புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Page 1 of 1 •
ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
#1273272- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில், டெல்லி டு மீரட் இடையே உலகத் தரத்தில் அதிநவீன நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கப்படும் இச்சாலையில், உள்ளே செல்லும் வழியும் வெளியேறும் வழியும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும்,சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் மற்றும் ஒவ்வோர் ஐந்நூறுமீட்டர் தூரத்துக்கும் மழைநீர் சேகரிப்பு வசதி, வாகனங்களின் எடையைச் சோதிக்கும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, வாகனங்களின் வேகத்தை கேமரா மூலம் கணக்கிட்டு, அதிவேகமாகச் செல்பவர்களுக்கு அபராத ரசீது வழங்கப்படும். சாலையில் பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் உள்ளது. இது, நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமைவழிச் சாலை என அழைக்கப்பட்டது. உலகத் தரத்தில் இந்த அதிநவீன நெடுஞ்சாலையைக் கடந்த மே மாதம் 27-ம் தேதி, பிரதமர் மோடி திறந்துவைத்தார். அப்போது இந்தச் சாலையில், திறந்த வாகனத்தில் சுமார் 10 கி.மீ. வரை பிரதமர் மோடி பயணம்செய்தார். இந்நிலையில்,
சாலை அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களே ஆன நிலையில், இச்சாலையில் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ``டெல்லியில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே இந்த நெடுஞ்சாலையின் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்யும் பணிகள் நடந்துவருகிறது. விரைவில் சரி செய்யப்படும்" என்றனர். ஏற்கனவே, பாதி பணிகள் முடியாமலே இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு இருந்துவந்தது. இந்நிலையில், திறக்கப்பட்ட இரண்டே மாதத்தில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது, டெல்லி வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி விகடன்

Re: ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
#1273304- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அதில் நாற்பது சதவிகிதம் கமிஷன் போனால் மீதி எத்தனை , அந்த தொகையில் தான் சாலை போடுவார்கள் , இருந்தாலும் கமிஷன் போக மீதியுள்ள பணத்தில் நல்ல சாலை போட்டு குடுக்கலாம் .ஒரு தடவை சாலை நன்றாக போட்டுவிட்டால் பிறகு அந்த ஒப்பந்ததாரரை எப்படி திரும்ப திரும்ப சாலை போடா கூப்பிட முடியும் .அதனால இப்படி சாலை போட்டால் தான் அந்த ஒப்பந்ததாரரின் பொழப்பும் நடக்கும் .
Re: ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
#1273386- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அதாங்க மக்கள் ஆட்சி. ஆச்சி மிளகாய்த்தூள் போல>>>>
மனசாட்சி இருந்தால்தானே மனிதன் மனிதனாக தெரிய.
எல்லாம் அவனுக்கே வெளிச்சம். எப்போ காசு துட்டு
தட்டு கொடுத்து வெற்றி பெற்றார்களோ அன்றே போச்சி
மனச்சாட்சி. காசு வாங்கினவன் கேட்க உரிமையில்லை.
மனசாட்சி இருந்தால்தானே மனிதன் மனிதனாக தெரிய.
எல்லாம் அவனுக்கே வெளிச்சம். எப்போ காசு துட்டு
தட்டு கொடுத்து வெற்றி பெற்றார்களோ அன்றே போச்சி
மனச்சாட்சி. காசு வாங்கினவன் கேட்க உரிமையில்லை.
Re: ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
#0- Sponsored content
Similar topics
» ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பென்ஸ் கார்!
» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
» ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
» இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.
» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|