புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அரசு அலுவலகங்களில் மின் கட்டண நிலுவை ரூ.1,500 கோடி: அமைச்சர் பி.தங்கமணி Poll_c10 அரசு அலுவலகங்களில் மின் கட்டண நிலுவை ரூ.1,500 கோடி: அமைச்சர் பி.தங்கமணி Poll_m10 அரசு அலுவலகங்களில் மின் கட்டண நிலுவை ரூ.1,500 கோடி: அமைச்சர் பி.தங்கமணி Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
mohamed nizamudeen

1 Post - 3%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj

8 Posts - 3%

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகங்களில் மின் கட்டண நிலுவை ரூ.1,500 கோடி: அமைச்சர் பி.தங்கமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 05, 2018 8:14 am

அரசு அலுவலகங்களில் ரூ.1,500 கோடி அளவுக்கு
மின் கட்டணம் நிலுவையில் உள்ளதாக மின்சாரம்,
மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர்
பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில், நாமக்கல்
அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில்
அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுகளுக்கான
நூலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவர்,
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இதுவரை அரசு அலுவலகங்கள் செலுத்த வேண்டிய
மின் கட்டண நிலுவை ரூ.1,500 கோடி. இதில் அதிக
அளவாக ரூ.900 கோடி தமிழ்நாடு குடிநீர் வாரியம்
செலுத்த வேண்டியுள்ளது.

அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள
மின் கட்டணத்தை வசூல் செய்ய பேச்சு வார்த்தை
நடைபெற்று வருகிறது. சிறிது சிறிதாக நிலுவை
தொகையைச் செலுத்தி விடுகிறோம் எனத்
தெரிவித்துள்ளனர்.

தற்போது மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காக
தமிழகத்தில் புதிய செல்லிடப்பேசி செயலி
துவக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல
வரவேற்பு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் புதிய வருவாய்
வட்டம் அறிவிக்கப்பட்டு, அங்கு வட்டாட்சியர்
அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த
அலுவலகம் திறக்கப்படும்.

தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமங்களே
இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மலைக் கிராமங்களில் உச்ச நீதிமன்றத் தடையால்
மின்கம்பங்கள் அமைக்க முடியாத நிலை உள்ளது.

இதுபோன்று மலைக் கிராமங்களில் உள்ள
5,100 வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்க வேண்டியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் உச்ச நீதிமன்ற அனுமதி பெற்று
சுமார் 1,000 வீடுகளுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 4,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க,
உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற முயற்சி செய்து
வருகிறோம்.

இந்த வீடுகளில் தற்போது சோலார் மூலம் விளக்குகள்
எரிந்து கொண்டிருக்கின்றன என்றார்.
-
----------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக