புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
5 Posts - 14%
heezulia
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
6 Posts - 2%
prajai
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது சகிப்பதில்லை. Poll_c10இது சகிப்பதில்லை. Poll_m10இது சகிப்பதில்லை. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது சகிப்பதில்லை.


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Jun 27, 2018 3:24 pm

நிரந்தரமற்ற நிலையில்
கலக்கம்
மகிழ்ச்சி
குழப்பம்
இதுவரை சந்தித்தறியாத சூழல்

என் செயல் வழித்தடத்தில்
சிலரின் பார்வைகள்
சோற்றுக்காய் சண்டையிடும்
நாய்களின்
வெறிச்செயலை ஒத்திருக்கிறது.

தோற்றத்தில்தானே
கூழை என்றிருந்தால்
உள்ளமும் அப்படித்தான்
உதடு முணுமுணுக்கும்போதே
கண் வேறொன்றைத் தெரிவிக்கும்
கள்ளத்தனத்தை
முன்பு கண்டதில்லை.

தகுதி இங்கே
பணத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

என் முன்னோன்
எட்டெனச் சுட்டிய
மெய்ப்பாட்டினும் மிகையே
இவர்களின் பாவம்

இவர்களின் முகங்கள்
சட்டென மாறும் தோற்றத்தில்
வானிலையே
தோற்றுப் போகும்.

நேர்க்கோட்டில் சிலர்

யாராய் இருந்தால் என்ன
என்வேலை எனக்கு
என்றிருப்பவர்கள் சிலர்

ஐயோ இவர்களைப்
பகைத்துக் கொண்டால் இயலாதென
அடிவருடுபவர் சிலர்

தகுதியால் அன்றி
எப்படியாவது தன் சொல் அம்பலம் ஏற
பணத்தைச் செலவழிப்பவர்கள் சிலர்

என் செயலில்
இவர்களில் சிலரை
எப்பொழுதாவது பார்த்தால் சரி
எப்பொழுதுமே என்றால்
சகிக்கவில்லை.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 27, 2018 4:46 pm

எப்போதாவது ஒரு முறைதான்
இது மாதிரி
பொருள்மிக்க கவிதைகள்
பதிவாகின்றன .
இன்பத்தை சேர்கின்றது.

ரசித்தேன். நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Jun 27, 2018 10:38 pm

நன்றி ஐயா. இது சகிப்பதில்லை. 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக