புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
Page 1 of 1 •
புதுடில்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை எடுத்துக் கொள்ளபப்பட உள்ளது. இந்த விஷயத்தில் பா.ஜ., தைரியமாக உள்ளது. பா.ஜ.,வுக்கு இந்த தைரியம் வர காரணம், எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாதது தான் என தெரிய வந்துள்ளது.
பெரும்பான்மை:
லோக்சபாவில், தற்போதைய நிலையில் பெரும்பான்மையை நிருபிக்க 268 எம்.பி.,க்கள் தேவை. பிற கட்சிகளின் ஆதரவே இல்லாமல் பெரும்பான்மை நிருபிக்க பா.ஜ.,வால் முடியும். அந்த வகையில் பா.ஜ.,விடம் 273 எம்.பி.,க்கள் உள்ளனர். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால் 314 எம்.பி.,க்கள் உள்ளனர்.ஆனால், எதிர்க்கட்சிகளிடம் ஒட்டு மொத்தமாக 220 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர். இதில், அ.தி.மு.க., (37), பிஜூ ஜனதா தளம் (20), தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (11), இந்திய தேசிய லோக் தளம் (2), சுயேச்சைகள் (3) ஆகிய மாநில கட்சிகளிடம் மொத்தமாக, 73 எம்.பி.,க்கள் அடங்கும். இந்த 73 எம்.பி.,க்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பார்களா என்பது சந்தேகமே. இவர்கள் பா.ஜ.,வுக்கும் ஆதரவு இல்லை; காங்கிரசுக்கும் ஆதரவு இல்லை என்று தான் உள்ளனர். இவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பை புறக்கணித்தால், ஆளும் கட்சிக்கு பெரிய உதவியாகி விடும். சபைக்குள் இருக்கும் எம்.பி.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் கட்சி எளிமையாக வென்று விடும்.
அதே நேரம், பா.ஜ., கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட சில கட்சிகள், அதிருப்தியில் உள்ளன. சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட சில சொந்த கட்சி எம்.பி.,க்களும் பா.ஜ.,வுக்கு நெருக்கடியை தரலாம். இதை சமாளிக்க பா.ஜ.,வால் முடியும் என்பதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தைரியமாக எதிர்கொள்ள தயராகி விட்டது என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
-----------
லோக்சபா
-----------
மொத்த எம்.பி.,க்கள் - 544
தற்போது எம்.பி.,க்கள் - 534
காலியிடம் - 10
------------
தேசிய ஜனநாயக கூட்டணி - 314
பா.ஜ., - 273
பா.ஜ., ஆதரவு கட்சிகள் - 41
---------------
எதிர்க்கட்சிகள் - 147
காங்., - 48
திரிணமுல் காங்., - 34
தெலுங்கு தேசம் - 16
------------
யாருடனும் சேராத கட்சிகள் - 73
அ.தி.மு.க., - 37
பிஜூ ஜனதா தளம் - 20
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி - 11
இந்திய தேசிய லோக் தளம் - 2
சுயேச்சை எம்.பி.,க்கள் - 3
௦௦௦
தினமலர்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மடியில் கனமில்லை பயமெதற்கு >>>
சத்தியமே ஜெயம். ஜீவ காருண்யம்
ஜெயம்பெறும் என்றஉறுதிமனம்>>
சத்தியமே ஜெயம். ஜீவ காருண்யம்
ஜெயம்பெறும் என்றஉறுதிமனம்>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நாட்டில் நல்லவர்கள் இல்லாமல் இல்லை.
எனவே நல்லவர்கள் ஆதரவு இருக்கும்ம்ம்ம்
என்ற நல்ல உறுதி மனம் உள்ளதால்>>>
எனவே நல்லவர்கள் ஆதரவு இருக்கும்ம்ம்ம்
என்ற நல்ல உறுதி மனம் உள்ளதால்>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
விகடனுக்கு இது ஒன்றுமட்டுமே பெரிதாக தெரிகிறதா!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1