புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_m10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_m10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10 
3 Posts - 8%
heezulia
கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_m10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_m10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_m10கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை.


   
   
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Tue Jul 31, 2018 8:00 pm

கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. 19JUNE2014NIE08_25-07-2014_18_30_1

கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. Manualscavenging_AFP

கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஏறத்தாழ 13657 பேர் கைகளால் மலம் அள்ளி வருவதாக அடையாளம் காணப்பபட்டுள்ளது. மக்களவையில் இதுதொடர்பான தகவல்களை மத்திய அரசு தெரிவித்தது.

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 11247 பேர் இந்தத் தொழிலில் ஈடுப்பட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக கர்நாடாவில் 738 பேரும், இராஜஸ்தானில் 338 பேரும், தமிழ்நாட்டை பொறுத்தவரை 363 பேரும் உள்ளனர்.
நாடு முழுவதும் 18 மாநிலங்களில் உள்ள 170 மாவட்டங்களில் இதுதொடர்பாக ஆய்வு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது வரை மொத்தம் 155 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் நிலவரப்படி 13657 பேர் இன்னும் கைகளால் மலம் அள்ளும் தொழிலில்  ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கையால் மலம் அள்ளுவது சட்டப்படி தடை  செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடருகிறது- மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. 035443_wage



(புதிய தலைமுறை/இணையம்)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 01, 2018 9:47 pm

மனம் பிடித்தவன் மாட்டுக்கரியை தின்பான். அதுபோல
வருமானம் இல்லத ஏழை செயவதில் ஏன் ஆதங்கம்.
ஊதியம் பத்ல என போராடுபவனுக்கு ஏற்கும் அரசு
உழைப்பவனை தடுக்க பார்ப்பது நாகரிகம் என்ற
பெயரால் ஏற்புடையதோ?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 01, 2018 9:49 pm

மக்கின பிறகு ஒன்றும் தெரியாது எருவாகி விடுகிறது
சேராகி விடுகிறதே தெரியாதோ இறைவன் அப்படி
உழைக்க அவரை படைத்துள்ளார் போலும்.

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Wed Aug 01, 2018 10:26 pm

இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை அண்ணா.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 02, 2018 9:56 am

விரும்பித்தானே செய்து ஊதியம் பெறுகிறார் .அவரை
யாரும் கட்டாயப்படுத்தி செய்யச்சொன்னால்தான் தவறு.
மகாத்மாவே கழிவரை சுத்தம் செய்து மகாத்மாவானார்.
தற்காலத்தில் எல்லாருமே சொகுசு வாழ்க்கை வாழவே
விரும்புகிறார்கள். அப்படி என்றால் தொழு நோயாளியை
டாக்கர் சிகிச்சை அளிபது மட்டும் ஏற்புடையதா? சேவை
என கொள்ளும்போது அவர்வாழ அவர் செய்கிறார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 02, 2018 10:02 am

எல்லோருடனும் கண்ணுக்கு தெரியாமல் கடவுள்
படைத்துள்ளார் அது வெளி வந்தால் பிடிக்கல>>>
அக்காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது. வர்ணாசிர
மம் இருந்தது. தற்போதோ அது தகுதி இல்லாமல் ஜாதிச்
சலுகை அளித்து திறமை தகுதியை குறைத்து அரசில்
பதவி அளிப்பதால்தான் குற்றங்கள் நிகழ ஏதுவாகின்றன.
குற்றங்கள் செய்பவர்கள் குறித்து கணக்கீடு செய்துப்
பார்த்தால் உண்மையை அறியலாம். குலத்தொழில்களை
இழிவாக கருதியதால்தான் நுண்ணறிவு ஆற்றல்கள்
மறைந்து போய் அழிந்து மங்கி வருகின்றன எனலாம் .
நாட்டில் எலோரும் ஒரே மனம் சிந்தனை இனம்
கொண்டவராக இறைவன் படைக்கவில்லையே!!!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 02, 2018 12:12 pm

தங்களது கழிவுகளை கண்ட இடத்தில போடுபவர்களாலேயே இந்த அவலம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக