புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்! தேவஸ்தானம் அறிவிப்பு!! Poll_c10 ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்! தேவஸ்தானம் அறிவிப்பு!! Poll_m10 ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்! தேவஸ்தானம் அறிவிப்பு!! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha
 ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்! தேவஸ்தானம் அறிவிப்பு!! Poll_c10 ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்! தேவஸ்தானம் அறிவிப்பு!! Poll_m10 ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்! தேவஸ்தானம் அறிவிப்பு!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்! தேவஸ்தானம் அறிவிப்பு!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 07, 2018 6:04 pm

 ஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்! தேவஸ்தானம் அறிவிப்பு!! Balaji
-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அஷ்டபந்தன பாலாலய
மஹாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு 5 நாட்கள் தரிசன
சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம்
அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு
ஒருமுறை அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணம்
நடைபெறும். அதன்படி, இந்தாண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி
முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாளொன்றுக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம்
பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட
நிலையில், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால்
5 நாட்கள் முழுவதுமாக தரிசனம் ரத்த செய்யப்படுவதாக
தெரிவித்துள்ளது.

இதனால், ஏற்கெனவே வரும் ஆகஸ்ட் 12 முதல் 16 வரை
நடைபெறவிருந்த ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த நாட்களில் தரிசன சேவையும் முற்றிலும்
ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், ஜூலை 20-ம் தேதி முதல் அஷ்டபந்தன பாலாலய
மஹாசம்ப்ரோக்ஷத்திற்காக பரகாமணி சேவை கல்யாண
மண்டபத்தில் வைத்து மதியம் 2 மணி முதல் 11 மணி வரை
நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி மூலவருக்கும், பரிவார
தெய்வங்களுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

ஆபரணங்கள் மற்றும் சிற்பம் பழுது பார்த்தல் போன்ற
பணிகள் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் முடிவடைகிறது. மேலும்,
44 ரிக் வேதர்களும், 100 வேத பாராணயம் செய்பவர்கள் மற்றும்
பிரபஞ்ச பண்டிதர்கள், வேதம் பயிலும் மாணவர்களும் இந்த
சம்ப்ரோக்ஷ விழாவில் பங்கேற்கின்றனர்.

ஆகஸ்ட் 17 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை 48 நாட்களுக்கு
மண்டலாபிஷேகம் நடைபெறும் என்று தேவஸ்தானம்
அறிவித்துள்ளது.
-
--------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக