புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_m10ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 30, 2018 7:46 am

ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? 820a5910

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எனக் கூறி மக்களின் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையும் முழுமையாக மூடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. திடீரென ஆலையில் சல்ஃபியூரிக் ஆசிட் கசிவு என்றதும் பதறியது மாவட்ட நிர்வாகம். ஏறக்குறைய 3000 லிட்டர் சல்ஃபியூரிக் ஆசிட் அகற்றப்பட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருந்த துணைத் தொழில்களை யாரும் கவனிக்கவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், காப்பரின் உப பொருட்கள் ஆகியவற்றை நம்பி சிமெண்ட் தயாரிப்பு, உரத்தயாரிப்பு, பேட்டரி தயாரிப்பு, சிராய்ப்பு (Abrasive) பட்டை தயாரிப்பு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் நிலைக்கு ஆளாகியுள்ளன. ஸ்டெர்லைட்டை மூடினால் இவையெல்லாம் ஏன் மூடப்படுகிறது ?, ஸ்டெர்லைட்டை திறக்க வைக்க இப்படி ஒரு ஏமாற்றும் வேலையா ? என கேட்கலாம். கண்டிப்பாக இல்லை. ஸ்டெர்லைட் இல்லாவிட்டால் இவையெல்லாம் பாதிக்கப்படும் என ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை அல்லது போதுமான தயாரிப்பை தொடங்கவில்லை என்பதே கேள்வி.
நன்றி
புதிய தலைமுறை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 30, 2018 7:51 am

ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? D2b82d10

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்கும் முன்பே ஆலையில் இருந்து வெளியாகும் சல்ஃபியூரிக் அமிலத்தை உரம், சிமெண்ட் மற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. கழிவுதானே என ஆலையும் ஒத்துக் கொண்டது. ஆனால் தேவையை விட, வெளியாகும் கழிவு சல்ஃபியூரிக் அமிலம் அதிகம் என்பதே உண்மை. இதனால் அமிலம் சேமித்தும் கூட வைக்கப்பட்டு பின்னர் கொடுக்கப்பட்டது. இதே போல்தான் காப்பரில் இருந்து வீணாகும் கழிவில் செய்யப்படும் சிராய்ப்பு பட்டை. அதே போல் வேதியியல் தொழிற்சாலைகள். 4000 ரூபாய்க்கு கிடைத்து வந்த சல்ஃபியூரிக் அமிலத்தின் விலை இப்போது 14 ஆயிரம் ஆக மாறிவிட்டது. அதே போல் சிமெண்ட் ஆலையில் பயன்படுத்தப்படும் ஜிப்ஷத்தின் விலையும் உயர்ந்து விட்டது.
ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? D8301d10

பல்வேறு பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுவது சூப்பர் பாஸ்பேட். இதனை தயாரிக்க மூலப் பொருளாக இருக்கும் அமிலம் மற்றும் பாஸ்பேட் இரண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கிடைத்து வந்தது. தமிழகத்தில் உள்ள உரத்தொழிற்சாலைகளில் 50 % தேவையினை ஸ்டெர்லைட் ஆலைமூலம் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இப்போது முழுமையாக மற்ற மாநிலத்தில் இறக்குமதி செய்யும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. அதே போல் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள். இதற்கான மூலப் பொருட்களும் ஸ்ட்ர்லைட் மூலமே கிடைத்து வந்த நிலையில் அதற்கும் தட்டுப்பாடாகி ஆலைகள் மூடு விழா காண்கின்றன. இதே போல் பாஸ்பரிக் அமிலமும் கிடைக்காததால் பாஸ்பேட் தயாரிக்க முடியாமல் திணற வேண்டிய நிலை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 30, 2018 7:53 am

ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ? 4d845010
சிறு, குறு தொழில்கள் காணாமல் போவது ஒன்றும் நமக்கு புதிதில்லை என்றாலும், ஸ்டெர்லைட்டை நம்பி இருந்த நிறுவனங்கள் என்ன, அவற்றின் தேவை என்ன, அவையெல்லாம் எங்கு கிடைக்கும், எப்படி குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது என தமிழக அரசு யோசிக்க வேண்டும். அவ்வாறு உரிய ஆய்வுகளை மேற்கொள்வதோடு காப்பர் தயாரிப்பு நிறுவனங்களை அணுகி தமிழகத்தின் தேவையை எடுத்துக் கூறி அரசே கூட குறிப்பிட்ட இலாபத்திற்கு பெற்று அதனை துணைத் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு விற்கலாம். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும், இலாபம் பெறவும் வழிவகை செய்யலாம். இல்லையெனில் அவற்றை நம்பியிருக்கும் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2018 11:21 pm

ஊடக விபச்சாரத்திற்கு மிக அருமையான எடுத்துக்காட்டு இந்த புதிய **** என்னும் இந்த ஊடகம் தான்.

மக்களுக்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த தொழிற்சாலையும் அது தங்கம் உற்பத்தி பண்ணும் ஆலையாக இருந்தாலும் மூடப்படவேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 7:00 pm

ராஜா wrote:ஊடக விபச்சாரத்திற்கு மிக அருமையான எடுத்துக்காட்டு இந்த புதிய **** என்னும் இந்த ஊடகம் தான்.

மக்களுக்கும் சுற்றுசூழலுக்கும்  பாதிப்பை ஏற்படுத்தும் எந்த தொழிற்சாலையும் அது தங்கம் உற்பத்தி பண்ணும் ஆலையாக இருந்தாலும் மூடப்படவேண்டும்.
ஊடகம் என்றும் உண்மை வியம்புவது இல்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக