புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
Third party image reference
(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).
இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.
பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.
பயன்கள் :
இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.
70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.
குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.
அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.
இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.
முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்
நன்றி
யூசி நியூஸ்

- GuestGuest
ஒண்ணுமே புரியல உலகத்திலே
என்னமோ நடக்குது,மர்மா இருக்குது……………..
ஒண்ணுமே புரியல??
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏற்கனவே உள்ள திரியுடன் இணைக்கப்படுகிறது இந்த திரி....
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் என பல சுதந்திரங்கள் வந்துவிட்டன நடைமுறையில்.
நடைமுறையிலும் இதே 8 சுதந்திரம் வந்துவிட்டது.
(logical arguments ) தர்க்க ரீதியாக பார்ப்போம்.
நடை பயிற்சி என்பது என்ன?
மிலிட்டரி /போலீஸ் நடக்கும் விதம் கவனித்து இருக்கிறீர்களா?
இடது கால் முன்னேறும் அப்போது வலது கையும் முன்னேறும். அடுத்து இயற்கையாகவே
வலது கால் முன்னேறும் அப்போது இடது கை முன்னேறும்.
முதுகை நிமிர்த்தி அவர்கள் நடப்பதுதான் நடை.
நேர் கோட்டில் நடக்கும் போது அவர்கள் நடை சீராக இருக்கும்
மெதுவாக போனாலும் சரி வேகமாக போனாலும் சரி ரிதம் மாறாது,.......................
இதற்கு மேல் பிறகு தொடர்கிறேன்.
8 என்பது என்ன இரெண்டு பூஜ்யங்கள் ஒன்றின் மேல் ஒன்று என்று சொல்லலாம்.
8 நடை போடும் போது இரெண்டு பூஜ்யங்கள் சேருமிடம் திசையும் மாறுகிறது.
திரும்பி வரும்போது இன்னொரு முறை திசை மாறுகிறது.
யூனிவேர்சல் லா (universal law ) திசை மாறும் போது வேகம் குறையும் .
இருமுறை திசை மாறும்போது இருமுறை வேகம் குறையும்
10 முறை 8 வடிவில் நடந்தால் 20 முறை வேகம் குறையும்.
3 அல்லது 4 கிலோமீட்டர் வேகத்தில் நடப்பவர்கள் இப்பிடி ஒரு மணி
நடந்தால் நிச்சயமாக 0.25 கிலோமீட்டராவது குறைவாகவே நடப்பார்கள்.
இப்போது விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன்.
நீண்ட பாதையில்(ரோடில்) அல்லது நீண்ட வட்டத்தில் நடப்பவர்கள்
வேக தடைகள் குறைவு. நடை நடையும் (rhythmatic ) சீராக இருக்கும்.
நேர் பாதையில் செல்லும் ஒருவர் 3 கிமி வேகத்தில் நடக்கிறார். ஒரு மணியில் 3 கிமி நடப்பர். ஆனால் அவரே 8 போட்டு நடந்தால் ஒரு மணி நேரத்தில் அதே வேகத்தில்
3 கும் குறைவான தூரத்தையே கடப்பார். மறுக்க முடியாது.
சிதைக்கப்பட்ட பழமொழி போல் இந்த 8 ம் வந்து விட்டது.
எப்பிடி இருந்திருக்கும் ?
எட்டிப் போட்டால் உடல் நலமாகி இருக்கும்.
ஒவ்வொரு step கும் இடைவெளி 2 அடி என்றால் அதே நடையை எட்டிப் போடும் போது
2.5 அல்லது 2.25 அடியாக மாறும். அந்த ஒரு மணி நேரத்தில் எட்டி போடுவதால் அதிக
தூரத்தை கடப்பீர்கள். அதையே 8 போட்டால் குறைவாகவே நடப்பீர்கள்.
இந்த 8 விஷயம் யார் முதலில் சந்தையில் உலவவிட்டார்கள் எனத் தெரியவில்லை.
இந்த 8 விஷயம். எட்டிப் போட்டால் நல்லது என்பது எட்டுப் போட்டால் நல்லது ஆகிவிட்டது.
முதல் கணிப்பிற்கு எந்தன் எதிர்ப்பு.
இதனால் பலன் அடைந்தேன் என்று கூறுபவர்கள் வாதங்களுக்கு, மறுப்பு கூறவில்லை.அவர்கள் அடைந்த பலனுக்கு மகிழ்ச்சி.
என் மனதில் பட்டதை நீண்ட காலமாக சொல்ல நினைத்ததை கூறிவிட்டேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சக்தி அவர்கள் பதிவிட்ட வீடியோவை பார்த்தேன்.
சர்வ ரோக நிவாரணியாக செயல்படுகிறது இந்த 8 நடை.
cancer நோய் தீரும் என போடாதது வருத்தமாக இருக்கிறது.
youtube ...பார்வையாளர்கள் எண்ணிக்கை.......அதன் பலன்கள்.
ரமணியன்
@சக்தி18

ரமணியன் ஐயாவின் விளக்கம் புரிய வைத்துள்ளது.இணையத் தளங்களை நம்புவதைவிட அறிவு அனுபவம் உள்ளவர்கள் மூலம் தெரிந்து கொள்வதையே விரும்புகிறேன்.நன்றி ஐயா.
ஆனாலும் புரியவில்லை.படமும் காணொலியும் வெளியிட்ட இணையத்தளத்தில், வெறும் காலினால் (Barefoot ) நடக்க வேண்டும்,அப்போதுதான் Acupuncture முறையில் பலன் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
பல லட்சம் மருத்துவ தகவல்களை பாதிக்கப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் எடுத்து ,கூகிள் டாக்டர் ,மருத்துவக் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதால், எதையும் ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்…..….தெரிந்தால்… பாதத்தில் இருக்கும் அடையாளங்களுக்கும் உடல் பகுதிக்கும் தொடர்புண்டா?
ஆனாலும் புரியவில்லை.படமும் காணொலியும் வெளியிட்ட இணையத்தளத்தில், வெறும் காலினால் (Barefoot ) நடக்க வேண்டும்,அப்போதுதான் Acupuncture முறையில் பலன் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
பல லட்சம் மருத்துவ தகவல்களை பாதிக்கப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் எடுத்து ,கூகிள் டாக்டர் ,மருத்துவக் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதால், எதையும் ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்…..….தெரிந்தால்… பாதத்தில் இருக்கும் அடையாளங்களுக்கும் உடல் பகுதிக்கும் தொடர்புண்டா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சக்தி18 wrote:ஆனாலும் புரியவில்லை.படமும் காணொலியும் வெளியிட்ட இணையத்தளத்தில், வெறும் காலினால் (Barefoot ) நடக்க வேண்டும்,அப்போதுதான் Acupuncture முறையில் பலன் கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
நானும் கேள்விப்பட்டுள்ளேன்.
வெறும் காலோடு (செருப்பின்றி) நடப்பது நன்மை பயக்கும் என்றே நம்புகிறேன்.
ரோடுகளில் வெறும் காலோடு நடப்பது அவ்வளவு உசிதமில்லை.( அசுத்தமான /காலை குத்தும் கூர்மையான கல்/ கண்ணாடி துகள். மேலும் வயதானவர் செருப்பு வாங்க காசில்லை என நினைத்து அடுத்த நாள் போகும் போது செருப்பை பரிசாக கொடுக்கும் நல்ல மனிதர்களை தவிர்க்கவேண்டிய அவசியம். ) சுத்தமான நடைபாதை கொண்ட பூங்காக்கள் அல்லது நம்முடைய அபார்ட்மெண்ட் /மொட்டை மாடி தகுந்த இடம்.
அப்பிடி நடக்கும் போது தரையுடன் தொடர்பு கொள்ளும் பாகங்கள் கால் விரல்கள், முன் பாதம்,பின் பாதம். அங்குள்ள அக்யு பிரெஷர் புள்ளிகளை தட்டி எழுப்பக்கூடும்.
ஆனால் பாதத்தின் நடு பாகம் வளைந்து குழிவாக இருப்பதால், எப்பிடி அங்குள்ள புள்ளிகளை தட்டி எழுப்பும் என்ற சந்தேகமும் எனக்குண்டு.
அந்த காலங்களில் நதிக்கரையில் செருப்பின்றி நடப்பதுண்டு.அப்பிடி நடக்கும் போது முன் கால்கள் மணலில் அழுத்த நடுப்பகுதிக்கு தொடர்பு சிறிதளவு ஏற்பட வாய்ப்புண்டு)
இப்போதும் காலை வேளையில் கையில் செருப்புடன் கடற்கரையில் வெறும் காலுடன் நடக்கும் ஜனங்களை பார்த்துள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சிதைக்கப்பட்ட பழமொழி போல் இந்த 8 ம் வந்து விட்டது.
எப்பிடி இருந்திருக்கும் ?
எட்டிப் போட்டால் உடல் நலமாகி இருக்கும்.
ஒவ்வொரு step கும் இடைவெளி 2 அடி என்றால் அதே நடையை எட்டிப் போடும் போது
2.5 அல்லது 2.25 அடியாக மாறும். அந்த ஒரு மணி நேரத்தில் எட்டி போடுவதால் அதிக
தூரத்தை கடப்பீர்கள். அதையே 8 போட்டால் குறைவாகவே நடப்பீர்கள்.//
உண்மை ஐயா, எனக்கு மனதில் பட்டத்தையும் சொல்கிறேன் இங்கு.
'எட்டி' நடையை போடும்பொழுது வேகமாக இருக்கும் தான் ஆனால் நீங்கள் எட்டு போல வளைந்து வளைந்து நடக்கும்பொழுது உங்களின் உள்கால்கள் மற்றும் கடைவிரலுக்கு கீழே உள்ள பாகம் அதிகம் அழுந்தும். அதனால் சில குறிப்பிட்ட புள்ளிகள் தூண்டப்பட்டு உடல் இழைக்கலாம். அல்லது பழமு ஐயா சொன்னது போல இடை சிறுக்கலாம். அதைத்தான் அவர்கள் எட்டு போடுவதன் பலனாக சொல்லலாம்
எப்பிடி இருந்திருக்கும் ?
எட்டிப் போட்டால் உடல் நலமாகி இருக்கும்.
ஒவ்வொரு step கும் இடைவெளி 2 அடி என்றால் அதே நடையை எட்டிப் போடும் போது
2.5 அல்லது 2.25 அடியாக மாறும். அந்த ஒரு மணி நேரத்தில் எட்டி போடுவதால் அதிக
தூரத்தை கடப்பீர்கள். அதையே 8 போட்டால் குறைவாகவே நடப்பீர்கள்.//
உண்மை ஐயா, எனக்கு மனதில் பட்டத்தையும் சொல்கிறேன் இங்கு.
'எட்டி' நடையை போடும்பொழுது வேகமாக இருக்கும் தான் ஆனால் நீங்கள் எட்டு போல வளைந்து வளைந்து நடக்கும்பொழுது உங்களின் உள்கால்கள் மற்றும் கடைவிரலுக்கு கீழே உள்ள பாகம் அதிகம் அழுந்தும். அதனால் சில குறிப்பிட்ட புள்ளிகள் தூண்டப்பட்டு உடல் இழைக்கலாம். அல்லது பழமு ஐயா சொன்னது போல இடை சிறுக்கலாம். அதைத்தான் அவர்கள் எட்டு போடுவதன் பலனாக சொல்லலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
krishnaammaa wrote:நீங்கள் எட்டு போல வளைந்து வளைந்து நடக்கும்பொழுது உங்களின் உள்கால்கள் மற்றும் கடைவிரலுக்கு கீழே உள்ள பாகம் அதிகம் அழுந்தும். அதனால் சில குறிப்பிட்ட புள்ளிகள் தூண்டப்பட்டு உடல் இழைக்கலாம். அல்லது பழமு ஐயா சொன்னது போல இடை சிறுக்கலாம். அதைத்தான் அவர்கள் எட்டு போடுவதன் பலனாக சொல்லலாம் புன்னகை
இருக்கலாம். acupressure படமும் அதைத்தான் காண்பிக்கிறது.
ரமணியன் wrote:இதனால் பலன் அடைந்தேன் என்று கூறுபவர்கள் வாதங்களுக்கு, மறுப்பு கூறவில்லை.அவர்கள் அடைந்த பலனுக்கு மகிழ்ச்சி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
-
எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டி போகும்' என்பது,
பழமொழி. மனித உடல், அவரவர் கை அளவுக்கு,
எண்ஜான் மட்டுமே இருக்கும்.
உங்கள் வீட்டின் உள்ளேயோ அல்லது மாடியிலோ இடம்
தேர்வு செய்து, 6க்கு 12 அடி அல்லது 8க்கு 16 அடி அளவில்
செவ்வக கோடு போட வேண்டும்.
அதில், தெற்கு வடக்காக நீள பகுதி இருக்கும் வகையில்,
8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்.
காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று, 8 வடிவ
கோட்டின் மேல், உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்.
ஆண்கள் வலது கை பக்கமும், பெண்கள் இடது கை பக்கமும்
நடக்க ஆரம்பிக்க வேண்டும்.
ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின், அதே வழியில் தொடர்ந்து,
21 நிமிடம் நடக்க வேண்டும். பின், மறுமுனையில் தெற்கு
நோக்கி நின்று, இதேபோல், 21 நிமிடம் கையை நன்கு வீசியபடி,
மிதமான வேகத்தில், 42 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
* பயிற்சி துவங்கிய அன்றே, மார்பு சளி கரைந்து வெளியேறும்
* இந்த பயிற்சியை இருவேளையும் செய்து வந்தால், உள்ளங்கை
கை விரல்கள் சிவந்து காணப்பட்டால், ரத்த ஓட்டத்தை
சமன்படுத்துகிறது என்று அர்த்தம்
* நீரிழிவு நோய், சர்க்கரை வியாதி குறைந்து, முற்றிலும் குணமாகும்.
அதன்பின், மருந்து, மாத்திரைகள் தேவையில்லை
* குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்
* கண் பார்வை அதிகரிக்கும்; ஆரம்ப நிலையில் கண்ணாடி
அணிவதை தவிர்க்கலாம்
* கேட்கும் திறன் அதிகரிக்கும்
* உடல் சக்தி பெருகி, ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்
* குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்
* ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்
* பாத வலி, மூட்டு வலி மறையும்
* சுவாசம் சீராகி, உள் உறுப்புகள் பலம்பெறும்.
எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்போது, நீங்களே உணரலாம்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
» ஏர்செல்லில் இலவச இணைய சேவை பெறும் வழிமுறை!..
» பி.எஸ்.என்.எல் யில் இலவச இணைய சேவை பெறும் வழிமுறை வேண்டும்???
» சட்டையை விரைவாக மடிப்பது எப்படி? - எளிய வழிமுறை - காணொளி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4