ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 9:00 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 7:13 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» தமிழ் நாவல் தேவை
by Guest Today at 4:22 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by ayyasamy ram Today at 4:11 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by Guest Today at 3:38 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

Admins Online

‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா?

Go down

 ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா? Empty ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Aug 07, 2018 7:22 pm

நட்கர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தியைத் தெரியும்
தானே? அவரது சமீபத்திய நேர்காணலொன்றில் தனது
பெயருக்கான காரணத்தை அவர் விளக்கினார்.

மதுவந்தி என்றால் அது ஒரு ராகத்தின் பெயராம்.
அது ஒரு ஹிந்துஸ்தானி ராகம் என்கிறார். இந்த ராகம்
59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும்.

இந்த ராகத்தை 'துக்கடா' என்றும் அழைப்பார்கள்.
ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன்
படுத்துவார்களாம். மது என்றால் தேன் என்றொரு
பொருளிருக்கிறதில்லையா? அதற்கேற்ப இந்த
ராகத்தைக் கேட்கக் கேட்க காதில் தேனாறு பாயும்
என்கிறார்கள்.

மதுவந்தி ராகத்துக்கான வாத்தியஸ்வரங்கள்...

இதன் வாத்தியஸ்வரம்...

மதுவந்தி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

மதுவந்தி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

ஆரோகணம்: ஸ க ம ப நி ஸ
அவரோகணம்: ஸ நி த ப ம க ரி ஸ

இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்...
-

--------------

கண்ட நாள் முதல் (N.S.ராமசந்திரன்)
நரஜன்ம பந்தாகே (புரந்தர தாசர்)
எப்படி நான் அழைப்பேன் (சிதம்பரநாதன்)
நின்னையே ரதி (பாரதியார்)
அனுமனை அனுதினம் நினை மனமே - ராகமாலிகை
நினையே -தில்லானா (லால்குடி ஜெயராமன்)
தில்லானா (கணேஷ் & குமரேஷ்)
-
திரையிசைப் பாடல்கள்...


நந்தா என் நிலா - நந்தா என் நிலா - தட்சிணாமூர்த்தி.
---------------------
By ஹரிணி வாசுதேவ்
நன்றி-லைஃப் ஸ்டைல், தினமணி


Last edited by ayyasamy ram on Tue Aug 07, 2018 7:34 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா? Empty Re: ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Aug 07, 2018 7:22 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா? Empty Re: ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா?

Post by ayyasamy ram on Tue Aug 07, 2018 7:24 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா? Empty Re: ‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum