புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:05 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:44 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm
» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Rutu |
| |||
Saravananj |
| |||
mini |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
mini |
| |||
Guna.D |
| |||
Barushree |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rutu |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'விதியை மதியால் வெல்லலாம்':
Page 1 of 1 •
- udhayam72இளையநிலா
- பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013
'விதியை மதியால் வெல்லலாம்':
இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.
இப்படி மூச்சு அடக்குவது உலகில் "பிரணயாமம்" மூலமாக செய்யலாம் என்பது பொதுவான கருத்து.ஆனால் அவ்வாறு செய்வது அபாயமான பாதை.அது ஒரு குதிரையை அடக்குவதற்கு அதன் காலை பிடித்து கட்டுபடுத்தவது போலாகும்.அசந்தால் குதிரை எத்தி விடும்.
இதற்கு எளிய முறை ஒன்று உண்டு.இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை உரக்க பேசும்(சத் சங்கம்) பொழுதும்,இறை பாடல்கள் பக்தி மிகுந்து "அவர்" நமக்குள்ளே வாசம் செய்வதை அறிந்து உணர்ந்து,நம் நினைவை சிரசில் வைத்து இதனை செய்தால் நம்முடைய சுவாசம் ஒடுங்கும்.இந்த வழி குதிரையின் பிடரியை பிடித்தற்கு சமானம்.இவ்வாறு செய்கையில் சுவாசம் கட்டாயம் ஒடுங்கும்.இதற்கு காரணம் ஜீவாத்மா என்றும் மூச்சு ஓட்டம் உடையது,ஆனால் பரமாத்மாவிற்கோ மூச்சு ஓட்டம் கிடையாது. நம்முடைய நினைவு அவர்களை நினைத்ததும் நமக்கும் சுவாசம் கட்டுக்குள் வருகின்றது.
இப்படி கட்டுக்குள் வருவதால் நாம் நம் ஆயுளை தக்க வைத்து கொள்கிறோம்.
"விதி" என்பது பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பது கட்டாயம்.அந்த விதியை மதியினால் வெல்லலாம் என்பதையே நமது முன்னோர்களாகிய பெரியவர்கள்(சித்தர்கள்,முத்தர்கள்,ரிஷிமார்கள்) நமக்கு வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.இது அனைத்தும் சாத்தியமே இறைவன் திருவடி சேர்ந்தால்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|