புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
29 Posts - 62%
heezulia
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 05, 2018 11:04 am


ஆடிக்கிருத்திகைக்கு விரதம் இருப்பது எப்படி? God-amma-300x171

விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த
காரணத் தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற
சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான்
கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி
வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே
முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை
நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர்
இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல
செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி
ஆசிர்வதித்தார்.

அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் யாவரும் கார்த்திகை
விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று
நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல்
வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில்
நதி நீராடிய திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும்.

தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள், முருகன்
துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில்
வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த
மந்திரங்களை கூறி மறுநாள் ரோகிணியன்று காலையில்
மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன்
அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி
உணவு உண்ண வேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள்,
பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன்
அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்
கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள்
அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி
பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கொண்டு நற்கதி
அடைந்தார்கள்.
-
-------------------------------
மாலைமலர்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 05, 2018 5:02 pm

மாலை மலர் கூறுகிறது உங்கள் கருத்து என்ன அய்யா.
அதிகம் நகல் எடுக்கர பதிவாகவே உள்ளதே>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக