புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10ஹைக்கூக்கள் - Page 5 Poll_m10ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10ஹைக்கூக்கள் - Page 5 Poll_m10ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10ஹைக்கூக்கள் - Page 5 Poll_m10ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10ஹைக்கூக்கள் - Page 5 Poll_m10ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10ஹைக்கூக்கள் - Page 5 Poll_m10ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10ஹைக்கூக்கள் - Page 5 Poll_m10ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10ஹைக்கூக்கள் - Page 5 Poll_m10ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10ஹைக்கூக்கள் - Page 5 Poll_m10ஹைக்கூக்கள் - Page 5 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூக்கள்


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Dec 17, 2009 8:31 pm

First topic message reminder :

ரையும் காகமாக
கவிதைகள் கதறுகின்றன;
கடக்கும் காற்றாகவே
காதுகளில் ஓசையோடு நாம்!


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Dec 21, 2009 7:13 pm

ஹைக்கூக்கள் - Page 5 Icon_eek ஹைக்கூக்கள் - Page 5 Icon_eek ஹைக்கூக்கள் - Page 5 Icon_eek

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Dec 21, 2009 7:28 pm

வித்யாசாகர் wrote:ற்காலத்திலிருந்து
நெற்காலத்திற்கு வந்து
பொற்காலமாக மாறுமென நம்பி நம்பியே
முடிகிறது நம் காலம்!

நம்பிக்கைதானே வாழ்க்கை, இல்லையா வித்தியாசாகர்?



ஹைக்கூக்கள் - Page 5 Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 7:29 pm

சிவா wrote:
வித்யாசாகர் wrote:நீ
பவுடர் பூசிக் கொண்டு
எனை பார்த்து
அழகு விசாரித்ததில்
நான் தான் அழகானேன்!

இதை அழகுக் குறிப்புகள் பக்கத்திற்கு பரிந்துரைக்கிறேன்!

ஹைக்கூக்கள் - Page 5 755837 ஹைக்கூக்கள் - Page 5 755837 ஹைக்கூக்கள் - Page 5 755837


ன்
சுடிதார் வாசனையில்
தலைகீழானது
என் லட்சிய கனவுகள்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Dec 21, 2009 7:30 pm

சுடிதார் வாசனையில்
தலைகீழானது
என் லட்சிய கனவுகள்!"

ஹைக்கூக்கள் - Page 5 677196 ஹைக்கூக்கள் - Page 5 677196 ஹைக்கூக்கள் - Page 5 677196

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 7:39 pm

kirupairajah wrote:
வித்யாசாகர் wrote:ற்காலத்திலிருந்து
நெற்காலத்திற்கு வந்து
பொற்காலமாக மாறுமென நம்பி நம்பியே
முடிகிறது நம் காலம்!

நம்பிக்கைதானே வாழ்க்கை, இல்லையா வித்தியாசாகர்?


ந்தேகத்தோடு
பார்த்த கண்களுக்கு
சூரிய வெளிச்சம் கூட
சூனியம் ஆகிறது;
நம்பிக்கையோடு வாழ்பவரின்
வாழ்க்கையில் –
சூனியமும் சூன்யம் கொள்கிறது!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 7:40 pm

னக்கென கேட்டால்
என்னை தருவேன்;
எனக்கென கேட்டால்
என்னால் நம்பிக்கை மட்டுமே தர முடிந்தது!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 7:40 pm

ன்னை நானும்
என்னை நீயும்
நட்பென அறிவித்த
தருணம் நம்பிக்கையானது!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 7:47 pm

வாழ்வின் ஒரு
சொட்டுக் கண்ணீராவது
வெற்றி கொள்வதில்
துளிர்த்து விடுகிறது நம்பிக்கை!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 7:48 pm

கோடி பூக்கள்
தரையில் வீழ்ந்து
காய்ந்தும் –
எனக்கான பூக்கள்
பூக்குமென்றே காத்திருக்கிறது மனசு!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 7:55 pm

நீ
பார்த்து
பேசி
சிரித்த நாட்களில்
நாட்காட்டி எனக்கு
அவசியப் பட்டிருக்க வில்லை தான்!

Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக