புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_m10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_m10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_m10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_m10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_m10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_m10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_m10ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 02, 2018 10:48 pm

ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Sakhi10

-

திரையில் ரயில் வருவதை பார்த்து விட்டு பயந்து போய்
ரசிகர்கள் திரையரங்கை விட்டு தலைதெறிக்க ஓடிய
ரசமான சம்பவத்திலிருந்து தொடங்குகின்றது
திரைப்படங்களில் ரயில் வண்டிகளின் வருகை.

பல திரைப் படங்களில் ரயில் வண்டிகள் மற்றும் ரயில்
நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
-
-------------------------------------
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Cinemachaat_thillana_mohanambal_mayhem
-
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் ரயில்
நிலையம் மற்றும் ரயில் வண்டி நகைச்சுவைக் காட்சிகள்
மிகச் சிறப்பானவை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 02, 2018 10:49 pm

ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Maxres11

-
இந்திப் படத்தின் தழுவலான நாளை நமதேயின் ரயில்
காட்சிகள் பரபரப்பை உண்டாக்கின.
-
நீலகிரி எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ரயிலில் நடைபெறும்
கொலையை வைத்துத் தான் மர்மக்கதை எழுதியிருப்பார்
சோ.ராமசாமி.
-
சிறந்த மாநிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற
ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி கே.ஆர்.விஜயா
இணையில் சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடலை
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரயில்வண்டியின்
புறப்படும் வேகத்தோடு இசையைத் தொடங்கி
மயக்கியிருப்பார்.
-
வெறும் புது முக நடிகர்களை வைத்து கல்லூரியைக் கதைக்
களமாக்கி பாடல்களால் தமிழகத்தையே ஆட வைத்த
ஒரு தலை ராகம் படத்தில் ரயில் வண்டி ஒரு
கதாபாத்திரமாகவே வந்தது.
-
இது போலவே கிளிஞ்சல்கள் படத்திலும் ரயில் காட்சிகள்
ரசமானவை. முரட்டுக்காளை படத்தில் கிட்டத்தட்ட ஐந்து
நிமிடங்கள் திரையில் இடம்பெறும் ஓடும் ரயில்வண்டி
சண்டைக்காட்சி வித்தியாசமான கேமிராக் கோணங்களில்
ரசிகர்களை பதைபதைக்க வைத்தது.
-
திரை மேதை பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறையில்
கதையெங்கும் வந்து போகும் ஊட்டி மலை ரயில்
கிளைமாக்ஸ் காட்சியில் கலங்க வைக்கும் காட்சிக்களமாகி  
மனதைக் கனக்க வைக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 02, 2018 10:50 pm

இதே போல பன்னீர் புஷ்பங்கள் படத்திலும் தான். இயக்குனர்
மணிரத்தினம் ரயில் காட்சிகளில் மாறாத காதல் கொண்டவர்.

அக்கினி நட்சத்திரம் படத்தில் ரயில் நிலையத்தில்
அதிரடியான பாடல் காட்சியை அமைத்த அவர் உயிரே
படத்தில் ஒரு முழு நீளப் பாடலையும் ஓடும் மலை ரயிலின்
மேலே நடனக் காட்சி அமைத்து அசத்தியிருப்பார்.

தளபதி படத்தில் சரக்கு ரயிலை சோகச்
சின்னமாக்கியிருப்பார்

அலைபாயுதே மின்சார ரயில் காதல் காட்சிகள் பெரும்
வரவேற்பைப் பெற்றவை.

இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு திரைப்படத்திற்கே
கிழக்கே போகும் ரயில் என்று பெயர் வைத்து படம் முழுவதும்
ரயில் வண்டியை ரசனை பொங்கப் பயன்படுத்தியிருப்பார்

இணைந்த கைகள் மற்றும் காதல் கோட்டை ரயில்
கிளைமாக்ஸ்கள் மறக்க முடியாதவை.

நடிகர் விஜயகாந்த் பல படங்களில் ரயில் ஸ்டண்ட் காட்சிகளில்
மிரட்டியிருப்பார் செந்தூர பூவே படத்தில் கலங்கவும்
வைத்திருப்பார்.
-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 02, 2018 10:52 pm

ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Hqdefault
-

ரயில் வண்டி சம்பந்தப்பட்ட பாடல்களைப் பொறுத்த
வரையில் மெல்லிசை மன்னரின் இசையில்
டி.எம் சௌந்தர்ராஜனின் கம்பீரக் குரலில் பச்சை விளக்கு
திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்ற கவியரசர்
கண்ணதாசனின் காலத்தால் அழியாத பாடல் இன்றும்
திசையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

‘ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ,
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ, எ
என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில்
ஒன்று, இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம்
ஜெயில் உண்டு’ என்ற அற்புதமான வரிகள் கொண்ட பாடல்
அது.
-
அக்கினி நட்சத்திரம் படத்தில் இசைஞானி இளையராஜா
புதுமையான கணினி தாள இசையில் பாடல் முழுதும்
மேற்கத்திய இசையின் பார்ட்ஸ் எனப்படும்
இசையிலக்கணம் பயன்படுத்தி
‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்ற பாடல் மூலம் த
மிழகத்தையே துள்ள வைத்தார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 02, 2018 11:02 pm

ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! Chikku_Bukku_Raile_Lyrics
-
பி.சி.ஸ்ரீராமின் கேமிரா மற்றும் வித்தியாசமான ஒளியமைப்பு
பிரமிக்க வைத்தது நடன இயக்குனர் சுந்தரத்தின் வேகம்
தெறிக்கும் அசைவுகளுக்கு நடிகர் கார்த்திக் அசத்தலாக
ஆடி இளைஞர்களின் ஐகான் ஆனார்.
-
ஜென்டில்மேன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர்
ஷங்கர் கற்பனையில் விரிந்த சிக்கு புக்கு ரயிலே பாடல்
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஏ.ஆர். ரகுமானின் மிகச் சிறப்பான மேற்கத்திய நவீனகால
இசை பாணி தமிழுக்கு புதிய வரவானது. ஒரு மனித ஸ்பிரிங்
போல பிரபுதேவாவின் மைக்கேல் ஜாக்சன் நடன அசைவுகள்
தமிழக ஆச்சரியங்களில் ஒன்றாகப் பதிவானது.

பாடலில் இடம் கிராபிக்ஸ் மற்றும் ராஜு சுந்தரம் பிரபுதேவா
போட்டி நடனம் என்று தமிழ்த் திரையிசை வரலாற்றில்
மறக்கமுடியாத பக்கமானது இந்தப் பாடல்.
-
------------------------------

- டெஸ்லா கணேஷ், இசை ஆராய்ச்சியாளர்
நன்றி
சினிமா ஸ்பெஷல் – தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 03, 2018 3:05 pm

ஐயா இந்த வரிசையில் ஜெயம் படத்தை விட்டு விட்டீர்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 03, 2018 3:11 pm

வரலாற்று சிறப்புமிக்க இந்த காட்சியை மறந்து விட்டீர்கள் ஐயா 

ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்! 6e7a

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக