புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
423 Posts - 73%
heezulia
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
8 Posts - 1%
prajai
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
4 Posts - 1%
Shivanya
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 03, 2018 8:35 am

ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Oshojpg
-
ஒரு அபாயகரமான காரியத்தை வெற்றிகரமாகச் செய்து
முடிக்கக்கூடிய மாவீரன் வேண்டும் எனத் தன்னுடைய
மந்திரவாதியிடம் கூறினார் மன்னர்.

நீண்ட தேடலுக்குப் பிறகு நான்கு பலசாலி ஆண்களை
மன்னருக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்
மந்திரவாதி.

நான்கு பேரில் அசகாயசூரனை அடையாளம் கண்டு
பிடிப்பதற்கான போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யும்படி
மந்திரவாதிக்குக் கட்டளையிட்டார் மன்னர்.

ஆள் மறைக்கும் கதிர்கள் வளர்ந்த மிகப் பிரம்மாண்டமான
வயல்வெளி ஒன்றின் எல்லைப் பகுதியில் மன்னரும்
மந்திரவாதியும் அந்த நான்கு ஆண்களும் போய் நின்றார்கள்.

எதிர் முனையில் ஒரு தானியக் களஞ்சியம் இருந்தது.
“ஒவ்வொரு வீரனும் அந்தக் களஞ்சியம்வரை நடந்து
சென்று, அதில் உள்ளதை எடுத்து வர வேண்டும்” என்று
அறிவித்தார் மந்திரவாதி.

முதல் நபர் வயல்வெளியைக் கடந்து நடக்கத் தொடங்கினார்.
உடனே சூறாவளி கிளம்பியது; மின்னல் வெட்டியது;
இடி இடித்தது; பூமி அதிர்ந்தது. பயந்துபோன அந்த வீரன் நடை
போடத் தயங்கினார். மேலும் புயல் வலுத்ததும் அச்சத்தில்
அவர் சுருண்டு விழுந்தார்.

அடுத்த நபர் அடியெடுத்து வைத்ததும் சூறாவளி இன்னமும்
வலுத்தது. இருந்தாலும் முதல் வீரனைக் கடந்து முன்னேறினார்
இரண்டாமவர். ஆனால் அவரும் கடைசியில் தடுமாறி விழுந்தார்.

மூன்றாமவர் அரக்கப்பறக்க கிளம்பி முதல் இரண்டு
நபர்களையும் தாண்டிச் சென்றுவிட்டார். உடனே, சொர்க்கம்
திறந்தது, பூமி பிளந்தது. களஞ்சியமே அலைக்கழிக்கப்பட்டு
விரிசல்விட்டு. அதன்பிறகு மூன்றாமவரும் நடுநடுங்கி விழுந்தார்.

கடைசியாக நான்காமவர் மெல்ல வயலில் இறங்கினார்.
தனது காலடி ஓசையையே அவர் கேட்டார். அவருடைய முகம்
பயத்தில் வெளிறிப்போனது.

எங்கே தான் அஞ்சுவதாக மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ
என்ற எண்ணமே அவருக்குப் பயத்தை உண்டாக்கியது.

பாதையில் விழுந்து கிடந்த முதல் வீரனைக் கடந்தார்.
“இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று தனக்குத்தானே
அவர் சொல்லிக்கொண்டார். அடுத்து இரண்டாவது வீரனைப்
பார்த்தார். அவனையும் கடந்தார்.

“இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று கூறி
நடந்தார். புயல் சுழன்றடிக்கத் தொடங்கியது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது வீரனையும்
அவர் நெருங்கிவிட்டார். அதற்குள் புயல் வலுத்தது. பயத்தில்
உறைந்துகிடந்த மூன்றாமவரையும் கடந்து சென்றபோது,
“இதுவரை நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்கு
எதுவும் நேர்ந்துவிடவில்லை. என்னால் இன்னும் கொஞ்ச
தூரம் செல்ல முடியும்” என்று தனக்குத்தானே சொல்லிக்
கொண்டார்.

இப்படியே அங்குலம் அங்குலமாக நகர்ந்து களஞ்சியத்தை
நெருங்கினார். ஒருவழியாகக் களஞ்சியத்தை அடைந்து
விட்டார். அதன் தாழ்ப்பாளைத் தொடுவதற்கு முன்னதாக,

“இதுவரை நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இன்னும்
கொஞ்சம் என்னால் முன்னேற முடியும்” என்று சொல்லிக்
கொண்டார். அதன் பிறகு அதன் தாழ்ப்பாளில் கை வைத்தார்.

அந்த நொடிப் பொழுதில் சூறாவளி சட்டென நின்றது,
பூமி நிலைகொண்டது, சூரிய ஒளிக் கீற்று பாய்ந்தது.
ஆச்சரியமடைந்தார் அவர். இப்போது எதையோ மெல்லும்
சத்தம் களஞ்சியத்துக்குள் இருந்து கேட்டது.

யாரோ தன்னை ஏமாற்ற முயல்வதாக முதலில் நினைத்தவர்,
“நான் இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறேன்” எனச்
சொல்லிக்கொண்டு களஞ்சியத்தின் கதவைத் திறந்தார்.

உள்ளே தானியக் கதிரை மென்று தின்றபடி
ஒரு வெள்ளைக் குதிரை நின்று கொண்டிருந்தது. அருகில்
ஒரு வெள்ளைப் படைக்கவசம் இருந்தது. அதை அணிந்து
கொண்டு குதிரை மீது ஏறினார்.

மன்னரையும் மந்திரவாதியையும் சென்றடைந்தவர்,
‘நான் தயார் ஐயா’ என்றார்.

‘எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்ட மன்னரிடம்,
“இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார்.
-
-----------------------------
ம.சுசித்ரா
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 03, 2018 12:56 pm

ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் 3838410834 ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக