புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
90 Posts - 76%
heezulia
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
255 Posts - 76%
heezulia
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
8 Posts - 2%
prajai
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_m10இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Fri Aug 10, 2018 7:51 pm

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்
****************************************************************

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

* குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

* இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

* பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

* அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

* மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்.

நன்றி முகநூல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 10, 2018 8:26 pm

பதிவிடுமுன் ஈகரை விதி முறைகளை படித்து, அதை பின்பற்ற கூறியிருந்தேன்.
அதிக பதிவுகள் போடும் உற்சாகத்தில் விதிமுறைகளை படிக்கவில்லை போலிருக்கு.
உங்களுக்காக விதி எண் 6 .
]quote]6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.[/quote]

நன்றி கூறுங்கள் வலை முகவரி கொடுப்பதை தவிர்க்கவும்.
முகநூல் முகவரி நீக்கப்படுகிறது. கவனிப்பு தேவை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Fri Aug 10, 2018 8:33 pm

T.N.Balasubramanian wrote:பதிவிடுமுன் ஈகரை விதி முறைகளை படித்து, அதை பின்பற்ற கூறியிருந்தேன்.
அதிக பதிவுகள் போடும் உற்சாகத்தில் விதிமுறைகளை படிக்கவில்லை போலிருக்கு.
உங்களுக்காக விதி எண் 6 .
]quote]6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

நன்றி கூறுங்கள் வலை முகவரி கொடுப்பதை தவிர்க்கவும்.

முகநூல் முகவரி நீக்கப்படுகிறது. கவனிப்பு தேவை.

ரமணியன்[/quote]

:வணக்கம்:

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 11, 2018 6:03 pm

படைப்புக்கு நன்றி கூற சொன்னால் நீங்கள் ஐயாவுக்கு நன்றி கூறுகிறீர்கள் போலும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 11, 2018 6:38 pm

SK wrote:படைப்புக்கு நன்றி கூற சொன்னால் நீங்கள் ஐயாவுக்கு நன்றி கூறுகிறீர்கள் போலும்

பழைய ........புதியவர்....புரிந்துகொள்ள நேரமாகிறதோ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக