புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
51 Posts - 43%
heezulia
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
3 Posts - 3%
prajai
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
417 Posts - 49%
heezulia
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
28 Posts - 3%
prajai
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_m10மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்: Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்:

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Fri Aug 10, 2018 7:44 pm

மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்:

சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை,மதம் என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து வெளிப்படுத்திய ஆய்வு செய்யப்படவேண்டிய கருத்துக்களைத் திரித்து ஒரு சமய சட்டத்திற்கு மட்டுமே உரியதாக மாற்றிவிட்டனர்.
அனுத்துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் அவர்கள் தத் தம் நூல்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ள்ளனர். இவற்றை நாம் ஆய்வுக்குட்படுத்தாமல் சமயம் சார்ந்த கோட்பாடுகளில் இவர்களைக் கட்டிப் போடுவது அழகல்ல.
இந்தபிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன.
இத்தகைய கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்த சித்தர்கள் தம் யோக வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து வெளிப்படுத்தினார்கள்.
அவர்களின் அன்றைய வானவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்தால் இன்றைய விஞ்ஞானத்தின் ஆணிவேராகத்திகழ்கிறது.
இன்றைய விஞ்ஞானம் பெரிதும் நம்மியிருக்கும் அனைத்து சாதனங்களும் இந்த பிரஞ்சத்திலிருந்து எடுக்கப்பட்டவையே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல.அவர்கள் சிந்தனை உட்பட அனத்தும் அவர்களால் இயக்கப்பட்டதல்ல.
மஹா சிவராத்திரி:
சிவன் –இதில் மறைந்துள்ள ஒவ்வொரு எழுத்தின் ஒலி ஓசைக்கான உண்மை விளக்கம் வேறு ஆனால் இவற்றை ஒரு சமயம் சார்ந்த விளக்கமாக மாற்றி மதங்களுக்கிடையே விவாதம் செய்து உழன்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் வல்ல இறைசக்தி ஒவ்வொரு அனுவிலும் இருக்கும் போது பிற மதங்களின் கோட்பாடுகளில் மட்டும் ஏன் இருக்கமுடியாது?..இது நம் சிற்றறிவைதான் குறிக்கிறது.இவையனைத்தையும் கடந்தவர்கள் தான் சித்தர்கள்.
மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.
அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.
மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியிங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம், தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.https://www.facebook.com/groups/siddhar.science/
அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.
ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும்.
சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.
உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
சிவகங்கையின் சிறப்பு:
தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தத்தை தெரிந்து உருவாக்கியவர்கள்தான் சித்தர்கள்.
தமிழிலுள்ள உயிரெழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18 உயிரும் மெய்யும் மற்றும் இவை இரண்டும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஆகியவற்றின் பிறப்பிடங்கள் நம் உடலில் எங்கிருந்தெல்லாம் பிறக்கின்றன என்பதை ஆய்வு செய்து அதனை மொழிவடிவமாக்கி உருவாக்கியவர்கள் நம் சித்தர்கள்.
மஹா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும்.இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் மூப்பு,அண்டக்கல் என்றழைக்கப்படும் அனைத்தையும் மாற்றியமைக்கப் பயன்படும் திராவியம்.இதை பயன்டுத்தி் ஒருவரால் அனைத்தையும் மாற்றியமைக்க முடியும்.
இரும்பையும் தங்கமாக மாற்ற முடியும் என்பதால் இதை கண்டறிய ஒரு கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இது அசாத்திய யோக சாதனைப் பெற்றவரால்தான் அதன் இருப்பிடம் அறிய முடியும்
இத்தகைய சிறப்புபெற்ற உற்று பிறப்பெடுப்பதாலே அவ்விடத்திற்கு சிவ கங்கை எனப் பெயர் சூட்டினர்.
இதுமட்டுமல்லாது அன்றைய தினம் இப்பூமி முழுவதும் பரவி இருக்கும் அற்புத சக்தியை சித்தர்கள் தியானத்தின் மூலம் தங்களின் ஆத்ம வளர்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
அஃதாவது அன்றைய நாளில் அவர்கள் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் ஒருவர் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும்.இது சித்தர்களின் சாதனை முறை.
இதையே நம் முன்னோர்கள் அன்றைய தினம் கண்விழித்து இறைவனை துதி பாட வேண்டும் என்றுக் கூறினார்கள்.ஆனால் அவர்கள் இங்கு குறிப்பிட்டது புறக்கண் விழிப்பையல்ல, அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையைதான்.
இனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து மகிழ்வுடன் வாழ்வோமாக..
”அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. ”
----திருமூலர்
https://www.facebook.com/groups/siddhar.science/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக