌ன்பதை‌ப் ப‌ற்‌றி கே‌ள்‌வி‌ப் ப‌ட்டிரு‌ப்போ‌ம். ஆனா‌ல் அது‌ப‌ற்‌றி அ‌திகமாக அ‌றி‌ந்‌திரு‌க்க மா‌ட்டோ‌ம். ‌சிலரை‌ப் பா‌ர்‌த்தா‌ல் அவரது கா‌ல்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் நர‌ம்புக‌ள் பெ‌ரிதாக வெ‌ளி‌யி‌ல் தெ‌ரியு‌ம்.

ஆனா‌ல் அது ஒரு நோ‌ய் எ‌ன்று ந‌ம்‌‌மி‌ல் பலரு‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க வா‌ய்‌ப்‌பி‌ல்லை. ஆனா‌ல் அதுபோ‌ன்று நர‌ம்புக‌ள் புடை‌த்து‌க் கொ‌ண்டு ப‌ெ‌ரிதாக வெ‌ளியே தெ‌ரிவது நர‌ம்‌பு ‌வீ‌க்க நோ‌யி‌ன் அ‌றிகு‌றியாகு‌ம். இ‌தனா‌ல் ஏ‌ற்படு‌ம் வ‌லியு‌ம், ‌பிர‌ச்‌சினைகளு‌ம் சொ‌ல்‌லி மாளாதவை.

பொதுவாக நர‌ம்புக‌ள் இர‌ண்டு வகை‌ப்படு‌ம். ஒ‌ன்று இதய‌த்‌தி‌ல் இரு‌ந்து சு‌த்தமான ர‌த்த‌த்தை உட‌லி‌ன் ம‌ற்ற பாக‌ங்களு‌க்கு எடு‌த்து‌ச் செ‌ல்லு‌‌ம் தம‌னி வகை. ம‌ற்றொ‌ன்று உட‌லி‌ன் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து அசு‌த்தமான ர‌த்த‌த்தை இதய‌த்‌தி‌ற்கு‌ கொ‌ண்டு செ‌ல்லு‌ம் ‌சிறை வகை.

இ‌ந்த நர‌ம்புக‌ளி‌‌ன் வ‌‌ழியாக‌த்தா‌ன் நமது உட‌ல் முழு‌க்க ர‌த்த‌ம் பய‌ணி‌க்‌கி‌ன்றது. இ‌ந்த நர‌ம்புக‌ளி‌ல் ஆ‌ங்கா‌ங்கே உ‌ள்ள ஜ‌வ்வு போ‌ன்ற அமை‌ப்புக‌ள் மூடி ‌திற‌க்கு‌ம் போது ர‌த்த ஓ‌ட்ட‌ம் ‌சீரடை‌கிறது. இ‌ந்த ஜ‌வ்வுகளா‌ல்தா‌ன் நமது உட‌லி‌ல் ‌ஒரே வேக‌த்‌தி‌ல் ர‌த்த ஓ‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

சில சமைய‌ங்க‌ளி‌ல் இ‌ந்த ஜ‌வ்வுக‌‌ளி‌ல் ஒ‌ன்றோ அ‌ல்லது ஒ‌ன்று‌க்கு மே‌ற்ப‌ட்டவையோ செய‌லிழ‌க்கு‌ம் போது நர‌ம்புக‌ளி‌ன் வ‌ழியாக ர‌த்த ஓ‌ட்ட‌ம் ‌சீர‌ற்ற ‌நிலையை அடை‌கிறது. ஒரு ‌சில சமய‌ம் வேகமாக‌ச் செ‌ல்லு‌‌ம் ர‌த்த‌ம் ஓ‌ரிட‌த்‌தி‌ல் மெதுவாக‌ச் செ‌ல்ல‌த் துவ‌ங்கு‌ம். இதனா‌ல் ஏ‌ற்படுவதுதா‌ன் ர‌த்த நாள ‌வீ‌க்க நோயாகு‌ம். இ‌ந்த நோ‌ய்‌க்கு மரு‌‌த்துவ ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் மூல‌ம் குண‌ம் பெறலா‌ம்.

பொதுவாக பெ‌ண்களு‌க்கு க‌ர்‌ப்ப‌க் கால‌த்‌தி‌ல் இதுபோ‌ன்ற ர‌த்த நாள ‌வீ‌க்க நோ‌ய் ஏ‌ற்படுவது இய‌ல்பு. கரு‌‌‌வி‌ன் வள‌ர்‌ச்‌சியா‌ல் க‌ர்‌ப்ப‌ப்பை நர‌ம்புகளை அழு‌த்து‌கிறது. அதனா‌ல் நர‌‌ம்புக‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ஜ‌வ்வுகளு‌ம் செய‌லிழ‌க்‌கி‌ன்றன. இதனா‌ல் இதய‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் ஒரு ‌சீர‌ற்ற ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனா‌ல்தா‌ன் க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு அடி‌க்கடி மய‌க்கமு‌ம், மூ‌ச்சு வா‌ங்குதலு‌ம் ஏ‌ற்படு‌கிறது. க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண்க‌ளி‌ன் கா‌ல் நர‌ம்புக‌ள், க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ன் இறு‌தி மா‌த‌த்‌தி‌ல் ப‌ச்சை அ‌ல்லது ‌நீல ‌நிறமாக‌த் தெ‌ரிவத‌ற்கு‌ம் இதுதா‌ன் காரண‌ம். இதுவு‌ம் ர‌த்த நாள ‌வீ‌க்க நோ‌யி‌ன் ஒரு வகைதா‌ன். குழ‌‌ந்தை ‌பிற‌ந்தது‌ம் இ‌து ச‌ரியா‌கி‌விடு‌கிறது.

ர‌த்த நாள ‌வீ‌க்க நோய‌் மு‌ன்பு 50 வயது‌க்கு மே‌ற்ப‌ட்டவ‌ர்களை தா‌க்கு‌ம் நோயாக இரு‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது இளைஞ‌ர்களையு‌ம் இ‌ந்த நோ‌ய் தா‌க்கு‌கிறது. உலக‌த்‌தி‌ல் ஏராளமானோ‌ர் இதுபோ‌ன்ற ர‌த்த நாள ‌வீ‌க்க நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். முத‌‌லி‌ல் இ‌ந்த நோ‌ய்‌க்கு அறுவை ‌சி‌கி‌ச்சை ம‌ட்டுமே ‌தீ‌ர்வாக இரு‌ந்தது.

Thanks: Webduniya

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Dec 18, 2009 6:51 pm

தகவலுக்கு நன்றி...... இளவரசன் நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை 678642

நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Eegaraitkmkhan
நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக