புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
85 Posts - 77%
heezulia
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
250 Posts - 77%
heezulia
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
8 Posts - 2%
prajai
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_m10சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Dec 18, 2009 7:14 am

சுவிஸ் வங்கி கறுப்பு பணம் அள்ளப்போவது யார் Sirapukatturainews_53443545104

சுவிஸ்
வங்கிகளில் புதையலாக குவிந்துள்ள கறுப்புப் பணம் முன்பு எப்போதும் இல்லாத
அளவில், இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு முக்கிய அரசியல் பிரச்னையாக
மாறியுள்ளது.
"கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு
கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவில்லை' என்று பா.ஜ., தலைவர்
அத்வானியும், "மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது அதை
செய்திருக்கலாமே' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப்
முகர்ஜியும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த தேர்தலில்
இப்பிரச்னையை முதலில் முன்வைக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு அத்வானி
கடந்த மார்ச் 29ம் தேதி ஏற்பாடு செய்தார். அப்போது இது குறித்து தெரிவித்த
அவர், ""சுவிஸ் வங்கியில் குவிந்துள்ள கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை
இந்தியா கொண்டு வந்தால் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம்.
கறுப்புப்பணத்தை கொண்டுவர முயற்சி செய்யாத காங்கிரஸ் கட்சியை இந்த
தேர்தலில் தண்டிக்க வேண்டும். பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தால் இப்பணத்தை
இந்தியா கொண்டு வர முயற்சி செய்வோம்,'' என்று கூறியிருந்தார்.
வருமான
கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும்
ஏராளமானோர் கறுப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு
செய்துள்ளனர்.
குற்றவாளிகளின் பணம்: இதுதவிர கொலை,
கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும்
இங்கு குவிந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் கோடியிலிருந்து
ரூ.75 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்
லாந்தில், 408 வங்கிகள் உள்ளன. இவ்வங்கிகளுக்கு இந்தியா உள்பட உலகம்
முழுவதும் கிளைகள் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ். ஏ.ஜி., மற்றும் கிரடிட்
சுசே என்ற இரு வங்கிகள்தான் பெரியவை. அந்நாட்டின் சட்டப்பட்டி சுவிஸ்
வங்கிகளில் உள்ள கணக்குகள் பரம ரகசியமானது. கணக்கு வைத்திருப்பவர்களைத்
தவிர வேறு யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை.
இரண்டாம் உலகப்
போரின் போது, யூதர்களின் கணக்குகளை வங்கியிலிருந்து பெற்று அவர்களை
அழிக்கும் முயற்சியில் ஜெர்மனியின் ஹிட்லர் ஈடுபட்டதால், வங்கிக்
கணக்குகளை ரகசியம் ஆக்கும் சட்டத்தை 1934ம் ஆண்டு சுவிஸ் வங்கி கொண்டு
வந்தது. அப்போது முதல் இன்று வரை, இந்த சட்டத்தின் படி கணக்கு
வைத்திருப்பவரைத் தவிர, அவர் சார்ந்திருக்கும் நாடு அல்லது புலனாய்வு
நிறுவனங்கள் கேட்டால்கூட தருவதில்லை.
எண் அடிப்படையில் கணக்கு:
சுவிஸ் வங்கிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு பெயர் அடிப்படையில் அல்லாமல்
எண் அடிப்படையில் வழங்கப்படும். அந்த எண்ணுக்கு உரியவரின் பெயரை
கண்டுபிடிக்க வங்கியின் உயர் அதிகாரிகளால்தான் முடியும். ஆகவே வெறும்
எண்ணை வைத்தே கணக்குகளை இயக்கி வருவோரும் உண்டு.
இந்தியாவில் தேர்தலில்
வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஒருவேளை சுவிஸ் வங்கியில் கணக்கு
வைத்திருந்தால் கூட, அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது என்பதால் அதை
எளிதாக மறைத்துவிடும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற நடைமுறைகள் வரி
ஏய்ப்புக்கு வழிவகுக்குகிறது என்று பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி
வருகின்றன. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சுவிஸ்
வங்கி கணக்குகளை வழங்கும்படி சுவிட்சர்லாந்து அரசிடம் அமெரிக்கா கேட்டது.
வரி ஏய்ப்பிலிருந்து தப்பியவர்களை இதன்மூலம் எளிதில் மடக்கி வரி வசூலிக்க
வேண்டும் என்பது அந்நாட்டின் திட்டம். இதே போன்று ஜெர்மனியும்
கேட்டிருந்தது.
20 ஆயிரம் அமெரிக்கர்களின் ரகசிய கணக்குகளையும், 1400 ஜெர்மனியர் களின் ரகசிய கணக்குகளையும் சுவிஸ் அரசு அந்நாடுகளிடம் அளித்துள்ளது.
ஜெர்மனியின்
பட்டியலில் 600 பேர்தான் அந்நாட்டை சேர்ந்தவர்கள். அந்த பட்டியலில்
இந்தியர்களின் பெயர்களும் இருப்பதாகவும், இந்தியா கேட்டால் தரத்தயார்
என்றும் அந்நாடு கூறியிருக்கிறது.
அத்வானி கருத்து:
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அத்வானி, "ஜெர்மனியிடம்
இந்தியர்களின் பெயர்களை கேட்க மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம்
எழுதியும் கூட, நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்.
கடந்த
ஓராண்டாகத்தான் கறுப்புப் பண விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக் காவும்
ஜெர்மனியும் முனைப்புக் காட்டும் இச்சமயத்தில்தான் மத்திய அரசு விழிப்பாக
இருந்திருக்க வேண்டும்.
கடந்த ஏப்ரல் 2ல் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க
லண்டன் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு
வருவதற்காக அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் மவுனம் சாதித்தார் என்றும்
பா.ஜ., குற்றம்சாட்டுகிறது. இந்தியப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே
கொண்டுவரப்படுமானால், ஏறத்தாழ ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியாவுக்கு
வரி வருவாய் கிடைக்கும். இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு கிராமத்துக்கும்
சுகாதாரமான குடிநீர், பள்ளிக்கூடங்கள், இன்டர்நெட் இணைப்பு வசதி கூட
செய்து தர முடியும் என்றும் கூறப்படுகிறது.
கறுப்புப் பணத்தின்
புதையலாக காட்சி அளிக்கும் இந்த பணத்தை கொண்டு வரவேண்டும் என்று மக்கள்
விரும்புகிறார்கள். இந்த கறுப்புப்பணம் இந்தியாவில் பயங்கரவாதத்தை
ஊக்குவிக்கவும், குற்றச்செயல்களை தூண்டவும், பங்கு சந்தையை
முடமாக்கவும்தான் பயன்படுகிறது என்ற அத்வானியின் கருத்து இத்தேர்தலில்
முக்கிய இடம் பெற்றுவிட்டது.
இந்த பெயர்கள் வெளியானால் இந்தியாவில்
உள்ள அரசியல்வாதிகள் பலரின் முகத்திரை கிழியும். நல்லவர்களாக நடிக்கும்
பலரது வேஷம் கலையும். வி.ஐ.பி.,கள் குற்றவாளிகள் ஆவார்கள்.

எந்த நாடு அதிகம்...
இந்தியா - ரூ.75 லட்சம் கோடி
ரஷ்யா - ரூ.25 லட்சம் கோடி
பிரிட்டன் - ரூ.20 லட்சம் கோடி
உக்ரைன் - ரூ.5லட்சம் கோடி
சீனா - ரூ. 4.8 லட்சம் கோடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக