புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_m10செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:32 pm

நிறம் - செவ்விளநீர் நிறம் என்று ஒரு நிறத்தை சுட்டுவோம்
வருத்தத்துக்க குடிப்பது......
கோயிலுக்கு அபிசேகம் செய்ய...........
நாம் குடிக்கிறோமோ இல்லையோ கோயிலுக்கு தப்பம தேடி கொடுப்போம்.

இதன் ஆங்கில பெயர் King Coconut
தாவரவியற் பெயர் Cocos nucifera Var. aurantiaca
இது இலங்கைக்கு தனித்துவமானது. ஆதாவது இலங்கையில் மட்டும் சிறப்காக காணப்படுகிறது.

தற்போதய உலகில் செயற்கை குளிர் பாகங்களின் நிறப்பொருட்கள் இரசாயன சேர்க்கைகள் காரணமாக இயற்கை குடிபானங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் சூழ்நிலையில் செவ்விளநீர் பற்றி பார்ப்பது பொருத்தமானது என கருதுகிறேன்.

குரும்பை பிடித்ததிலிருந்து 6-8 மாத பருவமுடைய இளம் பருவம் இளநீர் பருவமாகும.;
இளநீரின் போசணை பெறுமதி

நீர் 95.5%
புரதம் 0.1%
கோழுப்பு 0.1%
கனியுப்புகள் 0.4%
காபோவைதரேற்றுகள் 4.0%

அத்துடன் இளநீரில் காணப்படும் சில சுயாதீன அமினோ அமிலங்களின் அளவு பசுப்பாலில் காணப்படுவதிலும் அதிகமாகும். அத்துடன் விற்றமின் சி விற்றமின் பி கூட்டம் என்பனவும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது.

பயன்கள்
இளநீர் இயற்கையாகவே கிருமி தொற்று அற்று இருப்பதால் குளுக்கோசு கரைசலுக்கு பதிலாக நோயாளிகளுக்கு செலுத்த முடியுமாம். அவ்வாறு இரண்டாம் உலக யுத்த காலத்தில் பயன்பட்டதாக கூறப்படுகிறது.

குடலில் காணப்படும் குடற் புழக்கள் வயிற்றோட்டம் என்பவற்றுக்கு நிவாரணமாக

வாந்தியை கட்டுப்படுத்த

அம்மை நோய்களின் வீரியம் அல்லது அதன் தாக்கத்தை குறைக்க

இதில் பொட்டாசியம் அதிகளவு காணப்படுவதால் சிறுநீர் போக்கு அதிகரிக்கும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் கனியுப்பு நஞ்சாக்கத்தை குறைத்தல்

குழந்தைகள் நோயாளிகளுக்கான ஊட்ட பானமாகும்

முட்டை வெண்கருவுடன் கலந்து செயற்கை முறை சினைப்படுத்தலுக்கான விந்து ஐதாக்கியாக.

தாவர ஓமொன்கள் காணப்படுவதால் இழையவளர்ப்பு ஊடகத்திற்கு

நொதிக்கப்பட்ட இளநீரிலிருந்து நேரா டீ கொகோ எனும்

நொதித்தலுக்குட்படுத்தப்பட்ட குடி பானம் தயாரிப்பு.
தகரத்திலடைத்த இளநீர்


இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளநீர் வருடாந்தம் ஏற்றுமதியாகிறது.

எமது புலத்தமிழர்கள் பல்வேறு தொழில் முயற்சியிலும் ஈடுபடுகிறனர். அவர்கள் செவ்விளநீர் ஏற்று மதியிலும் ஈடுபடலாமே.
இங்கு செவ்விளநீர் ஏற்றுமதி என்பது தகரத்திலடைத்ததை அல்ல முழமையான இளநீரையே சுட்டுகிறேன்
ஏற்றுமதி செய்வதற்கு அதற்கான தொழில்நுட்பத்தை பயன் படுத்துவது அத்தியாவசியமானது.
சரியான பருவத்தில் பிடுங்குதல் அல்லது அறுவடை செய்தல்.
சரியான முறையில் பரிகரிப்புக்குட்படுத்தல் அதாவது இளநீரின் தோல் நீரிழப்பால் சுருக்கமடையாது இருக்க தகுந்த பதுகாப்பு செய்தல்- மெழுகுப் பூச்சிடல் பொலிதீன் சுருளிடல் போன்றவை.

போதியிடல்.
தகுந்த வெப்பநிலை ஈரப்பதன் என்பவற்றை கொள்கலனில் பேணூதல்

என்பவை மிகமுக்கியமானவை.

மெழுகு பூச்சு புலத்தில் மரவள்ளி கிழங்கு வேண்டியோருக்கு தெரிந்திருக்கும். இதுகும் அது பொனறது. ஆனால் இளநீருக்கு தனித்துவமாது.

இவற்றிகுரிய தனித்துவமான தகவல்களை அதாவது வெப்பநிலை மெழுகு கலவை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளமுடியாது.

இதைபற்றி இலங்கையில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலை நாடுகளில் செயற்கையில் களைத்து இயற்கையை நாட எம் தாயகத்தில் இயற்கையை புறந்தள்ளி கோலாக்களில் முழ்கிகோண்டிருக்கிறோம்.


by ஜெயச்சந்திரன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Dec 17, 2009 1:35 pm

"மேலை நாடுகளில் செயற்கையில் களைத்து இயற்கையை நாட எம் தாயகத்தில் இயற்கையை புறந்தள்ளி கோலாக்களில் முழ்கிகோண்டிருக்கிறோம்."

செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 677196 செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 677196 செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 677196 கோலாவில் மட்டுமா செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:57 pm

எல்லாம் மரிபோச்சு நம் நாட்டிலோ... இளநீரில் எவ்வளவு சத்து அதை எல்லம் விட்டு கோக், ஸ்பிரையிட்டு எல்லாம் எங்க போகுது உலகம் தெரியலை... செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 56667 செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 56667

நாகரிக மோகம் தலை வரித்து ஆடுது... செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 67637

பழைய காலத்தில் இருந்த கோலி சோடா, ப்ன்னிர் சோட எல்லாம் இப்ப் இல்லை... செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 67637 செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் 67637

எங்க பாட்டிக்கிட்ட அடம் ப்ன்னி அதை வாங்கி குடிப்போம்... செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம் Icon_razz

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக