உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
5 posters
எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
நான்கு பதிவுகள் இட்டேன் இதுவரை
ஏன்பதில் இல்லை எதற்கும் - தேன் தமிழின்
ஈகரை என்னும் இனைய தளத்தில்நான்
வேகமாய்ச் சேர்ந்த பிறகு
பதிவிடும் ஒவ்வோர்க் கவிதை தனையும்
விதிவிலக் கின்றிப் படிப்பீர் - அதிலுள்ள
சொற்பொருள் பற்றி விமர்சிப்பீர் ஈங்கதனால்
பற்பல உண்டே பயன்.

சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
வணக்கம் borris 83 அவர்களே.
உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது . அறிமுகப்பகுதிக்கு சென்று
உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.
பதிவிடும் கவிதைகளை
பலர் படித்தாலும்
மறுமொழி இடுதல் சிலரே.
இலக்கண இயல்புகளை
சிலாகிப்பது யாவருக்கும்
கைவந்த கலை அல்லவே.
தொடருங்கள்.Borris 83 அவர்களே.
எங்கு இருக்கிறீர் ? என்ன வேலை?
அறியலாமா?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
T.N.Balasubramanian wrote:வணக்கம் borris 83 அவர்களே.
உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது . அறிமுகப்பகுதிக்கு சென்று
உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.
பதிவிடும் கவிதைகளை
பலர் படித்தாலும்
மறுமொழி இடுதல் சிலரே.
இலக்கண இயல்புகளை
சிலாகிப்பது யாவருக்கும்
கைவந்த கலை அல்லவே.
தொடருங்கள்.Borris 83 அவர்களே.
எங்கு இருக்கிறீர் ? என்ன வேலை?
அறியலாமா?
ரமணியன்
நன்றி.. ஆம், நீங்கள் சொல்வது சரிதான். நான் திருநெல்வேலியில் இருக்கிறேன். இங்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
ஓஹோ நெல்லையா?
நம்மூர்தான்.
ரமணியன்
நம்மூர்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
அன்பரே உம்பெயர் என்ன போரீசா. என்னங்க நல்ல
தமிழ் உள்ளபோது ஏதேதோ தவிற்க.தமிழில் பெயரை
பதிவு செய்க பிறகு>>>>>>>
தமிழ் உள்ளபோது ஏதேதோ தவிற்க.தமிழில் பெயரை
பதிவு செய்க பிறகு>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
T.N.Balasubramanian wrote:ஓஹோ நெல்லையா?
நம்மூர்தான்.
ரமணியன்
அருமை.. மிக்க மகிழ்ச்சி
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
சிவனாசான் wrote:அன்பரே உம்பெயர் என்ன போரீசா. என்னங்க நல்ல
தமிழ் உள்ளபோது ஏதேதோ தவிற்க.தமிழில் பெயரை
பதிவு செய்க பிறகு>>>>>>>
போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
பாலசுப்ரமணியன் ஐயா அவர்களே! தாங்கள் திருநெல்வேலியில் எங்கே இருக்கிறீர்கள்? எனக்குச் சொந்த ஊர் கடையம் அருகில் உள்ள பாப்பான்குளம் (அப்பாவின் ஊர்). அம்மாவின் ஊர் நெல்லை சந்திப்பிற்கு மிக அருகில் உள்ள தச்சநல்லூர். அங்குதான் தற்போது நான் வசிக்கிறேன்.
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
borris83 wrote:பாலசுப்ரமணியன் ஐயா அவர்களே! தாங்கள் திருநெல்வேலியில் எங்கே இருக்கிறீர்கள்? எனக்குச் சொந்த ஊர் கடையம் அருகில் உள்ள பாப்பான்குளம் (அப்பாவின் ஊர்). அம்மாவின் ஊர் நெல்லை சந்திப்பிற்கு மிக அருகில் உள்ள தச்சநல்லூர். அங்குதான் தற்போது நான் வசிக்கிறேன்.
நன்றி சண்முகம்.
நெல்லை மனைவியின் ஊர். அங்கே போவது உண்டு.
நான் இருப்பது சென்னையில்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
borris83 wrote:
போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.
பெயர் மாற்றம் வேண்டுமா?
என்ன பெயர்?
சண்முகம் என்கிற பெயரில் ஏற்கனவே பதிவர் இருக்கிறார்.
சண்முகம் B ,பரவாயில்லையா?
இல்லையென்றால் வேறு பெயர் கூறவும்.
வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/தமிழில் பெயர் மாற்றம் செய்ய ,என்ற பகுதிக்கு சென்று
என்ன பெயர் வேண்டுமென கூறவும்.
தலைமை நடத்துனர் ஆவன செய்வார்.

T.N.Balasubramanian wrote:borris83 wrote:

மிக்க நன்றி! சண்முகம் P அல்லது சண்முகம். பி என்று மாற்ற வேண்டும். நான் அதற்கென்று ஒரு பதிவை வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/ என்ற பகுதியில் இடுகிறேன்.
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1301464சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.
பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.
ரமணியன்

@சண்முகம்.ப
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1301490T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1301464சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.
பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.
ரமணியன்![]()
![]()
@சண்முகம்.ப
செம்மம்ம பதில் ஐயா

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
இல்லை பானு,
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.
உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.
ரமணியன்
@ஜாஹீதாபானு
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.
உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.
ரமணியன்
@ஜாஹீதாபானு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|