புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
62 Posts - 40%
heezulia
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
10 Posts - 6%
prajai
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
7 Posts - 5%
வேல்முருகன் காசி
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
4 Posts - 3%
Saravananj
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
3 Posts - 2%
mruthun
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
188 Posts - 41%
ayyasamy ram
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
21 Posts - 5%
prajai
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
7 Posts - 2%
mruthun
வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_m10வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 14, 2018 7:09 pm

புனே:
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள கோஸ்மோஸ்
கூட்டுறவு வங்கியின் சர்வரை முடக்கிய ஹேக்கர்கள்,
94 கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.

கடந்த 11ம் தேதி விசா மற்றும் ரூபே கார்டு வைத்திருக்கும்
வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடிய
கொள்ளையர்கள், ஆகஸ்ட் 11ம் தேதி 14,849 பணப்
பரிமாற்றம் மூலம் 80 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்.

அதில், விசா கார்டை பயன்படுத்தி, 12 ஆயிரம்
பணப்பரிமாற்றங்கள் மூலம், 78 கோடி ரூபாயை வெளி
நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எஞ்சிய 2,849பணிப்பரிமாற்றங்களை விசா கார்டு மூலம்
ரூ.2 கோடியை உள்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆகஸ்ட் 13ம் தேதி ரூ.13.94 கோடி ரூபாயை ஹாங்காங்கில்
உள்ள வங்கியில் உள்ள கணக்கிற்கு பணப்பரிமாற்றம்
செய்துள்ளனர். இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் அளித்த
புகாரை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
-
---------------------------
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 16, 2018 8:34 pm

அப்படியா அய்யா. உம்பகுதியில் நிகழும் நிகழ்வுகளை
பதியலாமே பேப்பரில் வரும் செய்திகளையே பதிவு
செய்தல் சொந்த கருத்தல்லவே என்பது என்கருத்து.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 16, 2018 8:41 pm

௨௧.௦௮.௨௦௧௮>( 21.08.2018 ) செவ்வாய் அன்று அஞ்சலக
பேமெண்ட் பேங்க் தொடங்க உள்ளனர். இதில் அதிக
பட்ச இருப்புத்தொகை ஒரு லடசம் இருக்கலாம்,
மேற்கொண்டு இருந்தால் அத்தொகை தானாகவே
அஞ்சலக சேமிப்பு வங்கிகணக்கிற்கு மாற்றப்பட்டுவிடும்.
இணைய தளம் மூலமாக அஞ்சலக பணத்தை பரிமாற்றம்
இனி செய்லாம் @ ஆன் லைன் மூலமாக நல்லவசதிங்கோ.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக