புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_c10 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_m10 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_c10 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_m10 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_c10 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_m10 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 27, 2018 9:35 am

 இருதய ரத்தக் குழாய் முழு அடைப்புக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லை: ஜப்பான் மருத்துவ நிபுணர் தகவல் MIOT

இருதய ரத்தக் குழாய் முழு அடைப்பை
அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்த முடியும்
என்று ஜப்பான் இருதய சிகிச்சை நிபுணர்
தகாஹிடே சுசுகி கூறினார்.

இதயத்துக்கு ரத்தத்தை விநியோகிக்கும் மூன்று
கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்
நிலையில், அடைப்பின் விகிதத்துக்கு ஏற்ப
ஆஞ்சியோ பிளாஸ்ட்டி- ஸ்டென்ட் சிகிச்சை அல்லது
முழு அடைப்பு ஏற்பட்டிருந்தால் பை-பாஸ் அறுவைச்
சிகிச்சை செய்வது வழக்கமாக உள்ளது.

இருதய கரோனரி ரத்தக் குழாய்களின் அடைப்புக்கு
ஏற்ப ஜப்பானில் மேற்கொள்ளப்படும் 3 வகையான
தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சை குறித்து
விளக்க டாக்டர் தகாஹிடே சுசுகி சென்னை மியாட்
மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இருதய ரத்தக் குழாய் அடைப்புக்கு அறுவைச்
சிகிச்சையின்றி இருதய உள்ளீட்டு மருத்துவ சிகிச்சை
("இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி') குறித்து டாக்டர்
தகாஹிடே சுசுகி, மியாட் மருத்துவமனையின் இதய
மருத்துவ நிபுணர்கள் சரவணன் பழனியப்பன்,
கே.ஜெய்சங்கர், பிரதீப் ஜி.நாயர் ஆகியோர்
செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:-

இருதய கரோனரி ரத்தக் குழாய்களில் முழு அடைப்பு
அல்லது அடைப்பின் விகிதம் அதிகமாக இருந்தாலும்
கூட அறுவைச் சிகிச்சையின் தேவையின்றி ஜப்பான்
தொழில்நுட்ப அடிப்படையில் சிகிச்சை அளிக்க
முடியும்.

மேலும் நோயாளியின் சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்ட
பிற பாதிப்புகள் காரணமாக பை-பாஸ் அறுவைச்
சிகிச்சையை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில்,
ஜப்பானில் மேற்கொள்ளப்படும் மூன்று வகையான
தொழில்நுட்ப முறைகளில், கால் வழியே கதீட்டர்
குழாயை நுழைத்து இருதய கரோனரி ரத்தக் குழாய்
வரை கொண்டு சென்று அடைப்பை நீக்கி "ஸ்டென்ட்'
(வலை போன்ற அமைப்பு) பொருத்தி மறுவாழ்வு
அளிக்க முடியும்.

இத்தகைய தொழில்நுட்ப முறையில் சென்னை
மியாட் மருத்துவமனையில் 47 வயது பெண்
நோயாளி, 42 வயது ஆண் நோயாளி ஆகியோருக்கு
இதய கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு நீக்க
சிகிச்சை புதன்கிழமை வெற்றிகரமாக
மேற்கொள்ளப்பட்டு "ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது
என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
----------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக