புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
91 Posts - 62%
heezulia
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
6 Posts - 4%
viyasan
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
1 Post - 1%
eraeravi
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
283 Posts - 45%
heezulia
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
19 Posts - 3%
prajai
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
7 Posts - 1%
mruthun
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_m10விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Dec 18, 2009 7:36 am

விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Wl118












வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட
2.7 மடங்கு பெரிய சூப்பர் பூமி கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள்
நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு
கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

புதிய கிரகத்தில் தண்ணீர்,
வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ஜிஜே
1214பி என்று பெயரிட்டனர். எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது
இருப்பதால், சூப்பர் பூமி என்று அழைக்கின்றனர். இதுபற்றி பேராசிரியர்
சர்போனியூ கூறுகையில், நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய
கிரகங்களை உருவாக்கி உள¢ளது.

நமது பூமிக்கு அருகில புதிய கிரகம்
இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கைக் கோளுடன் இணைந்த அதிநவீன
தொலைநோக்கியில் கிரகங்களை தேடுவோம். இந்த கிரகத்தை சாதாரண 16 அங்குல
தொலைநோக்கியை வைத்தே காண முடிகிறது என்றார். இதுபோன்ற புதிய கிரகங்கள்
இருப்பதை கடந்த சில ஆண்டுகளில்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கத்
தொடங்கினர்.

இதற்கு முன் தெரிய வந்த சில கிரகங்கள் ஜுபிடர் போன்ற
அமைப்பில் இருந்தன. சூப்பர்எர்த்
கிரகம்தான் பூமியைப் போல உள்ளது
என்றும் சார்போனியூ தெரிவித்தார். எனினும், புதிய கிரகத்தில் உயிரினங்கள்
வசிக்கத் தேவையான நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும், ஆக்சிஜன்
இருப்பதாக குறிப்பிடப்படவில்லை.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 18, 2009 8:17 am

விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி Icon_lol super tanவிண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி 677196 விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி 677196 விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக