புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
54 Posts - 57%
heezulia
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
33 Posts - 35%
mohamed nizamudeen
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
3 Posts - 3%
mini
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%
balki1949
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
411 Posts - 59%
heezulia
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
233 Posts - 34%
mohamed nizamudeen
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
21 Posts - 3%
prajai
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
2 Posts - 0%
Guna.D
  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_m10  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?-

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 10, 2018 6:27 pm

  மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்?- Moon10
-

சிவன் தலையில் மூன்றாம் பிறையை சூட்டியிருப்பார்.
அதாவது, மனதில் களங்கம் இல்லாத, தூய்மையான
பக்தியைக் கொண்டவர்களை சிவன், தன் தலையில்
வைத்துக் கொண்டாடுவார் என, இதன் மூலம்
உணர்த்தப்படுகிறது.

இதனால்தான், மூன்றாம் பிறையைப் பார்ப்பதை
பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
-
-------------------------
ஆன்மிக வினா-விடை!
வாரமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 10, 2018 7:00 pm

// சிவன் தலையில் மூன்றாம் பிறையை சூட்டியிருப்பார்.
அதாவது, மனதில் களங்கம் இல்லாத, தூய்மையான
பக்தியைக் கொண்டவர்களை சிவன், தன் தலையில்
வைத்துக் கொண்டாடுவார் என, இதன் மூலம்
உணர்த்தப்படுகிறது. //

புரியலையே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 10, 2018 7:19 pm

மஹாத்மா காந்தியை ,"நீங்கள் எப்போதும் ரயில் வண்டியில்,மூன்றாம் வகுப்பு பெட்டியிலே
பிரயாணம் செய்கிறீர்களே ,ஏன்? "என்று கேட்டதற்கு, நான்காம் வகுப்பு பெட்டி
இல்லை ,அதனால்தான் என்றாராம்.

அது போலவே, 1 ம் பிறையும் 2 ம் பிறையும் கண்ணுக்கு தெரியாது. 3 ம் பிறை மட்டுமே
கண்ணுக்கு தெரியும் .அதைத்தான் பார்க்கமுடியும். பார்க்க முடியாததை பார்க்கமுடியாது.
பார்க்கமுடிந்ததைதான், பார்க்கமுடியும்.

மேலும் இஸ்லாமியர்கள் மாத ஆரம்பம் ,பிறை கண்ட நாள் என்று நினைக்கிறேன்.
நம்முடைய இஸ்லாமிய தோழியர் உறுதி படுத்தினால், நன்று.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Fri Aug 10, 2018 8:16 pm

தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்? சிலர் சினிமா நடிகர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் .

பள்ளி மாணவன் (முஸ்லிம்) சொன்னது இது…………..

முஸ்லிம்கள் சந்திரனை வைத்தே மாதத்தைக் -லூனார் மாதம்-கணிக்கிறார்கள். சந்திரன் உதயம் மறைவு ஒரு நாளாகும். அதை வைத்து பிறை வரும் நேரம் நாள் தொடக்கம் என்பதால் நோன்பிருக்கும் போது அந்த முறை கடைப் பிடிக்கப்படுகிறது.சபான் (8) மாத முடிவு ரமதான் (9) மாத தொடக்கம். (அல்-புகாரி-குரான்)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 12:46 pm

அட அது  தேசிய விருது பெற்ற படம் அதனால் பார்க்கிறோம்  சூப்பருங்க சூப்பருங்க

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sat Aug 11, 2018 1:00 pm

ஆமாம் அண்ணா. நீங்கள்-கமல்- நடித்த படம். நான் பிறக்கவில்லை,அதனால் பார்க்கவில்லை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 11, 2018 4:48 pm

பார்க்க அழகாக இருக்கிறது அதை பார்த்தவுடன்
நமக்கு ஓர் உற்சாகம் தெம்பு ஏற்படும்.அதானால்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 5:07 pm

Mr.theni wrote:ஆமாம் அண்ணா. நீங்கள்-கமல்- நடித்த படம். நான் பிறக்கவில்லை,அதனால் பார்க்கவில்லை.

SK யம் நடித்துள்ளாரா? நல்ல வேளை நான் பார்க்கவில்லை.

நானும் அப்போது பிறக்கவில்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 5:56 pm

நன்றி நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 11, 2018 6:48 pm

T.N.Balasubramanian wrote:மஹாத்மா காந்தியை ,"நீங்கள் எப்போதும் ரயில் வண்டியில்,மூன்றாம் வகுப்பு பெட்டியிலே
பிரயாணம் செய்கிறீர்களே ,ஏன்? "என்று கேட்டதற்கு, நான்காம் வகுப்பு பெட்டி
இல்லை ,அதனால்தான் என்றாராம்.

அது போலவே, 1 ம் பிறையும் 2 ம் பிறையும் கண்ணுக்கு தெரியாது. 3 ம் பிறை மட்டுமே
கண்ணுக்கு தெரியும் .அதைத்தான் பார்க்கமுடியும். பார்க்க முடியாததை பார்க்கமுடியாது.
பார்க்கமுடிந்ததைதான், பார்க்கமுடியும்.

மேலும் இஸ்லாமியர்கள் மாத ஆரம்பம் ,பிறை கண்ட நாள் என்று நினைக்கிறேன்.
நம்முடைய இஸ்லாமிய தோழியர் உறுதி படுத்தினால், நன்று.

ரமணியன்

முதல் பிறை சிறிய கீற்று போல தெரியும் . கொஞ்ச நேரத்தில மறைந்துவிடும் அது தான் மாதத்தின் ஆரம்பம் ஐயா . மூன்றாம் பிறை அல்ல.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக