புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_m10ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.


   
   
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 7:56 pm

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.

மூலிகைகளும் அதன் சத்துக்களும்..!

1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 7:56 pm

தமிழரின் காலம்.

காலம் என்பது பொழுதுகளால் ஆனது. ஒரு நாளை ஆறு சிறுபொழுதுகளாகவும், ஒரு ஆண்டை ஆறு பெரும்பொழுதுகளாகவும் பிரித்து வைத்திருந்தனர் நம் முன்னோர்.

ஒரு நாள் என்பது 60 நாழிகைகளால் ஆனது. மேலைநாட்டில் நள்ளிரவு 12 மணிக்கு நாளொன்று ஆரம்பிப்பது போல், நமக்கு ஒருநாள் ஆரம்பிப்பது காலை 6 மணிக்கு! எனவே 6 மணியிலிருந்து ஆரம்பிக்கும் 60 நாழிகைகளையும் 10, 10 நாழிகைகளாகப் பிரித்து, 6 சிறுபொழுதுகள் உருவாயின!

காலை = 6.00am - 10.00am
நண்பகல் = 10.00am - 2.00pm
எற்பாடு = 2.00pm - 6.00pm
மாலை = 6.00pm - 10.00pm
யாமம் = 10.00pm - 2.00am
வைகறை = 2.00am - 6.00am

மேலைநாட்டில் சிறுபொழுதும் பெரும்பொழுதும் நான்கு நான்கு தான்.

Summer, Autumn, Winter, spring என்று பெரும்பொழுது நான்கும்,
காலை (morning), பின்மதியம் (afternoon), மாலை (evening), இரவு (night) என்று சிறுபொழுதுகள் நான்கும்!

புவியியல் ரீதியில் அவர்கள் மிதவெப்ப மண்டலத்திலும் (temperate zone), நாம் வெப்ப மண்டலத்திலும் (Tropical zone) வாழ்வதால், இந்த வேறுபாடு இயல்பானதே! ஆனால், நமக்கு வெள்ளையன் செய்வதெல்லாம் தெய்வச் செயலாயிற்றே! நமக்கென்று இருப்பதை விட்டு விட்டு, அவனது பெரும்பொழுது சிறுபொழுதுகளைத் தான் நமக்கும் சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

அவர்களது ஒருநாள் 24 மணி என்பதால், நான்கு சிறுபொழுதுகள்.
ஒன்றுக்கு, 24/4 = 6 மணி.

எனவே, evening என்பது, இரவு 6 மணி முதல், நள்ளிரவு 12 மணி வரை குறிப்பது. அதாவது, ஓரளவு தமிழ் "மாலை"க்குச் சமனானது!

ஆனால், இப்போது நாம் எற்பாட்டில் (சாயங்காலத்தில்) தான், "குட் ஈவ்னிங்" என்று வாழ்த்துச் சொல்லி, "மாலை வணக்கம்" என்று பயன்படுத்துகிறோம்.

(எல் என்றால் சூரியன். எல் மேற்கில் விழும் - படும் பொழுது =எற்பாடு.
"எல்" இல்லாத நேரம் தான் "அல்" - இரவைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். "அல்லும் பகலும்" என்று சொல்வோம், இல்லையா? )

இப்படி, இந்த இரு வகைப்பாடுகளையும் குழப்பியதாலேற்பட்ட இன்னொரு விளைவு, பழந்தமிழ் இலக்கிய "மாலை"யை, இன்றைய மாலை - சாயங்காலத்துடன் ஒப்பிட்டு தவறாக புரிந்து கொண்டமை!

சங்க இலக்கியங்களிலும், திருக்குறள் காமத்துப்பாலிலும், காதலன் இன்னும் வரவில்லை என்று காதலி ஏங்கும் "மாலை" - இன்றைய சாயங்காலம் அல்ல! இரவு 6 மணியிலிருந்து 10 மணி வரை வழங்கிய பழைய "மாலை"ப்பொழுது தான்!
ஆம், அதே தான்!


நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும், தூங்கச் செல்லும் அந்த நேரம் தான், காதலி காதலனை எண்ணி இத்தனை தவிப்பதற்கு காரணமாயிருந்திருக்க முடியும்!

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 7:57 pm

உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமல் காத்த நாகரீகத்தில் அழிந்த நம் பனை ஓலை பெட்டிகள்..!

பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.

மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிகவும் எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். ஆகையால் பனை ஓலை பெட்டிகள் உள்ளிட்ட பனைப் பொருட்களின் தேவை குறைந்து விட்டது.

பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளின் வருகையால் பனை ஓலைப்பெட்டிகள் காணாமல் போய் விட்டன. அந்த தொழிலும் நலிவடைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் ஒரு காலத்தில் பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியானது மிகவும் சிறந்து விளங்கியது.

குறிப்பாக மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் இப்பகுதியானது பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும். ஆகவே பனை ஓலையினால் செய்யக்கூடிய பொருட்களான முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தின்பண்டங்களின் உற்பத்தியானது அதிக அளவில் இருப்பதால், அத்தகைய தின்பண்டங்களை பார்சல் செய்வதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.


முன்பெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கான பனை ஓலைப்பெட்டிகள் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் போது இங்கிருந்து சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரை பெட்டிகள் அனுப்பப்பட்டு வந்தது.

திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைளிலுமே பனை ஓலைப் பெட்டிகளில் வைத்தே பண்டங்களை வைத்திருப்பார்கள்.
Untitled.png
நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சூடான தின்பண்டங்களை பார்சல் செய்யும்பொழுது வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்களானது விரைவில் கெட்டுப் போய்விடும். மேலும் உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால் அப்பொருட்களின் இயற்கைத்தன்மையை இழந்து விடுவது மட்டுமின்றி, அவற்றை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுகின்றது.
images+(8).jpg
ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் திண்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம்.

மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் படின ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக