ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by ranhasan Yesterday at 9:19 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 7:35 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Yesterday at 8:15 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Yesterday at 6:14 am

» Tamil pdf books on share market
by prajai Sun Jul 12, 2020 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Sun Jul 12, 2020 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Sun Jul 12, 2020 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:09 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Sun Jul 12, 2020 9:04 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Sun Jul 12, 2020 8:40 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:34 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Sun Jul 12, 2020 4:07 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Sun Jul 12, 2020 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Sun Jul 12, 2020 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Sun Jul 12, 2020 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Sun Jul 12, 2020 8:38 am

Admins Online

எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி

Go down

எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி Empty எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி

Post by ayyasamy ram on Tue Aug 21, 2018 6:52 pm

எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி 201808211205288072_ShrutiHaasan-Interview-on-forbes-magazine_SECVPF
-
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே தான்
கருதுவதாக கூறிய நடிகை சுருதி ஹாசன், தனக்கும்,
அப்பாவுக்கு மத நம்பிக்கை பற்றிய கருத்து வேறுபாடு
இருப்பதாக
-
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே
கருதுகிறேன் என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை சுருதி ஹாசன் அமெரிக்காவின்
பிரபல போர்ப்ஸ் பத்திகைக்கு அளித்த பேட்டியில்
கூறியதாவது,

‘ சினிமாவில் நான் அறிமுகமாகி பத்து ஆண்டுகள்
ஆகிறது. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும்
நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான்.

இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை
நன்றாகவேயிருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும்
எனக்கு பிடித்த கதாபாத்திரத்திலும், கதைகளிலும்
மட்டுமே நடிப்பேன்.

மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும்
வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை
நான் ஆன்மீக சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே
நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலாயம்,
மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு
என்னிடம் நேரடியான பதிலில்லை.
ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.

அதேபோல் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும்
பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு
திரைத்துறையில் கிடைக்க வேண்டிய மரியாதையும்,
மதிப்பும் கிடைக்கிறது.
நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும்
நல்லவர்கள் தான்.

தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் ஹிந்தி படத்தில்
நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து
வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில்
தொடங்கும்.

நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி
நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதையும்,
அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி
பெருமையடைகிறேன் ’ என்றார்.
-
-----------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58309
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி Empty Re: எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி

Post by T.N.Balasubramanian on Wed Aug 22, 2018 12:13 pm

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே
கருதுகிறேன் என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது நடிகைக்கு நடிகை மாறுபடும் .
நடிகையின் பின்புலம் முக்கியமான அம்சம்.
நடிகைகளுக்கு எதிரி நடிகைகளே.
சக நடிகைக்கு சந்தர்பம் வரும்போல் தெரிந்து,
அது தனக்கு கிடைக்கவேண்டும் என்றால்,
அவர்கள் தாராளமாக எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பார்கள்.
ஆண்களுக்கு என்ன, எது கிடைத்தாலும் எப்போது கிடைத்தாலும்
யார் மூலம் கிடைத்தாலும் கவலை இல்லை.
இதில் கூட்டு வேறு ..நடிகர்/இயக்குனர்/தயாரிப்பாளர் மற்றும் பலர்.

சினிமா தொழிலுக்கு வந்து விட்டு, பிறகு ஏமாந்ததை குறை சொல்லுவது,
இயலாமையை குறிக்கும். ஒரு வித black mailing என்றும் கூட சொல்லலாம்.

ஆண்களில் எவரும் ராமன் இல்லை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26744
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9634

Back to top Go down

எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி Empty Re: எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி

Post by SK on Wed Aug 22, 2018 12:46 pm

ஒருமுறை மும்பை அடுக்கு மாடி குடியிருப்பில் இவர் தாக்கப்பட்டார் அப்போது இவர் இப்படி கூறவில்லை

ஒருவேளை வெளிநாட்டில் நம் நாட்டை பற்றி தவறாக பேச கூடாது என்ற ஒரு எண்ணத்தில் இப்படி பேசி இருப்பர்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி Empty Re: எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum