புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
41 Posts - 68%
heezulia
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
206 Posts - 74%
heezulia
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
8 Posts - 3%
prajai
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_m10பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளியின் ‛உள்ளாடை' உத்தரவு: பெற்றோர் கோபம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 05, 2018 10:47 pm


புனே:
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள ஒரு பள்ளியில்
படிக்கும் மாணவியருக்கு அப்பள்ளி நிர்வாகம் விதித்துள்ள,
‛உள்ளாடை' உத்தரவு பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தி
உள்ளது.

வெள்ளை அல்லது தோல் நிற உள்ளாடை

புனே நகரில் மேயிர் எம்ஐடி பள்ளி உள்ளது. இப்பள்ளியில்
நூற்றுக்கனக்கான மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவியரின் டைரியில் பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு உத்தரவு
இடம் பெற்றுள்ளது.

அதன்படி மாணவியர் அணியும் குட்டை பாவாடை சீருடை குறிப்பிட்ட
நீளத்திற்கு இருக்க வேண்டும். மாணவியர் அனைவரும் வெள்ளை
அல்லது தோல் நிறத்திலான உள்ளாடையைத் தான் அணிய வேண்டும்.

பள்ளியில் உள்ள கழிப்பறையை குறிப்பிட்ட நேரத்தில் தான் பயன்
படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏற்றுக் கொண்டதாக பெற்றோர் மற்றும் மாணவியர்
கையெழுத்து இட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு
பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளிக்கு எதிராக
போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

உள்நோக்கம் இல்லையாம்

இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுசித்ரா காரத் நகாரே
கூறுகையில், ‛‛இந்த உத்தரவு நன்மைக்காகத் தான். பெற்றோர்
மற்றும் மாணவியரை துன்புறுத்தும் நோக்கம் சிறிதும் இல்லை.
கடந்த காலங்களில் நாங்கள் சில சோதனைகளை மேற்கொண்டோம்.
அதன் அடிப்படையில் தான் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இதில் பின்னணி திட்டம் ஏதும் இல்லை,'' என்றார்.
-
--------------------------------
தினமலர்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 05, 2018 11:48 pm

கல்வி கற்கனும்னா பள்ளி விதியை கடைபிடிக்கனும்.
அதுதான் நியதி உன்விருப்பத்திற்கு பள்ளிவிதி வேனும்
னா>> வேறு பள்ளியை பார்க்கவேண்டியதுதான்.
தமிழ்நாட்டைப்போல எதற்கெடுத்தாலும் போராட்டம்
என்று செய்தல் பண்புடைமை ஆகாது. பொதுநலனும்
ஆகாது, சுயநலமாகும். எனவே பள்ளி விதிகளுக்கு கட்டு
படனும். அதே போல் அரசு விதிகளுக்கும் கட்டுபடனும் .
எதிர்கட்சிபோல் பொறாமை கொண்டு போராடக்கூடாதுங்க
மக்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும் தவறுங்க.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக