புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏடிஎம்மில் நூதனமுறையில் திருட்டு: பிகாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது Poll_c10 ஏடிஎம்மில் நூதனமுறையில் திருட்டு: பிகாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது Poll_m10 ஏடிஎம்மில் நூதனமுறையில் திருட்டு: பிகாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏடிஎம்மில் நூதனமுறையில் திருட்டு: பிகாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது Poll_c10 ஏடிஎம்மில் நூதனமுறையில் திருட்டு: பிகாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது Poll_m10 ஏடிஎம்மில் நூதனமுறையில் திருட்டு: பிகாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏடிஎம்மில் நூதனமுறையில் திருட்டு: பிகாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 02, 2018 12:17 pm

சென்னை, எழிலகம் வளாகத்தில் உள்ள ஏடிஎம்-மில் நூதன
முறையில் திருடிய பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை
போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள எழிலகம்
வளாகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்
படுகின்றன. இங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியின்
ஏடிஎம் மைய இயந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களின்
பணம் தொடர்ச்சியாக திருட்டு போவது தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையப்
போலீஸாரிடம் 5 பேர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, திருவல்லிக்கேணி துணை ஆணையர்
செல்வ நாகரத்தினம் மேற்பார்வையில் உதவி ஆணையர்
ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு
ஆய்வாளர் தீபா ஆகியோர் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில்
சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இருவரை
கண்காணித்த தனிப்படை போலீஸார் அவர்களை அண்ணா
சதுக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை
நடத்தினர்.

இருவரும் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணத்தை
திருடியது தெரியவந்தது. அதையடுத்து பிகார் மாநிலம்,
கயா மாவட்டம், துமை கிராமத்தைச் சேர்ந்த மனோகர்குமார் (26),
முன்னாகுமார் (26) ஆகிய இவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது:

நூதன திருட்டுக்கு இருவரும் இரு இயந்திரங்கள் இருக்கும்
மையங்களை தேர்வு செய்து வந்துள்ளனர். ஒரு இயந்திரத்தில்
பொத்தான் அருகில் ஒரு மெல்லிய உலோக தகடு பொருத்தி
விடுவர்.

பின்னர் வெளியே சென்று காத்திருப்பர். அப்போது
வாடிக்கையாளர் எவரேனும் உள்ளே வந்தால் அவர் பின்னால்
இவர்களும் வருவர். வாடிக்கையாளர் தனது ஏடிஎம் அட்டையை
இயந்திரத்தின் உள்ளே ஸ்வைப் செய்ய வைக்கும்போது, எந்திரம்
செயல்படாது.

ஏடிஎம் செயல்பாட்டை முடிக்காத நிலையில், அந்த அட்டையை
வெளியே எடுத்து விடுவார். அப்போது இவர்களில் ஒருவர்,
அடுத்த இயந்திரத்தில் பணம் எடுக்கலாம் என வாடிக்கையாளரை
திசைத் திருப்புவார். அந்த இயந்திரத்தில் வாடிக்கையாளர்
அட்டையை செலுத்தி குறியீட்டு எண்ணை பதிவு செய்யும்போது
அதை கவனித்துக் கொள்வர்.

அதைத் தொடர்ந்து முதல் இயந்திரத்தின் பொத்தானில்
பொருத்திருந்த உலோகத் தகட்டை அகற்றிவிட்டு, அந்த
வாடிக்கையாளரின் ரகசிய எண்ணை போட்டு, பணத்தை
எடுத்துச் சென்றுவிடுவர்.

இதுபோன்று ரூ.1.50 லட்சம் வரை இருவரும் திருடியுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்தி வந்துள்ள போலி ஏடிஎம் அட்டைகளும்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனர் போலீஸார்.
-
--------------------------------------
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 1:00 pm

திருட்டுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக