புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 13%
Barushree
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
ஹைக்கூக்கள் - Page 3 I_vote_lcapஹைக்கூக்கள் - Page 3 I_voting_barஹைக்கூக்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூக்கள்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Dec 17, 2009 8:31 pm

First topic message reminder :

ரையும் காகமாக
கவிதைகள் கதறுகின்றன;
கடக்கும் காற்றாகவே
காதுகளில் ஓசையோடு நாம்!


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 19, 2009 6:55 pm

வெள்ளித் திரையில்
கதாநாயகன் கதாநாயகியின் ஆட்டம்
இரண்டு பக்கத்திலும்
சேலையின்றி ஆடும் தேவதைகள்
வெற்று ரவிக்கையில் -
வீழ்கிறது தமிழச்சி மானம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 6:56 pm

வித்யாசாகர் wrote:ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!



அவங்க அண்ணனும் கையில் கட்டையோட வரேன்னு சொல்லுறாராம் , பரவாஇல்லையா சகோ

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 19, 2009 7:02 pm

Kraja29 wrote:
வித்யாசாகர் wrote:ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!

அவங்க அண்ணனும் கையில் கட்டையோட வரேன்னு சொல்லுறாராம் , பரவாஇல்லையா சகோ
அவுங்க அப்பாவையே பார்த்துட்டோம்ல.. ஹைக்கூக்கள் - Page 3 755837

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 7:05 pm

வித்யாசாகர் wrote:
Kraja29 wrote:
வித்யாசாகர் wrote:ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது'
நீ மட்டும் -
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!

அவங்க அண்ணனும் கையில் கட்டையோட வரேன்னு சொல்லுறாராம் , பரவாஇல்லையா சகோ
அவுங்க அப்பாவையே பார்த்துட்டோம்ல.. ஹைக்கூக்கள் - Page 3 755837

வீட்டு நம்பர் இருந்தா சொல்லுங்க , அண்ணிகிட்ட கேட்டு confirm பண்ணிக்குறேன் ஹைக்கூக்கள் - Page 3 755837 ஹைக்கூக்கள் - Page 3 755837

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 19, 2009 7:11 pm

வ்வொரு -
வெண்சுருட்டிற்குள்ளும்
வெளியில் தெரியாமல் எரிகிறது
எங்கோ பீடி சுழற்றும்
ஒரு குழந்தை தொழிலாளியின்
எதிர்காலம்!!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 19, 2009 7:19 pm

வித்யாசாகர் wrote:வ்வொரு -
வெண்சுருட்டிற்குள்ளும்
வெளியில் தெரியாமல் எரிகிறது
எங்கோ பீடி சுழற்றும்
ஒரு குழந்தை தொழிலாளியின்
எதிர்காலம்!!

ஹைக்கூக்கள் - Page 3 677196 ஹைக்கூக்கள் - Page 3 677196 ஹைக்கூக்கள் - Page 3 677196

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 19, 2009 7:27 pm

னசு தோற்கும்
இடத்திலிருந்து
ஒரு வெற்றி கூட
புறப்பட்டதில்லை!
------------------சிறப்பான வரிகள் வித்யா!

தோல்விகள் தான்
அடுத்த வெற்றிக்கான....
ஏணிப்படிகள்!

கா.ந.கல்யாணசுந்தரம்.


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 19, 2009 7:31 pm

போ..போ..
நீ பார்க்கும்
ஓரக் கண் பார்வையால் தான்
என் பெயர் -
தெரு பொருக்கி
ஊதாரி' யானது!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 19, 2009 7:33 pm

வித்யாசாகர் wrote:போ..போ..

நீ பார்க்கும்

ஓரக் கண் பார்வையால் தான்

என் பெயர் -

தெரு பொருக்கி

ஊதாரி' யானது!

அண்ணா சொல்லவே இல்ல ஹைக்கூக்கள் - Page 3 705463 ஹைக்கூக்கள் - Page 3 705463 ஹைக்கூக்கள் - Page 3 705463 ஹைக்கூக்கள் - Page 3 677196 ஹைக்கூக்கள் - Page 3 677196 ஹைக்கூக்கள் - Page 3 677196

பலபேருக்கு பொருந்தும் கவிதை ஹைக்கூக்கள் - Page 3 Drunken_smilie

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 19, 2009 7:37 pm

சுற்றி சுற்றி
ஒரு கூடை பழம் விற்ற
கிழவியின் சிரிப்பை
திருடித் தான் கொள்கிறது
கால்வலி!

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக