புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தrமிழகத்தில் முதல்முறையாக, கழிப்பறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, இயற்கை முறையில் சுத்திகரிப்புசெய்து மீண்டும் பயன்படுத்தும் பசுமைக் கழிப்பறையை உருவாக்கி,அதைச் செயல்படுத்தியும் காட்டியுள்ளனர், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, இயற்கை முறையில் சுத்திகரித்து, அதை நன்னீராக வெளியேற்றும். இதுதான், இந்தத் திட்டத்தின் செயல்பாடு. இதுகுறித்து, தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை துணைப் பேராசிரியர் பிரவின்ராஜ் கூறுகையில், எல்லையில்லா பொறியாளர் என்ற அமைப்பில் உள்ள மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, வேலூர் மாவட்டத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு தீர்வு காண முடிசெய்தோம்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை மிக முக்கிய காரணியாக நீடித்து வருகிறது. ஆகையால், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடிவுசெய்தோம். நாம் பயன்படுத்தும் நீரில், 30% சதவிகித நீர்,கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது. இதை வீணாக்காமல், பூமிக்கு அடியில் சேமிக்க முடியுமா? அல்லது மாற்று வழியில் பயன்படுத்த முடியுமா? என்று யோசித்தபோது எங்களுக்குத் தோன்றியது,பசுமைக் கழிவறைத் திட்டம்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இயற்கை முறையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் முறையைச் செயல்படுத்தினோம். இதன்மூலம், மனிதக் கழிவுகளை இயற்கை முறையில் நன்னீராக்க, 'அன்டார்டிகா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இன்கோலம் பாக்டீரியாக்களைக் கொண்டுவந்து பயன்படுத்தினோம். இந்தப் பாக்டீரியாக்கள், கழிவு நீரை நன்னீராகவும் ஆவியாகவும் மாற்றும் தன்மை கொண்டவை'. இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களைப் போலவே, சுமார் 60 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியன. இந்த பாக்டீரியாக்களை 12-க்கு 12-அகலம், 6 அடி ஆழத்தில் பயோ ஃசெப்டிக் டேங் அமைத்து,மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் கனெக்ட் செய்து, அதில் 120 லிட்டர் இன்கோலம் பாக்டீரியாவை விட்டுள்ளோம். இதனால், கழிவுநீரில் உள்ள கழிவுகளை அந்த பாக்டீரியாக்கள் அகற்றி, இயற்கை முறையில் சுத்திகரித்து நன்னீராக வெளியேற்றும். இப்படி வெளியேறும் நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் 10 ஆயிரம் லிட்டர் கழிவுநீரில் 2,500 லிட்டர் கழிவுநீர் மட்டுமே வீணாகும். மீதி 7,500 லிட்டர் நமக்கு நன்னீராகக் கிடைக்கும். இதன்மூலம் வறட்சி பூமிக்கான தீர்வு கிடைக்கும்" என்றும் கூறினார்.
இதுகுறித்து தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் சதீஷ் கூறும்போது, ஒரு ஃசெப்டிக் டேங்க்கை ஆண்டுக்குப் பலமுறை சுத்தம்செய்யவேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் பசுமை ஃசெப்டிக் டேங் திட்டம் மூலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பாகவும் அடைப்பு, துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.
இது, தற்போதைய சமுதாயத்துக்கும், காலச் சூழலுக்கும் மிக அவசியமான ஒன்றாக இருக்கும் என்பதால், முதல் முயற்சியாக இதை தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படுத்தியுள்ளோம். இத்திட்டத்திற்காக 90 ஆயிரம் ரூபாய் செலவுசெய்துள்ளோம். இதையடுத்து, இத்திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் பள்ளி, கல்லூரிகள் எனப் பல்வேறு இடங்களிலும் செயப்படுத்த உள்ளோம். இதன்மூலம், வேலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். இதனால் எங்கள் மாவட்டத்தில் வறட்சி குறையும். மேலும் இந்தத் திட்டம், இந்திய அளவில் இதுவரை 20 பேர் அல்லது 50 பேர் பயன்படுத்தும் கழிவறையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள்தான் அரசுப் பள்ளியில் 500 பேர் பயன்படுத்தும் அளவுக்கு செயல்படுத்தியுள்ளோம்" என்று நம்பிக்கையாகப் பேசினார்.

:
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மிகுந்த அளவில் விளம்பரம் தேவை படுகிறது.
ரோட்டரி கிளப் ,லயன்ஸ் கிளப் ,செய்தி ஊடகங்கள் ,
அரசு செய்தி அனுப்பலாம்.
ரமணியன்
ரோட்டரி கிளப் ,லயன்ஸ் கிளப் ,செய்தி ஊடகங்கள் ,
அரசு செய்தி அனுப்பலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நன்றி நண்பரேSK wrote:இது போன்ற பல கண்டுபிடிப்புகளை அரசு கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நன்றி ஐயாDr.S.Soundarapandian wrote: :
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்ல யோசனைT.N.Balasubramanian wrote:மிகுந்த அளவில் விளம்பரம் தேவை படுகிறது.
ரோட்டரி கிளப் ,லயன்ஸ் கிளப் ,செய்தி ஊடகங்கள் ,
அரசு செய்தி அனுப்பலாம்.
ரமணியன்
நன்றி ஐயா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
செயல்படுத்தி பார்த்த பிறகு இதன்பயன் பலன்
பற்றி பேசலாம் கண்டு பிடித்தமைக்கு பாராட்டு.
தொண்ணூறு ஆயிரமா !!!!!!!!ஏறதாழ ஒருலட்சம்.
பற்றி பேசலாம் கண்டு பிடித்தமைக்கு பாராட்டு.
தொண்ணூறு ஆயிரமா !!!!!!!!ஏறதாழ ஒருலட்சம்.
- Sponsored content
Similar topics
» பிரிட்டன் செல்ல தயார்: ஆஸி., வேண்டாம்:சொல்கின்றனர் இந்திய மாணவர்கள்
» 9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
» பசுமைக் கட்டடம்!
» மாதம் ஒருமுறை உடலை சுத்தம்செய்ய என்ன செய்ய வேண்டும் ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1