புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
Page 1 of 1 •
NEW DELHI:
குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட
தடை விதிப்பது குறித்த வழக்கு விசாரணையில்,
உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை அளிக்கும்
வகையில் சென்றது.
குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் சின்னம்
அளிக்க மறுக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்துக்கு
நீதிமன்றம் வழங்கலாமா என்ற கேள்விக்கு “அது மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரம்.
நீதிமன்றம் அதில் தலையிடக் கூடாது” என்று மத்திய அரசு
தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் “இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை” என்று
மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்
தெரிவித்தார்.
“அரசியல்மைப்புச் சட்டம் அனுமதிக்காத இடத்துக்குள்
நுழைய உச்ச நீதிமன்றம் முயற்சிக்கிறது” என்று அவர்
கூறினார்.
குற்றப் பின்னணி கொண்டவர்களை தடை செய்து சட்டம்
கொண்டு வந்தால், பொய்யான குற்றச்சாட்டுகள்
சுமத்தப்படும் நிலை உருவாகும் என்றும் வேணுகோபால்
எச்சரித்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வில், நீதிபதி
இந்து மல்ஹோத்ராவின் கருத்தும் மத்திய அரசின் கருத்தும்
ஒன்றாக இருந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும்
ரோஹின்டன் நாரிமனும் மத்திய அரசு வாதத்துக்கு மறுப்பு
தெரிவித்தனர்.
“பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காத வரையில், குற்றப்
பின்னணி கொண்டவர்களுக்கு சின்னத்தை வழங்க தடை
விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம்
உத்தரவிட முடியும்.
நாங்கள் பாராளுமன்ற எல்லைக்குள் நுழையவில்லை”
என்றார் நீதிபதி நாரிமன்.’
ஆனால், பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதாவை
விவாதித்து, ஏற்க மறுத்துவிட்டதாக வேணுகோபால்
பதிலளித்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி மீண்டும்
விசாரணைக்கு வருகிறது.
-
-------------------------------------
நன்றி- NDTV-தமிழ்

- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
பாராளுமன்றம் எப்படி ஒப்புதல் அளிக்கும் . அங்கு வரும் அதிகபட்ச்ச உறுப்பினர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தானே . அவர்களே அவர்களை வேண்டாம் என்று சட்டம் இயற்றுவார்களா என்ன ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அரசியல்வாதி ஆவதற்கு குற்றப்பின்னணி ஒரு ஏணியாகவே உள்ளது.
1 % ஜெண்டில்மேன் பாலிடீஷியன்ஸ் இருப்பது அதிசயம்.
பணபலம் அதிகம் இருக்கலாம், அவர்களுக்கு.
1 % பிரிவில் வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ரமணியன்
1 % ஜெண்டில்மேன் பாலிடீஷியன்ஸ் இருப்பது அதிசயம்.
பணபலம் அதிகம் இருக்கலாம், அவர்களுக்கு.
1 % பிரிவில் வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
» இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1