புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
2 Posts - 3%
prajai
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_lcapஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_voting_barஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 22, 2018 6:00 pm

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பி
ல் சேர்வதற்கு ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில்
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தும்
முடிவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை
அமைச்சகம் கைவிடுவதாக அறிவித்தது.

சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளை ஏற்று
இந்த முடிவை அந்த அமைச்சகம் எடுத்துள்ளது என்று
உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்மூலம், வழக்கம்
போல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்.
அந்தத் தேர்வு எழுத்துத் தேர்வாகவே இருக்கும்.
ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது.

இதுதொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறையும், ஆன்லைனிலும்
நடத்துவதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை
அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம்
எழுதியிருந்தது.

அதில், ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டால்
மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்.

ஆன்லைன் தேர்வால் கிராமப்புற மாணவர்கள்
பாதிக்கப்படுவார்கள். எனவே, கடந்த ஆண்டு எப்படி
நடத்தப்பட்டதோ அதேபோல் இந்த ஆண்டும் நீட் தேர்வை
நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பரிந்துரைகளை ஏற்று, நீட் தேர்வு பழைய
முறைப்படியே நடத்தப்படும் என்று அந்த அதிகாரி
தெரிவித்தார்.

இதனிடையே, நீட் தேர்வு அடுத்த ஆண்டு
மே 5-ஆம் தேதி நடத்தப்படும் என்று மனித வள
மேம்பாட்டுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை
செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நீட் தேர்வு மற்றும் பொறியியல் கல்லூரிகளில்
சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஆகியவற்றை
புதிதாக அமைக்கப்பட்ட தேசிய தேர்வு அமைப்பு (என்டிஏ)
ஆண்டுக்கு இருமுறை நடத்தும் என்று மனித வள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடந்த
மாதம் அறிவித்திருந்தார்.

————————–தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக