புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாம்பு ஒயின் தயாரிக்க முயற்சித்த சீனப்பெண் பாம்புக் கடியால் மரணம்!
Page 1 of 1 •
நம்மூரில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறதா எனத்
தெரியவில்லை. ஆனால், சீனாவில் கொடிய விஷம் கொண்ட
பாம்பில் இருந்து மருத்துவ குணம் மிகுந்த ஒயின்
தயாரிப்பது வழக்கமான நடைமுறை.
ஆனாலும் சீன அரசு, இந்த நடைமுறைக்கு தடை விதித்துள்ளது.
அப்படியான நிலையில் 21 வயது சீனப்பெண் ஒருவர்,
இ - காமர்ஸ் மூலமாக குவாங்டாக்கில் இருந்து செயல்படும்
ஸுவான்ஸுயான் எனும் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக
கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கினார்.
குவாங்டாக்கில் இந்த வகைப் பாம்புகள் அதிக அளவில்
இருப்பதால் அங்கே அதன் விற்பனை அமோகமாக
நடைபெறுவது வழக்கம். ஆன்லைன் மூலமாக விலைக்கு
வாங்கப்பட்ட விஷப்பாம்பு உள்ளூர் கூரியர் மூலமாக
அந்தப் பெண்ணுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் டெலிவரி செய்தது விஷப்பாம்பு என்று தெரியாமலே
அவர்கள் அதை பெண்ணின் முகவரிக்கு டெலிவரி
செய்திருக்கிறார்கள். அப்படித்தான் சீனாவின்
Xinhua news Agency கூறுகிறது.
-
பாம்பு கடித்து மரணமடைந்த பெண்ணின் தாயார்,
மகளின் இறப்பு குறித்து பேசுகையில், தன் மகள் கொடிய
விஷப் பாம்பை விலைக்கு வாங்கியது அதிலிருந்து மருத்துவப்
பயன் மிக்க ஒயின் தயாரிப்பதற்காகத் தான் என்று
கூறியிருக்கிறார்.
பாம்பு விஷத்திலிருந்து ஒயின் தயாரிப்பதென்றால்,
முழுப்பாம்பையும் ஆல்கஹாலில் ஊற வைத்து அதன் மூலம்
கிடைக்கக் கூடிய சாறிலிருந்து தயாரிக்கப் படுவது
என்கிறார்கள். அப்படிக் கிடைக்கக் கூடிய சாற்றின் எஃபெக்ட்
ஏடாகூடமாக இருக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
பாம்பு ஒயின் என்ற பெயரில் பெரிய பெரிய கண்ணாடி
பாட்டில்களில் உயிருடன் பாம்பைப் பிடித்து ஆல்கஹாலில்
ஊற வைத்திருக்கும் காட்சி சீனாவில் சகஜமான காட்சியாக
இருக்கிறது. பார்க்கும் நமக்குத்தான் பகீரென்று இருக்கிறது.
பாம்பு கடித்து இறந்த பெண்... பாம்பு ஒயின் தயாரிப்பதற்காக
அந்தக் கொடிய விஷம் கொண்ட பாம்பை பாட்டிலில் இருக்கும்
ஆல்கஹாலில் அடைக்க முயன்றிருக்கிறார்.
அப்போது சந்தடி சாக்கில் தப்பிய பாம்பு இளம்பெண்ணை
கடித்து விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறது. இளம்பெண்
மரணத்திற்குப் பின் அவரது வீட்டைச் சுற்றியிருந்த காட்டில்
இருந்து விஷப்பாம்பை மீட்டனர் சீனக் காட்டிலாகாவினர்
ஆன்லைன் போர்ட்டல்களில் இத்தகைய முறையில்
வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு தடை
அறிவிக்கப்பட்டிருந்த போதும் சில இணையதளங்கள்
மிகச்சிறிய அளவில் பொதுமக்களைத் தூண்டக்கூடிய
விதத்தில் அறிவிப்பு விளம்பரங்களை வெளியிட்டு
முறைகேடான வகையில் கொடிய விஷப்பாம்புகளை
விற்பனை செய்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை
விளைவித்து வருகின்றன.
இ - காமர்ஸ் என்று சொல்லத்தக்க மின்னணு வர்த்தக
முறையில் அதிகம் ஈடுபாடு கொண்ட சீனர்கள் அதன்
மூலமாக வர்த்தகம் செய்து இ காமர்ஸ் வளர்ச்சியை
அசுரத்தனமாக வளர்த்து விட்டிருக்கிறார்கள்.
இதன் மூலமாக பல பில்லியன் டாலர்கள் இதில்
புழங்குகிறது.
ஆனால், அது ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பலி
கொள்ளும் அளவிற்குச் சென்றது கண்டிக்கத்தக்கது.
-
-----------------------------------
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இப்படியெல்லாம் போதை பொருட்க்களை தயாரிக்க வேண்டுமா?
Similar topics
» இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்
» ஒரே புற்றிலிருந்து மீட்கப்பட்ட 40 நாக பாம்புக் குட்டிகள்!(படங்கள்)
» பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவி; நிஜ பாம்பு என நினைத்து சரமாரியாகத் தாக்கிய கணவர்
» சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்
» விமானப் பணிப் பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த நபர் மும்பையில் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1