புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
75 Posts - 60%
heezulia
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
70 Posts - 60%
heezulia
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

D. sivatharan
இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_m10இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 17, 2009 10:24 am

பெண்களின் நலமே நாட்டின் நலம்.

ஒரு வீட்டில் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த வீட்டில்
அனைவரும் நலமாக இருக்க முடியும். இதைத்தான் பாரதி

மாதராய்ப் பிறந்திட மாதவம்
செய்திட வேண்டும் --என்றார்.

இந்திய நாடு பெண்களை சக்தியாகப் போற்றி
வந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஆணாதிக்கம் மிகுந்து பெண்களை அடிமைப்படுத்தியது.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று வெற்று வேதாந்தம் பேசி ஒரு நூற்றாண்டை
சீரழியச் செய்தது.

இதனால் பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்து
சாகடித்தனர். அப்படியும், தப்பிய பெண் குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்காமல்
அவளை உடலாலும் உள்ளத்தாலும், பாதிப்படையச் செய்தனர். அந்த பெண் எதிர்கால
சந்ததியினரை உருவாக்கக்கூடியவள் என்பதை அனைவருமே மறந்தனர். அந்நேரத்தில் பெண்களே
பெண்குழந்தைகளுக்கு எதிராக இருந்தனர். தானும் ஒரு பெண்தான் என்பதை மறந்து பெண்
பிள்ளைகளை சுமையாக நினைத்தனர்.

இன்று இந்தியாவில் ஆண் பெண் விகிதாசாரம் 1000
ஆண்களுக்கு 971 பெண்கள் தான் உள்ளனர். இன்னும் சில மாநிலங்களில் நிலமை இன்னும்
மோசமாக உள்ளது. கல்வியில் முதலிடம் பெறும் கேரளாவில் மட்டும்தான் 1000 ஆண்களுக்கு
1041 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.

இன்று இந்தியாவில் 64 சதவிகித பெண்
குழந்தைகள் இரத்த சோகை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு
வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி
வளர்கின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது அவர்கள் போதிய
சத்தின்றி உடல்நலம் குன்றி காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் பூப்பெய்தியவுடன்
மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இரும்பு சத்து குறைவினால் அதாவது,
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சேர்வடைந்துவிடுகிறது. மேலும்
மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன.
இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல்
வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது.

மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற
உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்த சோகை அதாவது
அனீமியா ஏற்படுகிறது.

· இரத்த சிவப்பணுக்களின் (Red blood cells) தொடக்கம்
சீராக இல்லாத நிலையில் இரத்தச் சோகை உண்டாகும். (Dyshaemopoietic anemia)

·
வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை (bone marrow) யினாலும் ரத்தச் சோகை
உண்டாகும்.

· இரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் (aemolytic anemia)
இரத்தச் சோகை ஏற்படும்.

· இரத்தம் அதிகம் வெளியேறுவதால் (Haemorrhagic
anemia)

· இரத்தம் மாசுபடுதல்

போன்ற காரணங்களால் இரத்தச் சோகை
பெண்களுக்கு ஏற்படுகிறது.

மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம்
இழப்பதால், கை, கால் மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது. மேலும்,
மலத்தையும், சிறுநீரையும் பெண் குழந்தைகள் அடக்குவதால் மலச்சிக்கல், சிறுநீரகக்
கோளாறு ஏற்பட வாய்ப்பாகிறது. இதனால் ஈரல் பாதிக்கப் பட்டு பித்தம் அதிகரித்து
ரத்தத்தில் கலந்து உடலை நோய் எதிர்ப்பு சக்தியின்றி ஆக்குகிறது.

இரத்தச்
சோகையின் அறிகுறிகள்

· மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.

·
சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு,

· உணவு
செரிமானமாகாமல் இருத்தல்.

· உடல் வெளுத்துக் காணப்படல்

· முகத்தில்
வீக்கம் உண்டாதல்

· நகங்களில் குழி விழுதல்

· கண்குவளைகள் மற்றும்
நாக்கு வெளுத்து இருத்தல்

இத்தகைய ரத்தச் சோகையை போக்க இளம்பெண்
குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச்சத்துள்ள
கீரைகளான,

முருங்கைக்கீரை,

ஆரைக்கீரை

அரைக்கீரை,

புதினா,

கொத்தமல்லி,

கறிவேப்பிலை

அகத்திக்கீரை,

பொன்னாங்கண்ணி
கீரை,

போன்ற கீரைகளையும்,

திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை,
பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற
பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து,
ரத்தச்சோகை நீங்கும்.

மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு,
உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது
நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.

பெண் குழந்தைகள்
பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால்
இரத்தச்சோகை நீங்கும். பெண்பிள்ளைகள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கும் தூண்கள்.
ஆரோக்கியமும், அறிவும் அவர்களின் பொக்கிஷமாக இருந்தால்தான் எதிர்கால இந்தியா
வளமாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக