ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!
by ayyasamy ram Today at 9:55 pm

» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by ayyasamy ram Today at 9:42 pm

» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm

» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm

» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm

» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm

» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm

» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm

» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm

» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm

» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm

» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm

» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm

» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm

» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm

» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm

» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm

» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm

» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm

» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm

» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm

» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am

» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am

» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am

» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am

» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am

» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

Admins Online

உலக மசாலா: என்ன கொடுமை இது?

Go down

உலக மசாலா: என்ன கொடுமை இது? Empty உலக மசாலா: என்ன கொடுமை இது?

Post by ayyasamy ram on Mon Jul 23, 2018 9:03 pm

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாரி பால்மன்
வீகன் உணவுப் பழக்கத்தை மேற்கொள்பவர்.

அவர் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் வீகன்
உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதைப் பலரும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

“நான் 38 ஆண்டுகளாக வீகன் உணவுப் பழக்கத்தை
மேற்கொண்டு வருகிறேன். அன்று முதல் நான் வளர்த்து
வரும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் வீகன் உணவுப்
பழக்கத்தைக் கொண்டு வந்துவிட்டேன்.

கடைகளில் விற்கும் செல்லப் பிராணிகளுக்கான
உணவுகளைக் கூடக் கொடுப்பதில்லை. வீட்டிலேயே
காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றை
வழங்கி வருகிறேன்.

என்னுடைய நாய்களும் பூனைகளும் 18 ஆண்டுகள்
வரை ஆரோக்கியமாக வாழ்கின்றன. அதனால்
நாய்களுக்கும் பூனைகளுக்கும் நான் எந்தவிதத்திலும்
கெடுதலை உண்டாக்கவில்லை,
கொடுமைப்படுத்தவில்லை” என்கிறார் ஹாரி பால்மன்.

கால்நடை மருத்துவர் ரிச்சர்ட் கோவன்,

“பால்மனின்
கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. விலங்குகளுக்கு
வீகன் உணவுப் பழக்கம் மிக மோசமான விளைவுகளை
ஏற்படுத்திவிடும்.

அசைவ விலங்குகளைக் கட்டாயத்தின் பேரில்
சைவமாக மாற்றுவது, அந்த விலங்கின் இயல்புக்கு
எதிரானது” என்கிறார்.

———————————
நன்றி- தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64996
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக மசாலா: என்ன கொடுமை இது? Empty Re: உலக மசாலா: என்ன கொடுமை இது?

Post by SK on Tue Jul 24, 2018 10:08 am

என்னுடைய நாய்களும் பூனைகளும் 18 ஆண்டுகள்
வரை ஆரோக்கியமாக வாழ்கின்றன. அதனால்
நாய்களுக்கும் பூனைகளுக்கும் நான் எந்தவிதத்திலும்
கெடுதலை உண்டாக்கவில்லை,
கொடுமைப்படுத்தவில்லை” என்கிறார் ஹாரி பால்மன்.

நாயின் சராசரி ஆயுட்காலம் 12 வருடம் தான் 18 ஆண்டுகள்
வரை ஆரோக்கியமாக வாழ்கின்றன என்றல் இவர் உணவு பழக்கம் ஆரோகியமானது தான் 


அது என்ன 


வீகன் உணவுப் பழக்ம் 


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum