புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேருந்தில் சந்தித்த அவமானம் ஐபிஎஸ் அதிகாரியாக்கியது: பெண் எஸ்பியின் வைராக்கியம்
Page 1 of 1 •
-
பேருந்தில் தனது தாயாருக்கு கிடைத்த அவமானத்தை
மனதில் வைத்து வைராக்கியத்துடன் படித்து ஐபிஎஸ்
அதிகாரியானார் கண்டக்டரின் மகள்.
வைராக்கியம் ஒன்றே தன்னை ஆளாக்கியது என்று
பேட்டியளித்துள்ளார்.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் குல்லு மாவட்ட காவல்துறை
எஸ்பியாக பதவி வகிக்கும் ஷாலினி நான்கு ஆண்டுகளுக்கு
முன் ஐபிஎஸ் பயிற்சி முடித்து காவல் பணியில் இணைந்தவர்.
இமாச்சல பிரதேசத்தில் சாதாரண கிராமத்தில் எளிய
குடும்பத்தில் பிறந்த ஷாலினியின் தந்தை ரமேஷ்
பஸ் கண்டக்டர். தாயார் சுபலதா அக்னிஹோத்ரி வீட்டில்
தையல் எந்திரம் மூலம் சிறு சிறு துணிகள் தைத்து கொடுத்து
கணவருக்கு உதவியவர்.
தனது எட்டு வயதில் தனது தாயாருடன் பேருந்தில் பயணம்
செய்யும் பொழுது அவர்களுக்கு பின்னால் நின்று
கொண்டிருந்த ஆண் பயணி ஒருவன் கம்பியில் கைவைக்கும்
சாக்கில் ஷாலினியின் அம்மாவின் மீது உரசியபடி வர பல
முறை ஷாலினியின் தாயார் எச்சரித்தும் கண்டுக்கொள்ளாத
அந்த நபர் வழக்கமாக பேருந்தில் உரசும் நபர்கள் சொல்வது
போல் நீ என்ன பெரிய டிசியா?
உன் பேச்சை கேட்க. என்று கேட்டுள்ளார்.
-
இது குழந்தை ஷாலினியின் மனதில் ஆறாத வடுவாக பதிந்து
விட்டது. டிசி(காவல் துணை ஆணையர்) என்றால் பெரிய பதவி,
டிசி சொன்னால் இதுபோன்ற தகராறு செய்யும் ஆண்கள்கூட
அச்சப்படுவார்கள்,
ஆகவே படித்து டிசி ஆகவேண்டும் என்று மனதுக்குள்
நினைத்துக் கொண்டார். பிற்காலத்தில் டிசி என்றால் காவல்
துணை ஆணையர் என்பது தெரியவந்தது.
அதனால் அவர் சோர்ந்து விடாமல் அதை நோக்கி பயணத்தை
தொடர்ந்தார், அதுவே வைராக்கியமாக மாறியது.
-
ஷாலினியின் குடும்பம் நடுத்தரக் குடும்பத்தைவிட கீழே உள்ள
குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வு
பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது ஆனால் தன்னால்
அவ்வளவு உயரத்துக்கு வந்ததற்கு காரணம் பெற்றோர் தான்
என்று ஷாலினி கூறியுள்ளார்.
தான் பிளஸ்டூ தேர்வில் குறைந்த அளவே மதிப்பெண் பெற்ற
போதும் தன்னை தேற்றி முடியும் என்று படிக்க வைத்தவர்கள்
தனது பெற்றோர் என்கிறார் ஷாலினி. பிளஸ்டூ தேர்வுக்கு
பின்னர் கல்லூரியில் வேளாண் துறையில் பட்டம் பெற்ற
ஷாலினி தனது ஐபிஎஸ் கனவுக்கு பெரிதும் உதவியது
இலவசமாக கிடைத்த இண்டெர்நெட் வசதிதான் அதன் மூலம்
சிவில் தேர்வுக்கான பயிற்சியை எடுக்க முடிந்தது.
தனது தந்தை வாழ்வில் பல இன்னல்கள், அவமானங்களை
சந்தித்தவர். மிசௌரியில் உள்ள அகடாமியில் நாங்கள்
உள்ளே நுழைந்த அந்த நிமிடம் வாங்க சார் என்று அவரை
மரியாதையாக அழைத்தனர். அந்த தருணத்தில்
அனைத்தையும் அடைந்துவிட்டேன் என்று முழுப்பெருமிதம்
கொண்டேன் என்கிறார்.
அதன்பின்னர் ஐபிஎஸ் அகடாமியில் பயிற்சி பெற்று 65 வது
பேட்சில் ஐபிஎஸ் தேர்வு பெற்ற ஷாலினி ஏஎஸ்பியாக
ஷிம்லாவில் நியமிக்கப்பட்டார். தற்போது ஹிமாசலப்
பிரதேசத்தில் குல்லு மாவட்ட எஸ்பியாக பதவி வகிக்கிறார்.
காக்கி உடை அணிந்தது சாதாரண மக்களுக்கு சேவை
செய்யவே என்கிறார் ஷாலினி. அவரது முக்கியமான பதிவு
“நீங்கள் எத்தகைய பின்னணியில் இருந்து வருகிறீர்கள்
என்பது முக்கியம் இல்லை. நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள்
என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
அதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். கனவுகளும்
நிறைவேறும்” என்பதே.
இதைத்தான் அப்துல் கலாம் கனவுக்காணுங்கள் என்றார்.
-
------------------------------
தி இந்து
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|