புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_c10என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_m10என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_c10 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
T.N.Balasubramanian

6 Posts - 4%
prajai

வேல்முருகன் காசி

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_c10என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_m10என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_c10 
187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_c10என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_m10என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_c10என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_m10என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 9:14 am

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் Tamil_News_large_2082354

மதுரை:
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்
''என் காலில் விழுந்த மகராசன்,'' என மதுரை களஞ்சியம்
சின்னப்பிள்ளை கண்ணீருடன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் புல்லுச்சேரியை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை.
களஞ்சியம் தொண்டு நிறுவனம் மூலம் கிராம பெண்களிடம்
சேமிக்கும் பழக்கம், சிறுசேமிப்பின் அவசியம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதற்காக மத்திய அரசு 2001ல் 'சக்தி புரஸ்கார்' விருது
வழங்கியது.சின்னப்பிள்ளைக்கு அப்போதைய பிரதமர்
வாஜ்பாய் விருது வழங்கி, அவரது காலில் விழுந்து
ஆசிர்வாதம் பெற்றார். பிரதமரின் இந்த எளிமையான
செயல் நாட்டு மக்களை வியக்கவைத்தது.

வாஜ்பாய் மறைவு குறித்து சின்னப்பிள்ளை கூறியதாவது:

அவர் இறந்த தகவல் கேட்டதும், என்னையும் அறியாமல்
கண்ணீர் சிந்தினேன்.எனக்கு விருது வழங்கியதும் என் காலில்
விழுந்து, என்னை உலகிற்கே பெருமைக்குரிய பெண்ணாக
மாற்றிவிட்டார்.

ஒரு நாட்டின் தலைவராக இருந்தும், என் காலில் விழுந்த
மகராசனை எண்ணி வியப்பில் கண்ணீர் சிந்தினேன்.
அங்கிருந்த அதிகாரிகள் சிலர், என்னை ஒரு பெண்
தெய்வமாக எண்ணித்தான் அவர் என் காலில் விழுந்ததாக
தெரிவித்தனர்.

விருது பெற்றதற்கு பின் அடிக்கடி அவருக்கு கடிதம் எழுதி
நலம் விசாரித்துள்ளேன். அவர் போன்ற தலைவர்கள்
இந்தியாவிற்கு கிடைத்தது பெருமை, என்றார்.
-
--------------------------
தின மலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 10:45 am

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம் 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக