புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் Poll_c10பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் Poll_m10பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் Poll_c10 
58 Posts - 64%
heezulia

17 Posts - 19%
mohamed nizamudeen

4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

53 Posts - 65%

15 Posts - 18%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 12 Jul 2018 - 11:42

பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் Umtiti
-
பிரான்சின் வெற்றி கோல் நாயகன் டீட்டி. | கெட்டி இமேஜஸ்.
-----
ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன்
அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை ஒரேயொரு
கோல் போட்டு 1-0 என்று பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப்
போட்டிக்கு 1998-ன் நினைவுகளுடன் நுழைந்தது.

அன்று பிரேசிலின் புதுயுக உத்திகளுக்கு சரி நிகராக தங்களது
உத்தியையும் வடிவமைத்து இந்த உலகக்கோப்பையின் மிகச்
சிறந்த ஆட்டத்தை அளித்தனர் பெல்ஜியம் வீரர்கள்.

நேற்று நிச்சயமாக சில வாய்ப்புகளில் 3 சந்தர்ப்பங்கள் கோல்
சந்தர்ப்பங்களே, ஆனால் கோலாகவில்லை.

பிரான்ஸ் அணி அர்ஜெண்டினாவை வீழ்த்திய போது ஆடிய
ஆட்டத்தை உருகுவேயிடம் ஆடவில்லை, நேற்று உருகுவேயிடம்
ஆடிய ஆட்டத்தை பெல்ஜியத்துக்கு எதிராக ஆடவில்லை,
கடைசியில் வெற்றி இவர்கள் பக்கம்.

பெல்ஜியத்தில் அன்று பிரேசிலுக்கு எதிராக 2ம் கோலை அமைத்துக்
கொடுத்த லுகாகுவின் ஆட்டம் நேற்று ஒன்றுமேயில்லாமல் போனது,
அவருக்கு சில வேளைகளில் இரு பிரான்ஸ் தடுப்பு வீரர்கள் காவல்
காத்தனர். அந்த இருவர் வரானா, டீட்டி ஆகியோராவர்.

51வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் டீட்டி தலையால் அடித்த கோல்
வெற்றி கோலாக மாறும் என்று நினைக்க வாய்ப்பில்லை.

கடைசியில் பிரான்ஸின் புதிய நட்சத்திரம் கிலியான் பாப்பே
இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் பந்தை மின்னல் பாய்ச்சலுடன்
எடுத்துச் சென்று ஆலிவியர் ஜிரவ்துக்கு அளித்த பந்து இன்னொரு
கோலாக மாறியிருந்தால் டீட்டியின் கோலை விட இந்த கோல்
பேசப்பட்டிருக்கும், ஆனால் கோலாக மாறவில்லை.

ஒருபுறம் ஆண்டாய்ன் கிரீஸ்மேனின் நளினமான சாதுரியம்,
பால் போக்பாவின் நடுக்கள சாமர்த்தியம் கோலோ காண்ட்டேயின்
அற்புத ஆட்டம் ஆகியவை பிரான்ஸின் நேற்றைய ஆட்டத்தின்
சிறப்பம்சங்கள்.

முதலாம் நிமிடத்திலேயே கிலியான் பாப்பே இடது புறம் தாக்குதல்
ஆட்டம் தொடுத்து பெல்ஜியத்தை அச்சுறுத்தும் ஒரு தாழ்வான
கிராஸ் செய்தார், அங்கு கிரீஸ்மேன் நின்று கொண்டிருந்தார்
ஆனால் பெல்ஜியம் ஆபத்தைக் கடந்தது.

பெல்ஜியத்தின் இடைவேளை வரையிலான அபார ஆட்டம் வீண்:

பெல்ஜியம் தாக்குதல் களவியூகமான 4-3-3 என்ற வியூகத்தில்
ஆடியது. ஹசார்ட், டிபுருய்ன் ஓரங்களையும் கவனிக்க லுக்காகு
முன்னிலையில் இருந்தார். ரைட் பேக் நிலையில் சால்டி, இடது
பேக் நிலையில் வெட்ரோங்கென் இருந்தனர். முதல் தாக்குதலான
சால்டியின் வலது புறத்திலிருந்து செய்யப்பட்ட கிராஸ்
ஹெர்னாண்டஸால் தடுக்கப்பட்டது.

4வது நிமிடத்தில் டிபுருய்ன் அடித்த ஷாட் ஒன்று கோலிலிருந்து
6 அடியிலிருந்த ‘ப’-வுக்குள் செல்ல பவார்ட் அதனை அபாய
இடத்திலிருந்து நகர்த்தினார்.

6வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஹசார்ட் இடது புறம் பிரமாதமாக
கடைந்து பந்தை எடுத்துச் செல்ல ஒரு தாழ்வான கிராஸை உள்ளே
அனுப்பினார். டீட்டி அதனை வெளியே தள்ள முதல் கார்னர்
வாய்ப்பு பெல்ஜியத்துக்குக் கிடைத்தது. சாட்லியின் கார்னர் ஷாட்
பயனற்றதானது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 12 Jul 2018 - 11:42

பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் Titi-hazardjpg
-
பிரான்ஸை கதிகலக்கிய ஹசார்ட். கைகொடுத்து சாந்தி செய்யும்
பிரான்ஸ் கோல் வீரர் டீட்டி.| ஏ.எப்.பி.
--

இந்த ஆட்டத்துக்கு இடையிலும் பிரான்ஸிடம் பந்து வந்தது
பெல்ஜியத்தின் வியூகத்தை உடைத்துக் கொண்டு கிளம்பிய போக்பா
ஒரு லாங் பாஸை கிலியான் பாப்பேவுக்கு அனுப்ப பாப்பே தனது
அற்புதமான பாய்ச்சல் வேகத்தில் பெல்ஜியம் வீரர்கள் கொம்பெனி
மற்றும் வெர்ட்டோங்கென் ஆகியோரை ஒன்றுமில்லாமல் செய்து
எடுத்துச் சென்றாலும் பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்வா பந்தை
முன்னால் வந்து பிடித்தார்.

15வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரரிடமிருந்து பந்தைப் பறித்த விட்செல்
பந்தை டிபுருய்னுக்கு அனுப்ப காண்ட்டேயைத் தாண்டி லுகாகுவுக்கு
அடித்த பாஸ் சரியாக அமையவில்லை. லுகாகுவுக்கு இந்தப் பாஸ்
சென்றிருந்தால் கொஞ்சம் நெருக்கை கோல் வாய்ப்பை
உருவாக்கியிருக்கலாம்.

உடனேயே ஹசார்ட் இடது புறம் ஒரு தாக்குதல் தொடுத்து பந்தை
உள்ளே வேகமாக எடுத்து வந்து தாழ்வாக ஒரு ஷாட்டை கோல் நோக்கி
அடித்தார் ஆனால் பந்து வெளியே சென்றது.

பெல்ஜியம் இவ்வாறு தாக்குதல் ஆட்டம் நடத்தும் போது நிச்சயம்
எதிர்த்தாக்குதல் வாய்ப்பு கிடைக்கவே செய்யும் பிரான்ஸ் அதனை
17வது நிமிடத்தில் பெற்றது மட்டுய்டி 20 அடியிலிருந்து ஒரு அரக்க
ஷாட் அடித்தார். ஆனால் பந்து நேராக பெல்ஜியம் கோல் கீப்பர்
கோர்ட்வாவின் கையில் சென்றது.
-

19வது நிமிடத்தில் மீண்டும் பெல்ஜியம் தாக்கியது, கார்னர்
கொடியருகே ஹசார்ட் பந்தை எடுத்து பிரான்ஸ் வீரர் பவார்டுகுப்
போக்குக் காட்டி ஷாட்டுக்கு தயாராகி அடிக்க இவரது முயற்சியை
பிரான்ஸ் தடுப்பு வீரர் வரானா தலையால் முட்டி வெளியே
அனுப்பினார்.

21வது நிமிடத்தில் பெல்ஜியம் அபாரமாக ஒரு நகர்த்தலை மேற்
கொள்ள டிபுருய்ன் அதனை வரானே முறியடிக்கும் முயற்சியில்
பெல்ஜியத்துக்கு இன்னொரு கார்னர் வாய்ப்பு. இதுவரை
பிரான்ஸுக்கு ஒரு கார்னர் கூட கிடைக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

22வது நிமிட கார்னர் வாய்ப்பு: பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ்
அபாரம்:

இந்த கார்னர் ஷாட் ஆல்டர்வெரியெல்டுக்கு பின்னால் விழ அவர்
திரும்பி 14 அடியிலிருந்து அடித்த ஷாட் நிச்சயமாக கோலாகியிருக்க
வேண்டியது, ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அதனை
அபாரமாகத் தடுத்தார், இது பெல்ஜியத்துக்கு பறிபோன முதல்
கோல் சந்தர்ப்பமாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 12 Jul 2018 - 11:43

பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ் Lorisjpg-

பிரான்ஸ் கோல் கீப்பர் பாய்கிறார். | கெட்டி இமேஜஸ்

28வது நிமிடத்தில் பெல்ஜியம் ஸ்டார் டிபுருய்ன், ஹசார்டிடமிருந்து
இடது புறம் பந்தைப் பெற்று தாழ்வாக ஒரு அருமையான ஷாட்டை
கோல் நோக்கி அடித்தார், ஆனால் டீட்டி அதனை தடுத்து விட்டார்.

32வது நிமிடத்தில் மீண்டும் ஹசார்ட் இடது புற ஓட்டத்தில் 3 பிரான்ஸ்
வீரர்களை டம்மியாக்கி விட்டு பந்தை வெட்டி பாக்சிற்குள் எடுத்துச்
சென்றார். ஆனால் அந்த அபார முயற்சியால் பயனெதுவும் இல்லாமல்
போனது.

34வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு ஒரு அருமையான வாய்ப்பு அமைந்தது
கீரிஸ்மேன் மிக அருமையாக பந்தை வெர்ட்டோங்கெனுக்கு மேல்
அடிக்க அங்கு கிலியான் பாப்பே பந்தை பக்கவாட்டு பாத உதையில்
ஜிரவுடுக்கு அனுப்ப அவர் ஷாட் மிக வைடாகச் சென்றது, பந்தை அவர்
சரியாக எடுக்கவில்லை, அடிக்கும் முயற்சியில் கீழே விழுந்தார்.

35வது நிமிடத்திலிருந்து பிரான்ஸ் ஆதிக்கம்:

பிரான்ஸ் வீரர் மட்டூய்டி தங்கள் பகுதியிலிருந்து பந்தை எடுத்துக்
கொண்டு படு வேகமாக பெல்ஜியம் பகுதியை நோக்கி முன்னேறினார்.
பந்து ஜிரவ்டுக்கு வர அவர் வாய்ப்பை விரயம் செய்தார். நடுவில்
இவருக்குப் பதிலாக கிலியான் பாப்பே இருந்திருந்தால் பெல்ஜியம்
நிச்சயம் கோல் வாங்கியிருக்கும்.

38வது நிமிடத்தில் டெம்பீலியின் பாஸ் ஒன்று தவறாக காண்ட்டேயிடம்
வர பிரான்ஸ் மீண்டும் பெல்ஜியத்தின் தடுப்பு வியூகங்களை கிழித்துக்
கொண்டு சென்றது. பந்து கிலியான் பாப்பேவுக்கு வர அவர் அதனை
பவார்டுக்கு அனுப்ப பவார்டும் பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்வாவும்
ஒத்தைக்கு ஒத்தையில் உள்ளனர்.

வலது புறத்திலிருந்து தாழ்வாக
ஒரு ஷாட்டை கோல் நோக்கி அருகிலிருந்து அடிக்க கோர்ட்வாவின்
வலது கால் பந்தைத் தட்டி கோலுக்கு வெளியே சென்றது. பிரான்ஸுக்கு
முதல் கார்னர். இது ஒன்றுமாகவில்லை.

இடைவேளைக்கு முன் 25 அடியிலிருந்து அபாயகரமான ஒரு
இடத்திலிருந்து பிரான்ஸுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை கீரீஸ்மென்
வீரர்கள் சுவரில் அடித்து வீண் செய்தார்.

45 நிமிடம் முடிந்து முதல் நிமிடத்தில் வலது புறத்திலிருந்து டிபுருய்ன்
அடித்த ஷாட்டை டீட்டி தெரியாமல் லுகாகுவுக்குத் திருப்பி விடுகிறார்,
ஆனால் லுகாகு அதனை எதிர்பார்க்காததால் பந்து பவுன்ஸ் ஆகி
வைடாகச் சென்றது. ஆஃப் டைமில் பிரான்ஸ்-பெல்ஜியம் 0-0.

இடைவேளைக்குப் பிறகு முதல் கோல்: 1-0 முன்னிலை!

இடைவேளைக்குப் பிறகு பிரான்ஸ்தான் ஆதிக்கம் செலுத்தப்
போகிறது என்பது உடனடியாகத் தெரிந்தது, பாப்பே மிக அருமையான
மின்னல் வேகப் பாய்ச்சலில் பந்தை பெல்ஜியம் பகுதிக்குள் கொண்டு
வந்தார். ஆனால் ஆல்டர்வெரெய்ல்ட் காலை நீட்டி பந்தை திசைத்
திருப்பினார்.

48வது நிமிடத்தில் விட்செல் வலது புறத்திலிருந்து ஒரு கிராஸை
லுகாகுவுக்குச் செய்ய அவர் வரானாவைக் கடந்து பந்தை தலையால்
முட்டினார், 8 அடியிலிருந்து மேற்கொண்ட முயற்சி கோலுக்கு மேல்
சென்றது, இதுவும் ஒரு கோல் சந்தர்ப்பம்தான் லுகாகு அதனை நழுவ
விட்டார் என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் ஆட்டத்தின் ஆசீர்வதிக்கபட்ட அந்த 51வது நிமிடம் வந்தது.
மட்டூய்டி மிக வேகமாக பந்தை எடுத்து வந்து ஜிரவ்டிடம் கொடுக்க
அவர் நிதானித்து அடித்த ஷாட் திருப்பி விடப்பட கார்னர் வாய்ப்பு
பிரான்சுக்கு. க்ரீஸ்மென் அடித்த கார்னர் ஷாட்டை ஃபெல்லானிக்கு
மேல் எழும்பி டீட்டி தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார்,
பிரான்ஸ் 1-0.

63வது நிமிடத்தில் சாட்லிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைக்க பெல்ஜியம்
வீணடிக்க இந்த முயற்சியில் பிரான்ஸின் எதிர்த்தாக்குதல் தொடர்ந்தது
மட்டூய்டியை ஹசார்ட் தடுத்தார் இல்லையெனில் பிரான்ஸ் முன்னேறி
பெல்ஜியத்தைப் படுத்தி எடுத்திருக்கும். 65வது நிமிடத்தில் பெல்ஜியத்தின்
மெர்டன்ஸ் அடித்த கிராஸை பிரான்ஸ் கோல் கீப்பர் தட்டி விட்டுத்
தடுத்தார்.

மீண்டும் மெர்டன்ஸின் கிராஸ் பெலானியிடம் வர அவர் பிரான்ஸ்
வீரர் டீட்டியைக் கடந்து பந்தை நோக்கி வந்து தலையால் முட்ட
12 அடியிலிருந்து அந்த ஷாட் வைடாகச் சென்றது.

1 கோல் வாங்கியவுடன் பெல்ஜியத்தின் ஆட்டம் சொதப்பத்
தொடங்கியது, பிரான்ஸின் ‘கால்’ இடைவேளைக்குப் பிறகு ஓங்கியது,
ஜிரவ்ட் அடித்த ஷாட் 70வது நிமிடங்களில் கோல் பாருக்கு மேல் சென்றது.

பெல்ஜியத்துக்கு சமன் செய்யும் வாய்ப்பை அவ்வப்போது மெர்டென்ஸ்
உருவாக்கினார், ஆனால் பிரான்ஸ் அதனை எதிர்த்து சிறப்பாக
தடுப்பாட்டம் ஆடியது.

கோல் அடிக்க வேண்டுமென்ற முனைப்பில் பெல்ஜியம் சில தவறுகளைச்
செய்ய 2 வீரர்களுக்கு மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டது. 80வது
நிமிடங்களில் பெல்ஜியத்துக்கு பந்தை எடுத்துச் செல்ல மீதமிருந்த இடம்
வலப்புறம் மட்டுமே மற்ற இடங்கள் முறையாகக் காவல் வைக்கப்பட்டன.

ஆனாலும் இடது புறம் ஹசார்டின் பிரில்லியன்ஸினால் ஒரு பந்து பிரான்ஸ்
கோல் பகுதிக்குள் வர நிச்சயம் கோல் அடித்து விடுவார் என்ற அபாயத்தில்
ஜிரவ்ட் ஃபவுல் செய்தார், ஹசார்ட் கீழே தள்ளப்பட்டார் ஆனால் ரெஃப்ரி
ஆட்டம் தொடரட்டும் என்றார். பெல்ஜியம் அதிர்ந்தது, ஆனால் ரீப்ளேயில்
ஜிரவ்ட் பந்தைத்தான் தட்டினார், ஹசார்டை ஒன்றும் செய்யவில்லை என்று
தெரிந்தது.

90 நிமிடங்கள் சென்ற பிறகு 6 நிமிடம் கூடுதல் நேரம் கிடைத்தது.
ஆனால் அதிலும் பிரான்ஸ்தான் 2வது கோல் அடிக்க வாய்ப்புகள் வந்ததே
தவிர பெல்ஜியம் முறையாகத் தடுத்தாட்கொள்ளப்பட்டது.
-
-----------------------------
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 12 Jul 2018 - 16:08

யார் ஜெயிச்சாலும் யார் தோத்தாலும் எனக்கு  3 விஷயம் முக்கியம் 

1 காலை சாப்பாடு   
2 மத்திய சாப்பாடு
3 இரவு சாப்பாடு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக