புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_m10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_m10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_m10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian

20 Posts - 4%
mohamed nizamudeen
உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_m10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
JGNANASEHAR
உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_m10உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 31, 2018 6:05 am

குவா முசாங்

மலேசியாவில் உள்ள கிளந்தான் என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும். இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. நூரசிலா (14) மற்றும் அயியூ (11) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே இணைபிரியா தோழிகள். சிறுமிகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்கள் தூக்கம், சுயமரியாதை, அழகான சிறுவர்களைப் பற்றி பேசுவது என எல்லாம்.

தோழிகளாக இருந்த இவர்களது வாழ்வில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம், நூரசிலா வின் தந்தையை அயியூ மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

தந்தை சி அப்துல் கரீம் - க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நூரசிலா தனது பேஸ்புக்கில், எனது உயிர்த்தோழி தற்போது எனது தாயாகியுள்ளார், எனது தந்தைக்கும் எனது தோழிக்கும் திருமணம் நடந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு அனைவரது கவனத்தையும் பெற்றதையடுத்து, சி அப்துல் கரீம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டதையடுத்து, குழந்தைகள் பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 31, 2018 9:37 am

மலேஷியாவில் இருந்து வந்தால் செய்தி, தமிழ்நாட்டில் என்றால்  மலேஷியாவில் செய்தியாக போடுவார்களா?
தமிழ்நாட்டிலேயே இது மாதிரி நடந்துள்ளதே ,உங்களுக்கு தெரியுமா அய்யாசாமி ராம் அவர்களே ?
 மந்திரி ஒருவர் தன் மகளின் தோழியை மூன்றாவது மனைவியாக  மணந்துள்ளார் !  

ரமணியன்
@ayyasami ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 31, 2018 9:39 am

T.N.Balasubramanian wrote:மலேஷியாவில் இருந்து வந்தால் செய்தி, தமிழ்நாட்டில் என்றால்  மலேஷியாவில் செய்தியாக போடுவார்களா?
தமிழ்நாட்டிலேயே இது மாதிரி நடந்துள்ளதே ,உங்களுக்கு தெரியுமா அய்யாசாமி ராம் அவர்களே  ?
 மந்திரி ஒருவர் தன் மகளின் தோழியை மூன்றாவது மனைவியாக  மணந்துள்ளார் !  

ரமணியன்
@ayyasami ram
என் மகளுக்கு தோழியே இல்லை ஐயா  சோகம் சோகம் சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 31, 2018 10:01 am

SK wrote:
T.N.Balasubramanian wrote:மலேஷியாவில் இருந்து வந்தால் செய்தி, தமிழ்நாட்டில் என்றால்  மலேஷியாவில் செய்தியாக போடுவார்களா?
தமிழ்நாட்டிலேயே இது மாதிரி நடந்துள்ளதே ,உங்களுக்கு தெரியுமா அய்யாசாமி ராம் அவர்களே  ?
 மந்திரி ஒருவர் தன் மகளின் தோழியை மூன்றாவது மனைவியாக  மணந்துள்ளார் !  

ரமணியன்
@ayyasami ram
என் மகளுக்கு தோழியே இல்லை ஐயா  சோகம் சோகம் சோகம்

அவருக்கும் உங்களுக்கும் குறைந்தது 6 பொருத்தம் சொல்லுங்கள்.
(அவரும் ஆண்பிள்ளை நானும் ஆண் பிள்ளை, கல்யாணம் ஆனவன் அவருக்கும் மகள் எனக்கும் மகள் உண்டு என்று புத்திசாலி மாதிரி ஏதாவது பதிவிடக்கூடாது)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 31, 2018 12:16 pm

இன்னுமே சிறு வயது தானே ...  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நூரசிலா (14) மற்றும் அயியூ (11) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே இணைபிரியா தோழிகள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 31, 2018 2:33 pm

அடக்கிரகமே கோபம் கோபம் கோபம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Tue Jul 31, 2018 3:38 pm

எந்த நாடோ,இனமோ,மதமோ எதுவாக இருந்தாலும்,………..

குழந்தை திருமணம் = குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தான்.

(மலேசியா தான் என நாம் ஆறுதல் அடைய முடியாது.இந்தியாவில்,தமிழ் நாட்டில் இதை விடக் கொடுமைகள் நடப்பதை நாம் மறக்க முடியாது.)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக