புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_m10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_m10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_m10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_m10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_m10மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 28, 2018 8:10 pm

மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி C2f66e10
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி 2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி பிறப்பித்த வழிமுறைகளுக்கு முரணாக வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக குழு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விதிமீறல் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போனஸ் பங்குகளை ஒதுக்கீடு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய வழிமுறைகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பின்பற்ற தவறியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949-ன் பிரிவுகள் 47 ஏ (1) (சி) உடன் இணைந்த பிரிவுகள் 46(4) (1)-ன் படி தண்டனைக்குரிய குற்றம் என ரிசர்வ் வங்கி முடிவு எடுத்தது.
அதன்படி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்து நட வடிக்கை எடுத்து உள்ளது.
நன்றி
புன்னகை

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 01, 2018 8:58 pm

ஏர்டெல்  பேமென்ட்  பேங்கில்  உள்ள ஓர்கணக்கில் ஜூன்பன்னிரெண்டாம்
தேதி இரவு @ஜூன் பதிமூன்று முற்பகல் ஒரு மணி முதல் ஆறு மணிவரை கணக்கில் இருந்த தெகை முழுவதும் போன் பீ பேமென்ட் வங்கிக்கு பன்னி ரெண்டு முறை மாற்றம் செய்து பிராட் செய்துள்ளனர். இன்றுவரை எந்த விவரமும் தெரியவில்லை.ஆன் லைன் பரிவர்தனையின் விளைவு இதுதான்.... திருட்டு  கயவர்களின்  கையை வெட்டனும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:05 pm

சிவனாசான் wrote:ஏர்டெல்  பேமென்ட்  பேங்கில்  உள்ள ஓர்கணக்கில் ஜூன்பன்னிரெண்டாம்
தேதி இரவு @ஜூன் பதிமூன்று முற்பகல் ஒரு மணி முதல் ஆறு மணிவரை கணக்கில் இருந்த தெகை முழுவதும் போன் பீ பேமென்ட் வங்கிக்கு பன்னி ரெண்டு முறை மாற்றம் செய்து பிராட் செய்துள்ளனர். இன்றுவரை எந்த விவரமும் தெரியவில்லை.ஆன் லைன் பரிவர்தனையின் விளைவு இதுதான்.... திருட்டு  கயவர்களின்  கையை வெட்டனும்.
இந்த பேமெண்ட் முற்றிலும் பாதுகாப்பு இல்லாதது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 06, 2018 12:11 am

இதற்கு ரிசர்வு வங்கி அனுமதி வழங்கி உள்ளது.
ஏற்கனவே கேஸ் மான்யத்தொகையை தங்கள்
பேமென்ட் வங்கியில் சேர்ததற்கு பலகோடிரூபாய்
அபராதம் விதிக்க பெற்றுள்ளதாம் >>>காவல் துறை.
நீதித்துறை சரியிருந்தால் இவ்வாறான குற்ற
செயல்கள் நடைபெறாது. திருனுக்கும் வழக்குப்
போட்டு வாதாட வக்கீலும், கொலைக்காரனுடன்
கூட்டு வைத்து சம்பாதிக்கும் காவல்துறையோனும்
இருக்கத்தானே உள்ளனர். திருடனுக்குதுணை>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 06, 2018 12:15 am

எல்லாம் பணம் பணம் பணமயம். சம்பாதித்து
எங்கு வைத்து செல்ல பாடுபடுகின்றனரோ>>>
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் ஊழல்ல்ல்>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக